முக்கிய செய்தி
RSAW Vs BANW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; வங்கதேசத்திற்கு எதிரான 14வது லீக்.. தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு 233 ரன்கள் இலக்கு..!
Rabin Kumarஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி எதிர் வங்கதேச மகளிர் அணிகள் மோதும் 14வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச மகளிர் அணி 232 ரன்கள் அடித்தது.
PAK Vs SA 1st Test, Day 2: நோமன் அலி அபார பந்துவீச்சு.. தென்னாப்பிரிக்கா 6 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்..!
Rabin Kumarபாகிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா (PAK Vs SA Test) அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின், 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில், தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்களை இழந்து 216 ரன்கள் அடித்துள்ளது.
IND Vs WI 2nd Test, Day 4: வெஸ்ட் இண்டீஸ் 390 ரன்களுக்கு ஆல் அவுட்.. இந்தியா நிதான ஆட்டம்..!
Rabin Kumarஇந்தியா எதிர் வெஸ்ட் இண்டீஸ் (IND Vs WI Test 2025) அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டநேர முடிவில், இந்தியா 1 விக்கெட்டை இழந்து 63 ரன்கள் அடித்துள்ளது.
மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 42 பேர் உயிரிழந்த சோகம்..!
Rabin Kumarதென்னாப்பிரிக்காவில் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Gold Silver Rate: இன்னும் 3,000 தான்.. வரலாறு காணாத புதிய உச்சத்தை நோக்கி வெள்ளி விலை.. தங்கம் விலையும் உயர்வு.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ரூ.2 லட்சத்தை நோக்க்கி பயணித்து வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து காணலாம்.
நாளைய வானிலை: தமிழகத்தை சுற்றுப்போடும் மேகமூட்டம்.. 7 நாட்களுக்கு இங்கெல்லாம் கனமழை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
India Vs West Indies Highlights: இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஹைலைட்ஸ்.. 2வது இன்னிங்ஸ் நிலவரம் என்ன?
Sriramkanna Pooranachandiranஇந்தியா எதிர் மேற்கிந்திய தீவுகள் அணி (India Vs West Indies) மோதிய கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியின் சுவாரசிய நிகழ்வுகளை லேட்டஸ்ட்லி தமிழில் தெரிந்து கொள்ளுங்கள்.
வானிலை: 20 மாவட்டங்களில் மாறும் வானிலை.. 3 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Bigg Boss 9: புத்தி இல்லனா எப்படி புரியும்?.. காரக்குழம்பு கனியை வம்பிழுத்த விஜே பார்வதி.. காரசார பஞ்சாயத்து வீடியோ.!
Sriramkanna Pooranachandiranபிக் பாஸ் சீசன் 9 விஜே பார்வதி (VJ Parvathy) சக போட்டியாளர்களிடம் வம்பிழுத்து தனது இடத்தை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த வாரம் காரக்குழம்பு கனியிடம் (Karakuzhambu Kani) வம்பிழுத்து வாங்கிக்கட்டிக்கொண்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது. கனி - விஜே பார்வதி இடையே நடைபெற்ற பஞ்சாயத்து குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
Govt Job: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தேர்வின்றி சொந்த மாவட்டத்தில் அரசு வேலை.. கிராம ஊராட்சி செயலர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
Sriramkanna Pooranachandiranதமிழகம் முழுவதும் காலியாக இருக்கும் 1450 காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் மாவட்டத்தில் இருந்து டிஎன்ஆர்டி இணையதளம் மூலம் நவம்பர் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு இன்றி மதிப்பெண் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
Karur Stampede Case: கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவம்.. சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranகரூரில் தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நடந்த விசாரணையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Joy Crizildaa: மாதம்பட்டி ரங்கராஜ் மீது தீராக்காதல்.. சட்டக்கல்லூரி மாணவியாக அவதாரம் எடுத்த ஜாய் கிரிசில்டா.!
Sriramkanna Pooranachandiranமாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் தெரிவித்த ஜாய் கிரிசில்டா நீதியை பெறுவதற்காக சட்ட படிப்பை தொடங்கியுள்ளார். தான் சட்டக்கல்லூரி மாணவி என்பதை தெரிவிக்கும் பொருட்டு, இன்ஸ்டாகிராம் பயோவில் 'Law Student' என்பதை சேர்த்துள்ளார்.
Gold Silver Rate: வாரத்தின் முதல்நாளே ரூ.5,000 உயர்வு.. அதிர்ச்சி தரும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் டாப்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ரூ.2 லட்சத்தை நோக்க்கி பயணித்து வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து காணலாம்.
India Women Vs Australia Women: தெறிக்கவிட்ட அலிஷா.. 2வது தோல்வி.. இந்தியா Vs ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் போட்டியில் சுவாரஷ்யம்.!
Sriramkanna Pooranachandiranஇந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs ஆஸ்திரேலிய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Australia Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில், இந்திய அணி நடப்பு ஐசிசி பெண்கள் மகளிர் உலகக்கோப்பை (ICC Women's Cricket Cup) போட்டியில் 2வது முறையாக தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி வெற்றி அடைந்தது.
INDW Vs AUSW: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தரமான சம்பவம்.. ஆஸ்திரேலியாவுக்கு 331 ரன்கள் இலக்கு.!
Sriramkanna Pooranachandiranஇந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs ஆஸ்திரேலிய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Australia Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில் இந்திய அணி 48.5 ஓவரில் 330 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.
வானிலை: 3 மணிநேரத்திற்கு 21 மாவட்டங்களில் வெளுக்கும் மழை.. வானிலை மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளைய வானிலை: பருவமழை தொடக்கம்.. தமிழகத்தில் புரட்டிபோடப்போகும் கனமழை.. வானிலை நிலவரம்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
India Women Vs Australia Women: இந்தியா Vs ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட்.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு.!
Sriramkanna Pooranachandiranஇந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs ஆஸ்திரேலிய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Australia Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்றுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.
Health Warning: போலியான மருந்துகளை கண்டுபிடிப்பது எப்படி?.. இந்த விஷயத்தை நோட் பண்ணுங்க.!
Sriramkanna Pooranachandiranமருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் உண்மையானது எது? போலியானது எது? என்பது தொடர்பான அடையாளம் தெரியாமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த செய்தித்தொகுப்பில் அதனை எப்படி கண்டுபிடிக்கலாம் (Medicine Verification) என பார்க்கலாம்.
Ind Vs WI Highlights, 2nd Test: மாயாஜாலம் செய்த குல்தீப் & ஜடேஜா.. இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஹைலைட்ஸ்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா எதிர் மேற்கிந்திய தீவுகள் அணி (India Vs West Indies) மோதிய கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியின் சுவாரசிய நிகழ்வுகளை லேட்டஸ்ட்லி தமிழில் தெரிந்து கொள்ளுங்கள்.