முக்கிய செய்தி

Mahalaya Amavasya: மகாளய அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம்.. முன்னோர் ஆசி பெற விரதம் இருக்கும் முறை.!

Sriramkanna Pooranachandiran

புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கப்படும் மகாளய அமாவாசை (Mahalaya Amavasya 2025) முன்னோர் வழிபாட்டுக்கு சிறப்பு வாய்ந்ததாகும். மகாளய அமாவாசை 2025 தர்ப்பணம் செய்வது, விரத முறை, திதி கொடுக்க உகந்த நேரம் மற்றும் பலன்களை இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.

Gold Rate Today: தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. வெள்ளியின் விலையும் புதிய உச்சம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

வானிலை: சென்னை, திருச்சி, கோவை உட்பட 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை.. வானிலை மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, காஞ்சிபுரம் உட்பட 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வானிலை: செங்கல்பட்டு, நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு (Chennai RMC) மையம் தனது இன்றைய வானிலை (Today Weather) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும், நாளைய வானிலை (Tomorrow Weather) பரவலான மழையை தமிழகத்தில் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement

Solar Eclipse 2025: 2025ம் ஆண்டுக்கான சூரிய கிரகணம்.. இந்தியாவில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்த ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் (Solar Eclipse 2025) நாளை (செப் 20) நடக்கிறது. இந்த தினத்தில் இந்தியா நள்ளிரவு நேரத்தில் இருக்கும் என்பதால், இந்தியாவில் சூரிய கிரகணம் (Suriya kiraganam) பார்க்க முடியாது.

வானிலை: 15 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் மழை.. மக்களே குடையோடு போங்க.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Purattasi 2025: புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?.. ஆரோக்கியம் & ஆன்மீக காரணங்கள்..!

Sriramkanna Pooranachandiran

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? என முன்னோர்கள் கூறிய ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக காரணங்கள், துளசி தீர்த்தத்தின் நன்மைகள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.

Baby Dies: போக்குவரத்து நெரிசலால் சோகம்.. மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாக குழந்தை மரணம்..!

Sriramkanna Pooranachandiran

15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த குழந்தை, உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் மரணமடைந்த சோகம் நடந்துள்ளது. சுமார் 4 மணிநேரமாக குழந்தை பரிதவித்து உயிரிழந்த சோகத்துக்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக அமைந்துள்ளது. இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை வசாய் பகுதியில் நடந்துள்ளது.

Advertisement

Anbu Karangal Scheme: அன்புக்கரங்கள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? ரூ.2000 பெறுவதற்கு வழிமுறைகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

பெற்றோரை இழந்து உறவினரின் பராமரிப்பில் வாழும் குழந்தைகளின் கல்வி செலவுக்கு உறுதுணையாக இருக்க தமிழ்நாடு அரசு (Tamilnadu Govt) சார்பில் அன்புக்கரங்கள் திட்டம் (Anbu Karangal Programme) செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2000 பெற விண்ணப்பிப்பது எப்படி? (Rs 2000 Scheme Tamilnadu) என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

H1B Visa Fees: எச்1பி விசா கட்டணம் உயர்வு.. இந்தியர்களுக்கு பேரிடி! டிரம்ப் அதிரடி! முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எச்1பி விசா (H1B Visa Price) கட்டணத்தை உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் H1B விசா விலை இந்தியாவில் ரூ.88 லட்சமாக (1 லட்சம் USD) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எச்1பி விசா வரலாறு என்ன? (H1B Visa History) என்பதுடன், உலக செய்திகளை (World News) லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil)ல் படிக்கவும்.

TVK Vijay Nagapattinam Thiruvarur Campaign: நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் பிரச்சாரம்.. தனி விமானத்தில் புறப்பட்டார்.!

Sriramkanna Pooranachandiran

தமிழக அரசியலில் (Tamilandu Politics) மாற்றத்தை கொண்டு வருவதாக களமிறங்கியுள்ள தவெக தலைவர் விஜய் (TVK Vijay) இன்று நாகப்பட்டினம், திருவாரூரில் (Vijay Nagapattinam Thiruvarur Campaign) தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி (Trichy Airport) வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகை (Vijay Nagapattinam Visit) வருகிறார்.

IND Vs OMA, Toss: இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. இந்திய அணியில் 2 மாற்றம்..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், இந்தியா எதிர் ஓமன் அணிகள் மோதும் 12வது லீக் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Advertisement

நர்சிங் மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. போலீஸ் விசாரணை..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து நர்சிங் மாணவி தற்கொலை (Nursing Student Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

IND Vs OMA: இந்தியா - ஓமன் அணிகள் இன்று பலப்பரீட்சை.. இந்தியாவை சமாளிக்குமா ஓமன்..?

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், இந்தியா எதிர் ஓமன் அணிகள் மோதும் 12வது லீக் போட்டி, இன்று (செப்டம்பர் 19) அபுதாபியில் நடைபெறவுள்ளது.

வானிலை: இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் தகவல்..!

Rabin Kumar

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Indian Techie Shot Dead: இந்திய தொழில்நுட்ப வல்லுநர் சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

30 வயதான இந்திய தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், அமெரிக்க போலீசாரால் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட (Techie Shot Dead) சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

TCS Layoff Controversy: 1000 பேரின் வேலைக்கு ஆப்பு வைத்த டிசிஎஸ்? அதிரடி விளக்கத்தை கொடுத்த நிர்வாகம்.!

Sriramkanna Pooranachandiran

போபாலில் செயல்பட்டு வரும் தனது கிளைக்கு மூடுவிழா நடத்திய டிசிஎஸ் நிறுவனம், இந்தூரில் மிகப்பெரிய ஒருங்கிணைந்த கிளையை திறந்துள்ளது. இதனால் போபால் டிசிஎஸ் நிறுவனத்தில் 1000 பேருக்கு வேலை இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Robo Shankar: ரோபோ சங்கர் மறைவு.. அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் இரங்கல்..!

Rabin Kumar

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (Robo Shankar Death) தனது 46 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரையுலகினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Gold Rate Today: தங்கம் விலை சற்று உயர்வு.. இன்றைய விலை நிலவரம் இதோ..!

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று உயர்ந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இப்பதிவில் காணலாம்.

Robo Shankar Death: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மரணம்.. கண்ணீரில் திரையுலகம்.! காரணம் என்ன? அவரே சொன்ன உண்மை.!

Sriramkanna Pooranachandiran

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (Robo Shankar Death) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தவறான பழக்கத்தால் உடல்நலக்குறைவை எதிர்கொண்டவர் சிகிச்சை (Robo Shankar Health Issue Death Reason) பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரையுலகினர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Advertisement