முக்கிய செய்தி
SLW Vs RSAW, Toss: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டி.. இலங்கை மகளிர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!
Rabin Kumarஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இலங்கை மகளிர் அணி எதிர் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதும் 18வது லீக் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
வானிலை: 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. 3 மணிநேரத்திற்கு இடி, மின்னல் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 22 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Gold Rate Hike: ரூ.1 லட்சத்தை நோக்கி தங்கம்.. 5 ஆண்டுகளில் 151% விலை உயர்வு.. நிபுணர்கள் கூறுவது என்ன?
Sriramkanna PooranachandiranGold Price Hike: தங்கத்தின் விலையானது 5 ஆண்டுகளில் 151% உயர்வை சந்தித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் 1 கிராம் ரூ.12,200 க்கும், ஒரு சவரன் ரூ.97,600 க்கும் விற்பனையாகிறது. 2025 ஏப்ரலுடன் ஒப்பிடும்போது கடந்த 6 மாதத்தில் 36% தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
Diwali 2025: தீபாவளி 2025 எப்போது? நல்ல நேரம், வழிபாடு முறை.. செல்வம் பெருகும் லட்சுமி-குபேர பூஜைக்கு சிறந்த நேரம்.!
Sriramkanna PooranachandiranDeepavali: 2025-ஆம் ஆண்டுக்கான தீபாவளி எப்போது? என்ற குழப்பம் மக்களிடையே எழுந்துள்ளது. இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 அன்று சிறப்பிக்கப்படுகிறது. தீபாவளி பூஜை நேரம், லட்சுமி-குபேர வழிபாடு செய்ய உகந்த நேரம், தீபாவளியின் முக்கியத்துவம், வழிபாட்டு முறைகள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.
Gold Silver Rate: ரூ.12,000ஐ கடந்தது ஒரு கிராம் தங்கம்.. ரூ.1 லட்சத்தை நெருங்கும் சவரன்.. நகைப்பிரியர்களுக்கு ஷாக்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.2,400 உயர்ந்துள்ளது. (Gold Price Today Chennai) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (Gold Silver Rate Today in Chennai) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
Australia Women Vs Bangladesh Women: கேப்டன் அலிசா ஹீலி அதிரடி சதம்.. ஆஸ்திரேலியா மகளிர் அணி இமாலய வெற்றி..!
Rabin Kumarஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், ஆஸ்திரேலியா மகளிர் அணி எதிர் வங்கதேசம் மகளிர் அணிகள் மோதிய 17வது லீக் போட்டியில், ஆஸ்திரேலியா மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
AUSW Vs BANW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு.. வங்கதேச மகளிர் அணி தடுமாற்றம்..!
Rabin Kumarஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், ஆஸ்திரேலியா மகளிர் அணி எதிர் வங்கதேசம் மகளிர் அணிகள் மோதும் 17வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச மகளிர் அணி 198 ரன்கள் அடித்துள்ளது.
குடும்ப தகராறில் காதல் மனைவி கொடூர கொலை.. கணவர் கைது..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் கணவர் தனது காதல் மனைவியை கொடூரமாக கொலை செய்து, உடலை சேற்றில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வானிலை: 7 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. இன்றும், நாளையும் வெளுக்கப்போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranநாளைய வானிலை (Tomorrow Weather): தேனி, தென்காசி, திருநெல்வேலி உட்பட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழையும், 16 மாவட்டங்களில் கனமழையும் (Heavy Rains) பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai IMD) தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை (Today Weather) அறிவிப்புகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Tenkasi News: ஒன்றா, இரண்டா.. கடையநல்லூரில் நள்ளிரவில் சுற்றுப்போடும் தெருநாய்கள்.. பகீர் வீடியோ வைரல்..!
Sriramkanna Pooranachandiranஒரு தெருவில் 20 க்கும் மேற்பட்ட நாய்கள் நள்ளிரவில் ஒரே இடத்தில் முகாமிட்டு அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் (Kadayanallur Dogs Viral Video) இந்த சம்பவம் நடைபெற்றது. நாய்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Deepawali Purchasing with GST Effect: துணி எடுக்க போனாலும் ஜிஎஸ்டி மறந்துடாதீங்க.. கவனம் மக்களே.. பாதிக்கப்பட்டவர் அறிவுறுத்தல்.!
Sriramkanna Pooranachandiranஜிஎஸ்டி வரி விகிதத்துடன் பண்டிகை காலத்தை பயன்படுத்தி, ஜவுளிக்கடை வைத்து நடத்துவோர் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி மறைமுகமாக விலையை உயர்த்தி அதிக இலாபம் பார்ப்பது பண்டிகை நாட்களில் அதிகம் நடக்கிறது.
Health Warning: சமோசா பிரியரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த முக்கிய தகவல்.!
