முக்கிய செய்தி
ENG Vs SA 1st ODI: இங்கிலாந்து 131 ரன்களுக்கு ஆல் அவுட்.. தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு..!
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (ENG Vs SA ODI) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 131 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
PKL 2025: பிகேஎல் 2025; டெல்லி - பெங்களூரு மற்றும் ஜெய்ப்பூர் - பாட்னா அணிகள் இன்று மோதல்..!
Rabin Kumarப்ரோ கபடி லீக் 2025 (Pro Kabaddi League 2025) சீசனில் இன்றைய போட்டியில், 9வது லீக் போட்டியில், டபாங் டெல்லி - பெங்களூரு புல்ஸ் அணிகளும், 10வது லீக் போட்டியில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகளும் மோதுகின்றன.
ENG Vs SA 1st ODI, Toss: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி.. தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (ENG Vs SA ODI) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் அதி பயங்கர நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 1,400 ஆக அதிகரிப்பு..!
Rabin Kumarஆப்கானிஸ்தானில் (Afghanistan Earthquake) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,400 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கூடும் என அஞ்சப்படுகிறது.
உடலை துண்டு துண்டாக வெட்டி வாலிபர் கொடூர கொலை.. காதலியின் சகோதரர் வெறிச்செயல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் காதல் விவகாரத்தில் 22 வயது வாலிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டு (Teenager Murder Case), உடலை வெட்டி சாக்குப்பையில் கட்டி ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: உடலில் அரிப்பு.. வீக்கத்தில் மஞ்சள் பூசிய இளம்பெண் வாயில் நுரை தள்ளி மரணம்.. அதிர்ச்சி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் 19 வயது இளம்பெண்ணின் உடலில் அரிப்பு ஏற்பட்டு வீங்கியதால் மஞ்சள் பூசி குளிக்க சென்றுள்ளார். அப்போது வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Chennai: மூடப்படாத மழைநீர் கால்வாயில் விழுந்து பெண் உயிரிழப்பு?.. கொந்தளிக்கும் மக்கள்.. உண்மையில் நடந்தது என்ன?.!
Sriramkanna Pooranachandiranசூளைமேட்டில் மூடப்படாத மழைநீர் கால்வாயில் விழுந்து பெண் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
அதிமுகவில் செங்கோட்டையன் போட்ட குண்டு.. பரபரப்பாகும் அரசியல் வட்டாரம்.. நடக்கப்போவது என்ன?.!
Sriramkanna Pooranachandiranஅதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் (Sengottaiyan) வரும் 5-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேச உள்ளதாக கூறியிருக்கிறார்.
Shocking Video: மேடையில் நடனமாடிய நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. ஓணம் கொண்டாட்டத்தில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranஓணம் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய சட்டமன்ற ஊழியர் (Onam Celebration Dance) மயங்கி விழுந்து உயிரிழந்த பதறவைக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
Gold Rate Today: கணிசமாக உயரும் தங்கம் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.10,000ஐ நெருங்கியுள்ள நிலையில், சவரனுக்கு ரூ.77,000ஐ கடந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
Thiruvallur: ஏரியாவுல யார் கெத்து? இருதரப்பு மோதலில் இளைஞர் வெடிகுண்டு வீசி படுகொலை.. குற்றவாளிகளுக்கு மாவுக்கட்டு டிரீட்மென்ட்.!
Sriramkanna Pooranachandiranதிருமணமான 2 மாதத்தில் இளைஞர் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியில் நடந்தது. முன்விரோதத்தில் யார் கெத்து என போட்டியிட்டு நடந்த கொடூரம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Gold Rate: நகைப்பிரியர்களுக்கு தித்திப்பு செய்தி.. தங்கம் சவரன் ரூ.37,000/- செம்ம வாய்ப்பு.. யூஸ் பண்ணிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் அதிகரித்து வரும் தங்கம் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய முறையை கையில் எடுத்துள்ளது. அதன்படி, வெள்ளி சேர்த்து செய்யப்படும் 9 காரட் மதிப்புள்ள தங்க ஆபரணத்துக்கு (9K Hallmark Gold Jewels) அனுமதி வழங்கப்படுகிறது.
Paracetamol: பாராசிட்டமால் மாத்திரைகளால் இதயநோய் ஆபத்து.. ஆய்வில் வெளியான புது தகவல்.!
Sriramkanna Pooranachandiran65 வயதை கடந்தவர்கள் நீண்ட காலமாக பாராசிட்டமால் மாத்திரை (Paracetamol Tablets Side Effects) எடுத்து வந்தால், கட்டாயம் அது மிகப்பெரிய பக்கவிளைவை ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் மேற்கொண்ட ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.
ENG Vs SA 1st ODI: இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்.. நாளை பலப்பரீட்சை..!
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (ENG Vs SA ODI) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, நாளை (செப்டம்பர் 02) லீட்ஸில் நடைபெறவுள்ளது.
UAE Vs AFG: ஆப்கானிஸ்தான் அதிரடி பேட்டிங்.. யுஏஇ வெற்றி பெற 189 ரன்கள் இலக்கு..!
Rabin Kumarமுத்தரப்பு டி20 தொடரில் ஐக்கிய அரபு அமீரகம் எதிர் ஆப்கானிஸ்தான் (UAE Vs AFG T20I) அணிகள் மோதும் 3வது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 188 ரன்கள் அடித்துள்ளது.
BAN Vs NED 2nd T20I: வங்கதேச அணி இமாலய வெற்றி.. நெதர்லாந்து தொடர் தோல்வி..!
Rabin Kumarவங்கதேசம் எதிர் நெதர்லாந்து (BAN Vs NED T20I) அணிகள் மோதும் 2வது டி20 போட்டியில், வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
UAE Vs AFG, Toss: யுஏஇ - ஆப்கானிஸ்தான் மோதும் 3வது போட்டி.. யுஏஇ டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!
Rabin Kumarமுத்தரப்பு டி20 தொடரில் ஐக்கிய அரபு அமீரகம் எதிர் ஆப்கானிஸ்தான் (UAE Vs AFG T20I) அணிகள் மோதும் 3வது போட்டியில், யுஏஇ அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
Bigg Boss Tamil Season 9: பிக் பாஸ் தமிழ் சீசன் 9.. வெளியான வீடியோ... அப்டேட் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranவிஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) அப்டேட் வீடியோ வெளியாகியுள்ளது. தொகுப்பாளராக விஜய் சேதுபதி பணியாற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
BAN Vs NED 2nd T20I: 103 ரன்களுக்கு சுருண்டது நெதர்லாந்து.. வங்கதேசம் அபார பந்துவீச்சு..!
Rabin Kumarவங்கதேசம் எதிர் நெதர்லாந்து (BAN Vs NED T20I) அணிகள் மோதும் 2வது டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
Salesforce Layoffs: 4,000 பேரின் வேலைக்கு ஆப்பு வைத்த ஏஐ.. சேல்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு பேரிடி..!
Rabin Kumarசேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தில் சுமார் 4,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக தலைமை நிர்வாக அதிகாரி மார்க் பெனியோப் தெரிவித்துள்ளார்.