முக்கிய செய்தி

வானிலை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்?.. தேதி குறித்த வானிலை மையம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் பருவமழை தொடக்கம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) எப்போது தொடங்கும்? என இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

India Women vs Australia Women: இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் நேரலையில் பார்ப்பது எப்படி?.. வெற்றி யாருக்கு?.. வானிலை நிலவரம்.. ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி.!

Sriramkanna Pooranachandiran

இந்திய பெண்கள் தேசிய மகளிர் கிரிக்கெட் அணி Vs ஆஸ்திரேலிய பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Australia Women's National Cricket Team) மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி அக்டோபர் 12-ஆம் தேதியான நாளை நண்பகல் 03:00 மணிக்கு நடைபெறுகிறது.

வானிலை: இரவு முழுவதும் இடியுடன் அடித்துநொறுக்கப்போகும் மழை.. 24 மாவட்ட மக்களே உஷார்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Bigg Boss 9: பாலிட்டிக்ஸ் பண்ணாதீங்க.. ஆதிரை, கம்ருதீனை கடிந்துகொண்ட விஜய்சேதுபதி.. பரபரப்பு ப்ரோமோ.!

Sriramkanna Pooranachandiran

பிக் பாஸ் 9 எலிமினேஷன் ஓட்டிங்கில் கடைசி இடத்தில் இருக்கும் இந்த நபர் வெளியேற்றப்பட (Bigg Boss Tamil 9 Elimination) இருக்கிறார். பிக் பாஸ் போட்டியில் விஜய் சேதுபதி ஆதிரை மற்றும் கம்ருதீனை கடிந்து கொண்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

Advertisement

Ind Vs WI Highlights, 2nd Test: ஜடேஜா அசத்தல்.. ஒரேநாளில் 4 விக்கெட்டை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி.. இந்தியாவின் வெற்றி ஏறக்குறைய உறுதி.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் இழந்ததால் இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. ரவீந்திர ஜடேஜா ( Ravindra Jadeja) 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டும் எடுத்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Gold Silver Rate: ரூ.2 லட்சத்தை நோக்கி வெள்ளி.. தீபாவளியை முன்னிட்டு விலை உயர்வு.. ஷாக் நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் வெள்ளியின் விலை 3 நாளில் ரூ.20,000 அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Rat Fever: நெல்லையில் எலிக்காய்ச்சல் பரவல்.. தனியார் கல்லூரி மாணவர்கள் பாதிப்பு.. அறிகுறியும், தடுப்பு முறைகளும்.!

Sriramkanna Pooranachandiran

திருநெல்வேலியில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் 8 மாணவர்களுக்கு லெப்டோஸ்பை ரோசிஸ் (Leptospirosis) வகை எலி காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வானிலை: தமிழகத்தில் அடித்துநொறுக்கப்போகும் கனமழை.. 7 நாட்களுக்கு மிரட்டும் வானிலை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் கனமழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Advertisement

SLW Vs ENGW Toss: இலங்கை Vs இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட்.. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு.!

Sriramkanna Pooranachandiran

இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs இங்கிலாந்து மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (Sri Lanka Women's National Cricket Team Vs England Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்றுள்ளது. இலங்கை நாட்டில் உள்ள கொழும்புவில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

Thanjavur: 3 குழந்தைகளை கழுத்தறுத்து துடிதுடிக்க கொன்ற தந்தை.. மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் ஆத்திரம்.!

Sriramkanna Pooranachandiran

தஞ்சாவூரில் (Thanjavur Murder) மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் ஆத்திரமடைந்த கணவர் மது அருந்திவிட்டு 3 குழந்தைகளை கரகரவென கழுத்தறுத்து துடிதுடிக்க கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

India Vs West Indies: இந்தியா அனல்பறக்கும் பேட்டிங்.. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 518 ரன்கள் இலக்கு.. சுப்மன் கில் & யஜஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - வெஸ்ட் இண்டீஸ் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs West Indies National Cricket Team) மோதும் ஆட்டம் இன்று டெல்லி அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் அணி 134.2 ஓவரில் 518 ரன்கள் எடுத்துள்ளது. 518 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்க உள்ளது.

