முக்கிய செய்தி

CISCE ISC Exam Results 2024: சிஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தில் படித்த 10, 12 ம் வகுப்பு மாணவர்களான தேர்வு முடிவுகள் அறிவிப்பு.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

10, 12 ம் வகுப்பு மாணவர்களான சிஐஎஸ்சிஇ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உட்பட பல தகவலை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

TN 12th School Results: 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2024: தேர்ச்சி விகிதம், எந்த மாவட்டம் முதலிடம்?.. முழு விபரம் இதோ.!

Backiya Lakshmi

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

CISCE ISC ICSE Exam Results: சிஐஎஸ்சிஇ, ஐஎஸ்சி, ஐசிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணியளவில் வெளியாகிறது; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

2.5 இலட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவியர்கள் எழுதிய இந்திய பள்ளிகள் சான்றிதழ் தேர்வு கவுன்சில் முடிவுகள் இன்று வெளியாகிறது.

Stunning Catch By Ramandeep Singh: ரமன்தீப் சிங்கின் வியக்கவைக்கும் கேட்ச்; விக்கெட் எடுத்து புல்லரிக்க வைத்த பீல்டிங்..! வீடியோ உள்ளே.!

Rabin Kumar

நேற்றிரவு நடைபெற்ற 54-வது லீக் ஆட்டத்தில், சிறப்பான முறையில் கேட்ச் பிடித்து அசத்திய ரமன்தீப் சிங்கின் வீடியோ காட்சிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Woman Deliveries 5 Babies: ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணி; தாய்-சேய் நலம்.! விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

அரிதிலும் அரிதான நிகழ்வுகள் உலகைசுற்றி நடந்துகொண்டு தான் இருக்கின்றன. அவற்றை இன்றைய தொழில்நுட்பம் நமக்கு செய்திகளாக வழங்குகிறது. அந்த வகையில், பெண் ஒருவருக்கு 5 குழந்தைகள் பிறந்தது குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து எமது லேட்டஸ்டலி தமிழ் செய்தியை கீழே படிக்கவும்.

TN 12th School Results: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; வழக்கம்போல தட்டிதூக்கிய மாணவிகள்.! விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு முழுவதும் 12 ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகமே எதிர்பார்த்த அறிவிப்பு வெளியாகியுள்ளதை தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

12th Exam Results: இன்று வெளியாகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; மதிப்பெண்ணை அறிந்துகொள்வது எப்படி?.!

Sriramkanna Pooranachandiran

7.5 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதால், தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது மதிப்பெண்ணை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Minor Boy Died: அந்தரங்க உறுப்பில் கிரிக்கெட் பந்து பட்டு 11 வயது சிறுவன் பரிதாப பலி; விளையாட்டு வினையான சோகம்.!

Sriramkanna Pooranachandiran

விளையாடச்சென்ற இடத்தில் 11 வயது சிறுவனின் அந்தரங்க உறுப்பில் பந்து கடுமையாக தாக்கியதில், நிகழ்விடத்திலேயே சுருண்டு விழுந்து பலியான சோகம் புனேவில் நடந்துள்ளது.

Advertisement

Mother Killed Son: போதையில் தாயை அனுதினமும் சித்ரவதைபடுத்திய மகன்; ஆவேசத்தில் காளியாக மாறிய தாயால், காலியான இளைஞர்.!

Sriramkanna Pooranachandiran

அனுதினமும் போதையில் வீட்டிற்கு வந்து தாயிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்ட மனைவியிடம் விவாகரத்து பெற்ற மகன், சம்பவத்தன்று தாயின் ஆவேசத்தால் கொலை செய்யப்பட்ட சோகம் நடந்துள்ளது.

12th Exam Results: இன்று வெளியாகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; மதிப்பெண்ணை அறிந்துகொள்வது எப்படி?.!

Sriramkanna Pooranachandiran

7.5 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதால், தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது மதிப்பெண்ணை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Fish Rain: மழையோடு மழையாக வானில் இருந்து விழுந்த மீன்கள்; வியக்கவைக்கும் இயற்கையின் விந்தை.!

Sriramkanna Pooranachandiran

கடலின் மேற்பரப்பில் உருவாகிய சூறாவளி ஒன்று, நிலத்தில் மழையை தந்தபோது மீன்களையும் வாரித்தந்துசென்றது.

Young Woman Poured Petrol And Set Herself On Fire: இன்ஸ்டாகிராம் பழக்கம்; கள்ளக்காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு - இளம்பெண் தீக்குளிப்பு..!

Rabin Kumar

சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, கள்ளத்தொடர்பில் இருந்த வாலிபருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டதால், இளம்பெண் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Benefits Of Cumin Water: உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சீரக தண்ணீரின் பயன்கள்..!

Rabin Kumar

ரத்த சோகை மற்றும் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் சீரக தண்ணீரில் உள்ள பயன்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.

China Basketball Training School: கூடைப்பந்தில் அசத்தும் சிறார் குழு; பலே பயிற்சியுடன் மாஸ் காண்பித்து வியக்கவைக்கும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

சிறார் கூட்டமாக ஒன்றாக சேர்ந்து கூடைப்பந்தை அசத்தலான முறையில் கையாளும் கண்கவர் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Papua New Guinea Earthquake: பப்புவா நியூ கினியாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு..!

Rabin Kumar

பப்புவா நியூ கினியாவில் சுமார் 170 கிலோ மீட்டர் ஆழம் கொண்ட கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Congress District Leader Mystery Death: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரித்துக்கொலை? மாயமானவரின் உடல் சடலமாக மீட்பு.!

Sriramkanna Pooranachandiran

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இருந்து வந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர், மர்மமான முறையில் தோட்டம் ஒன்றில் சடலமாக எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதனால் தென்மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Young Girl Rape: வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது..!

Rabin Kumar

கடலூரில் வீட்டில் தனியாக உறங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Sulawesi Floods: இந்தோனேஷியாவில் கொட்டித்தீர்த்த கனமழை; கடும் வெள்ளத்தில் சிக்கிய சுலாவெசி தீவு.. 14 பேர் பலி.!

Sriramkanna Pooranachandiran

தீவுக்கூட்டங்களின் ஒருங்கிணைப்பான இந்தோனேஷியாவில் இயற்கை பேரிடர்கள் அடுத்தடுத்து ஏற்படுவது அப்பகுதி மக்களின் வாழ்விடங்களை இயற்கை பறிக்கும் சூழலை நேரடியாக உண்டாக்குகிறது.

Sulawesi Floods: இந்தோனேஷியாவில் கொட்டித்தீர்த்த கனமழை; கடும் வெள்ளத்தில் சிக்கிய சுலாவெசி தீவு.. 14 பேர் பலி.!

Sriramkanna Pooranachandiran

தீவுக்கூட்டங்களின் ஒருங்கிணைப்பான இந்தோனேஷியாவில் இயற்கை பேரிடர்கள் அடுத்தடுத்து ஏற்படுவது அப்பகுதி மக்களின் வாழ்விடங்களை இயற்கை பறிக்கும் சூழலை நேரடியாக உண்டாக்குகிறது.

Snake Captured by Sarpmitra: கழிவறைக்கு சென்ற குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி; எட்டிப்பார்த்த பாம்பு, அசால்ட் சம்பவம் செய்த பெண்.!

Sriramkanna Pooranachandiran

பெண்மணி ஒருவர் பாம்பை இலாவகமாக பிடிக்கும் ஈடுபாடு கொண்ட நிலையில், அவர் வீட்டின் கழிவறையில் புகுந்த பாம்பை பிடித்து வந்தார்.

Advertisement
Advertisement