முக்கிய செய்தி

GST 2.0: வீட்டு உபயோகப்பொருட்கள் முதல் வேளாண் பொருட்கள் வரை.. ஜிஎஸ்டி வரிகளில் அதிரடி மாற்றம்.!

Sriramkanna Pooranachandiran

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று (செப்டம்பர் 03) ஜிஎஸ்டி கவுன்சில் (GST Council) கூட்டம் நடைபெற்றது. அப்போது ஜிஎஸ்டி வரி விதிப்பு அடுக்கில் 12%, 28% வரிகள் நீக்கப்பட்டு 5% மற்றும் 18% வரிகள் மட்டுமே செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chandra Grahan 2025: செப் 7-ல் நிகழும் சந்திர கிரகணம்.. இந்த 5 ராசிக்காரர்கள் கவனமா இருங்க.!

Sriramkanna Pooranachandiran

சந்திர கிரகணத்தின் (Chandra Grahan Astrology) போது கிரக நிலையில் ஏற்படும் மாற்றத்தால் 5 ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

BAN Vs NED 3rd T20I: மழையால் ஆட்டம் பாதியில் ரத்து.. நெதர்லாந்திற்கு எதிரான டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது வங்கதேசம்..!

Rabin Kumar

வங்கதேசம் எதிர் நெதர்லாந்து (BAN Vs NED T20I) அணிகள் மோதிய 3வது டி20 போட்டி, மழைக் காரணமாக ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

ZIM Vs SL 1st T20I: ஜிம்பாப்வேவிற்கு எதிரான முதல் டி20.. வெற்றியுடன் தொடங்கியது இலங்கை அணி..!

Rabin Kumar

ஜிம்பாப்வே எதிர் இலங்கை (ZIM Vs SL T20I) அணிகள் மோதிய முதலாவது டி20 போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisement

ZIM Vs SL 1st T20I: ஜிம்பாப்வே அதிரடி பேட்டிங்.. இலங்கை வெற்றி பெற 176 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

ஜிம்பாப்வே எதிர் இலங்கை (ZIM Vs SL T20I) அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 175 ரன்கள் அடித்துள்ளது.

Chandra Grahan 2025: பௌர்ணமியில் சந்திர கிரகணம்.. கிரிவலம் செல்லலாமா?.. பக்தர்களே தெரிஞ்சிக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

சந்திர கிரகணம் (Chandra Grahan) பௌர்ணமி நாளில் வரும் நிலையில், கிரிவலம் செல்லலாமா? வேண்டாமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இது தொடர்பான சந்தேகத்திற்கான பதிலை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

Viral Video: நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட பக்தர்.. விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் சோகம்..!

Rabin Kumar

உத்தரகண்ட் மாநிலத்தில் விநாயகர் சிலையை கரைக்கும்போது, 38 வயதான நபர் ஒருவர் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்ட (Trending Video) சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BAN Vs NED 3rd T20I, Toss: வங்கதேசத்திற்கு எதிரான 3வது டி20.. நெதர்லாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு.., ஆறுதல் வெற்றி பெறுமா..?

Rabin Kumar

வங்கதேசம் எதிர் நெதர்லாந்து (BAN Vs NED T20I) அணிகள் மோதும் 3வது டி20 போட்டியில், நெதர்லாந்து அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

Advertisement

ZIM Vs SL 1st T20I, Toss: ஜிம்பாப்வே - இலங்கை முதலாவது டி20 போட்டி.. இலங்கை டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!

Rabin Kumar

ஜிம்பாப்வே எதிர் இலங்கை (ZIM Vs SL T20I) அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டியில், இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

வானிலை: கிருஷ்ணகிரி, வேலூர் உட்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் தர்மபுரி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உட்பட 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

What happened to The Rock: ஹாலிவுட் நடிகர் Rock-க்கு என்ன ஆச்சு?.. உடல் மெலிந்து வெளியான வீடியோவால் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

குத்துச்சண்டை வீரரும், ஹாலிவுட் நடிகருமான The Rock தனது இயல்பான உடல் பாகத்தில் இருந்து மிகவும் மாறுபட்ட தோற்றத்தில் ஒல்லியாக காணப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களின் வழியாக வைரலாகி வருகிறது.

Realme 15T: 7000mAh பேட்டரி.. ரியல்மி 15டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!

Rabin Kumar

இந்தியாவில் ரியல்மி 15டி ஸ்மார்ட்போன் (Realme 15T 5G) பட்ஜெட் விலையில், பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது.

Advertisement

வானிலை: தமிழகத்தில் இடி, மின்னலுடன் பொளக்கப்போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வீசக்கூடும் எனவும், இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tiruvannamalai: தெருநாய்களால் பறிபோன உயிர்.. ஆரணி அருகே விபத்தில் சிக்கி 4 வயது சிறுமி மரணம்.. கண்ணீரில் பெற்றோர்.!

Sriramkanna Pooranachandiran

ஆரணியில் தெருநாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

மக்களே கவனமா இருங்க.. தமிழ்நாட்டில் பரவும் வைரஸ் காய்ச்சல்.. முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவலானது அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Gold Rate Today: வரலாறு காணாத உச்சம்.. 3 நாட்களில் ரூ.1,480 உயர்ந்து ரூ.78,000ஐ கடந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு ஷாக்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டது. தங்கத்தின் விலை ரூ.78,000ஐ கடந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.10,000ஐ நெருங்கியுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Advertisement

PAK Vs AFG: இப்ராஹிம் சத்ரான் - செடிகுல்லா அடல் இணை அபாரம்.. பாகிஸ்தான் வெற்றிக்கு 170 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

முத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தான் எதிர் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 4வது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 169 ரன்கள் அடித்துள்ளது.

ENG Vs SA 1st ODI: இங்கிலாந்திற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி.. தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (ENG Vs SA ODI) அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

PAK Vs AFG, Toss: முத்தரப்பு டி20 தொடர்; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!

Rabin Kumar

முத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தான் எதிர் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 4வது போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ENG Vs SA 1st ODI: இங்கிலாந்து 131 ரன்களுக்கு ஆல் அவுட்.. தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (ENG Vs SA ODI) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 131 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Advertisement
Advertisement