Bigg Boss Tamil Eviction: பிக் பாஸ் முதல் வாரத்தில் வெளியேறியது யார்?.. எஸ்கேப் ஆன வாட்டர் மெலன் ஸ்டார்.. லீக்கான தகவல்.!

Sriramkanna Pooranachandiran

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் எலிமினேஷன் லிஸ்டில் இல்லாத நந்தினி வெளியேறி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதுபோல எலிமினேஷன் ஓட்டிங்கில் கடைசி இடத்தில் இருக்கும் இந்த நபர் வெளியேற்றப்பட (Bigg Boss Tamil 9 Elimination) இருக்கிறார். முதல் வாரத்தில் வெளியேறப்போகும் நபர் குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Advertisement

Eathquake Today: 7.8 ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம்.. பேரழிவுக்கு நாள் குறிக்கும் இயற்கை.. தொடரும் நிலநடுக்கங்கள்.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கம் மிகப்பெரிய அளவிலான இயற்கை பேரழிவுக்கு வழிவகை செய்கிறதா? (Natural Disaster) என்ற அச்சத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

Google Idli Doodle: இட்லியை கொண்டாடும் கூகுள்..தென்னிந்திய சுவையை டூடுலுடன் சிறப்பித்த டெக் ஜெயன்ட்.!

Sriramkanna Pooranachandiran

தென்னிந்தியாவின் காலை உணவான இட்லியுடன் கூகுள் தனது சிறப்பு டூடுலை (Google Idli Doodle) வெளியிட்டுள்ளது. இட்லி, சாம்பார், சட்னியுடன் வடிவமைக்கப்பட்ட டூடுல் இணையம் முழுவதும் ட்ரெண்டாகியுள்ளது.

Gold Silver Rate: ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்.. டஃப் கொடுக்கும் வெள்ளி.. இல்லத்தரசிகளை அதிரவைத்த விலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து காணலாம்.

NZW Vs BANW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; நியூசிலாந்து அணி அபார வெற்றி.. வங்கதேச அணி படுதோல்வி..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரில், நியூசிலாந்து மகளிர் அணி எதிர் வங்கதேச மகளிர் அணிகள் மோதிய 11வது லீக் போட்டியில், நியூசிலாந்து மகளிர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement

NZW Vs BANW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; வங்கதேச அணி அபார பந்துவீச்சு.. நியூசிலாந்து அணி தடுமாற்றம்..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரில், நியூசிலாந்து மகளிர் அணி எதிர் வங்கதேச மகளிர் அணிகள் மோதும் 11வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணி 227 ரன்கள் அடித்துள்ளது.

IND Vs WI 2nd Test, Day 1: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்ட்; ஜெய்ஸ்வால் - சாய் சுதர்சன் இணை அபாரம்.. இந்தியா 318 ரன்கள் குவிப்பு..!

Rabin Kumar

இந்தியா எதிர் வெஸ்ட் இண்டீஸ் (IND Vs WI Test 2025) அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்தியா 2 விக்கெட்களை இழந்து 318 ரன்கள் அடித்துள்ளது.

வானிலை: 26 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. குடை எடுத்துக்கோங்க மக்களே.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் தஞ்சாவூர், திருநெல்வேலி, பெரம்பலூர் உட்பட 26 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Breaking: தங்கத்தை விடுங்க பாஸ்.. 2 நாளில் ரூ.14,000 உயர்ந்த வெள்ளி.. நகைப்பிரியர்களுக்கு ஷாக்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் வெள்ளியின் விலை இரண்டே நாளில் ரூ.14000 அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Advertisement
Advertisement