முக்கிய செய்தி
RBI Recruitment 2025: ரிசர்வ் வங்கியில் அசத்தல் வேலைவாய்ப்பு.. 120 காலிப்பணியிடங்கள் மிஸ் பண்ணிடாதீங்க.!
Sriramkanna Pooranachandiranமத்திய ரிசர்வ் வங்கி (RBI) 120 அதிகாரி காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ( RBI Jobs Apply Online) வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.
Health Warning: காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்?.. பக்கவாதம், மாரடைப்பு அபாயம்.. எச்சரிக்கும் நிபுணர்கள்.!
Sriramkanna Pooranachandiranகாலை உணவை தவிர்ப்பது ரத்த சர்க்கரை அளவு மாற்றம், உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
UAE Vs OMA, Toss: ஓமன் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. வெற்றி பெறப்போவது யார்..?
Rabin Kumarஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், ஐக்கிய அரபு அமீரகம் எதிர் ஓமன் அணிகள் மோதும் 7வது லீக் போட்டியில், ஓமன் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை.. இருவர் கைது..!
Rabin Kumarகோயம்புத்தூரில் காதலனுடன் இருந்த தனது மகளை மிரட்டி, தந்தை பாலியல் பலாத்காரம் (Minor Girl Rape Case) செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை: சென்னை டூ தென்காசி.. இரவு 7 மணி வரை பொளக்கப்போகும் மழை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் காஞ்சிபுரம், வேலூர் உட்பட 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொடூர கொலை.. காதலனுடன் சேர்ந்து மனைவி கைது..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை அவரது மனைவி மற்றும் காதலன் சேர்ந்து கொலை (Husband Murder) செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை: சேலம், செங்கல்பட்டு உட்பட 6 மாவட்டங்களில் கனமழை.. இன்றைய வானிலை நிலவரம்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் திருவண்ணாமலை, விழுப்புரம் உட்பட 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Google Gemini AI Saree Photo Editing: ரெட்ரோ ஸ்டைல் முதல் வின்டேஜ் வரை.. கூகுள் ஜெமினி ஏஐ போட்டோ ட்ரெண்டிங்.. நீங்களும் ட்ரை பண்ணுங்க.!
Sriramkanna Pooranachandiranகூகுள் ஜெமினி AI மூலம் புகைப்படங்களை பாலிவுட் ஹீரோயின், ரெட்ரோ மற்றும் வின்டேஜ் ஸ்டைலில் மாற்றம் செய்து இன்ஸ்டாவில் பதிவிடுவது தற்போது ட்ரெண்டிங்காக மாறியுள்ளது. படிப்படியாக Gemini Image Editing Modeஐ பயன்படுத்தும் வழிமுறையை இந்த செய்தித்தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
உல்லாசத்துக்கு தடையாக இருந்த 2 வயது குழந்தை அடித்துக்கொலை.. சாக்கு மூட்டையோடு புதைத்த கொடூர தாய்.!
Sriramkanna Pooranachandiranதெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் உல்லாசத்துக்கு தடையாக இருந்த தனது 2 வயது மகளை தாய் அடித்துக் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி புதைத்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Gold Rate Today: சட்டென சரிந்த தங்கத்தின் விலை.. இன்றைய தங்கம் & வெள்ளி விலை நிலவரம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
IND Vs PAK: இராணுவ வீரர்களுக்கு வெற்றியை சமர்ப்பித்த சூரியகுமார் யாதவ்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி வெற்றி..!
Sriramkanna Pooranachandiranசெப்.14ம் தேதி துபாயில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் (India Vs Pakistan) இடையேயான டி20 போட்டியில் இந்திய தேசிய கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. இந்தியா Vs பாகிஸ்தான் (IND Vs PAK) போட்டியின் வெற்றியை இராணுவ வீரர்களுக்கு (Indian Army) சமர்ப்பிப்பதாக இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் (Suryakumar Yadav) அறிவித்துள்ளார்.
Health Warning: அலாரம் வைத்து உறங்குறீங்களா? மருத்துவ நிபுணர்களின் ஷாக் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranகாலை எழுவதற்கு அலாரம் வைத்து உறங்குவது இதயத்துடிப்பின் திடீர் அழுத்தத்தை உண்டாக்கி மரணத்தை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
வானிலை: தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு.. செப் 16 முதல் பொளக்கப்போகும் கனமழை.!
Sriramkanna Pooranachandiranஇன்று மற்றும் நாளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
E Aadhaar App: அறிமுகமாகும் இ-ஆதார் செயலி.. இனி வீட்டில் இருந்தபடி மாற்றம் செய்யலாம்.!
Sriramkanna Pooranachandiranமத்திய அரசு புதிய இ-ஆதார் செயலியை அறிமுகப்படுத்துகிறது. இதன்மூலம் வீட்டில் இருந்தபடி பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை ஸ்மார்ட்போனில் (E-Aadhaar App) எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.
Bigg Boss Tamil Season 9: பிக் பாஸ் 9 எப்போது?.. தேதி குறிச்சு வச்சிக்கோங்க.. அசத்தல் அப்டேட் கொடுத்த விஜய் டிவி.!
Sriramkanna Pooranachandiranவிஜய் தொலைக்காட்சியில் (Vijay Television) மிகப்பிரபலமாக ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Season 9) குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் செய்திகளை தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் உடனுக்குடன் பெறுங்கள்.
வானிலை: அடுத்த 3 மணிநேரத்திற்கு 11 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் காஞ்சிபுரம், வேலூர் உட்பட 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
"அரசியல் வீக்கெண்ட் ட்ரிப் இல்ல".. பெரம்பலூரில் விஜய்யை கண்டித்து போஸ்டர்.. பிரச்சாரத்தை ரத்து செய்ததால் கண்டனம்.!
Sriramkanna Pooranachandiranதிருச்சி, அரியலூரில் பிரச்சாரம் செய்த தவெக தலைவர் விஜய், நேர தாமதத்தின் காரணமாக பெரம்பலூர் தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்தார். விரைவில் புதிய தேதியில் மக்கள் சந்திப்பு நடைபெறும் என தற்போது தவெக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை: தமிழகத்தில் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை.. எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை மையம்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Health Tips: குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன? அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranநினைவாற்றலை மேம்படுத்தி நமது செயல்பாடுகளை ஊக்குவிக்க மூளையின் ஆரோக்கியம் என்பது முக்கியம். மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றலை நாம் உணவில் இருந்து கிடைக்கும் தனிமங்கள் கொண்டும் மேம்படுத்தலாம். மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகள் தொடர்பான பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
IND Vs PAK Asia Cup: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசியக்கோப்பை தொடர்.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? வானிலை நிலவரம் என்ன?
Sriramkanna Pooranachandiranஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) போட்டியில், இந்தியா Vs பாகிஸ்தான் அணிகள் (India Vs Pakistan Match) மோதும் ஆட்டம் நாளை (செப்டம்பர் 13)ல் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (Dubai International Stadium) வைத்து நடைபெறுகிறது. இந்தியா எதிர் பாகிஸ்தான் போட்டி மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.