Sriramkanna Pooranachandiranடிரான்ஸ் பேட், ஆல்டிஹைடு என எண்ணெய் சூடுபடுத்தும்போது ஏற்படும் கெமிக்கல் காரணமாக சமோசா அபாயகரமான உணவாக மாறுகிறது. சமோசா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
Bigg Boss 9: உச்சகட்ட டென்ஷனில் பிக் பாஸ்.. துஷாரின் பதவியை பறித்து அதிரடி.. அப்செட்டில் வீட்டு தலைவர்.!
Sriramkanna PooranachandiranBigg Boss 9 Tamil: பிக் பாஸ் வீட்டின் தலைவராக சிறப்பாக செயல்படாத துஷாரின் (Tushaar Bigg Boss Tamil) பொறுப்பை பறித்து பிக் பாஸ் உத்தரவிட்டுள்ளார். வீட்டின் ஒழுக்கமின்மை கேள்விக்குறியாகி இருப்பதாகவும் பிக் பாஸ் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
Minister Ma Subramanian: சிறுநீரக விற்பனை முறைகேடு விவகாரம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் விளக்கம்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தை அதிரவைத்த நாமக்கல் பள்ளிபாளையம் கிட்னி திருட்டு (Namakkal Kidney Case) விவகாரம் குறித்து, இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் (TN Assembly Session) அமைச்சர் மா. சுப்பிரமணியன் (DMK Minister Ma. Subramanian) விளக்கம் அளித்துள்ளார்.
INDW Vs ENGW: இந்தியா Vs இங்கிலாந்து.. ஐசிசி மகளிர் உலகக்கோப்பை போட்டி.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி Vs இங்கிலாந்து பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (India Women National Cricket Team Vs England Women National Cricket Team) மோதும் ஆட்டம் அக்.19ல் மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெறுகிறது. இந்தியா Vs இங்கிலாந்து (INDW Vs ENGW) போட்டி நேரலையை ஜியோ ஹாட்ஸ்டாரில் காணலாம்.
Gold Silver Rate: ரூ.95,000ஐ கடந்தது சவரன் தங்கம்.. ரூ.12,000ஐ நெருங்கும் கிராம் தங்கம்.. தங்கம் விலை இன்று.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று (Gold Price Today Chennai) ரூ.95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், கிராம் வெள்ளி விலை இன்று (Silver Price Today Chennai) ரூ.1 குறைந்துள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் (Gold Silver Rate Today in Chennai) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
Sex With Wife Above 16 Years: 16 வயது மனைவியுடன் உடலுறவு பாலியல் வன்கொடுமை ஆகாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!
Sriramkanna Pooranachandiran16 வயதில் காதலருடன் ஓட்டம் பிடித்த சிறுமி திருமண உறவின் பேரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், கணவன்-மனைவியாக வாழ்ந்த நபர்கள் உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்கொடுமை ஆகாது (Sexual Relations with 16-Year-Old Wife Not Rape) என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
Donald Trump: இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்.. ரஷ்யாவுக்கு குட்பை சொல்லும் இந்தியா? டிரம்ப் கிளப்பிய புது சர்ச்சை.!
Sriramkanna Pooranachandiranரஷ்யா-உக்ரைன் போரை (Russia Ukraine War) காரணம் காட்டி, இந்தியா மீது வரி விதிப்பு (Trade War Against India) நடவடிக்கையில் ஈடுபடும் அமெரிக்க அதிபர் டிரம்ப் (Donald Trump) தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதாவது, இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் (India Crude Oil Buying From Russia) வாங்காது என பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) உறுதியளித்துள்ளதாக பேசி இருக்கிறார். உலக செய்திகளில் (World News) இது பரபரப்பை கிளப்பியுள்ளது.
வானிலை: அடுத்த 3 மணிநேரம் முதல் இன்று முழுவதும் வெளுக்கும் கனமழை.. லிஸ்ட் இதோ..! இந்த மாவட்ட மக்கள் குடையோட வெளியே போங்க.!
Sriramkanna Pooranachandiranவானிலை (Weather): வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களிலும், இன்றைய வானிலை (Today Weather)யில் 25 மாவட்டங்களிலும் கனமழை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை (Chennai Weather) ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. வானிலை நிலவரம் (TN Weather Update) குறித்து அறிய இணைந்திருக்கவும்.
Breaking: தூத்துக்குடி, நெல்லை உட்பட 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. கொட்டித்தீர்த்த கனமழையால் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபள்ளிகளுக்கு விடுமுறை: கனமழை காரணமாக தென்காசி (Tenkasi Weather) உட்பட 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை (School Holiday News Today) வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் நெல்லை (Tirunelveli Rains), தூத்துக்குடி (Thoothukudi Rains), தென்காசி (Tenkasi Rains) மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது.