முக்கிய செய்தி

Schoolgirl Death: 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி பலி - விளையாட்டால் நேர்ந்த சோகம்..!

Rabin Kumar

எர்ணாகுளத்தில் 3-வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Siva & Aarthi Casted Vote: தனது மனைவியுடன் ஜனநாயக கடமையாற்றிய நடிகர் சிவகார்த்திகேயன்; வாக்காளர்களுக்கு அறிவுரை.!

Sriramkanna Pooranachandiran

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், ஜனநாயக கடமையாற்றுவதிலும் முன்னணியில் இருந்து 2024 மக்களவைத் தேர்தலுக்காக வாக்குகளை பதிவு செய்தார்.

Rajinikanth Casted Vote: மக்களுடன், மக்களாக.. எளிமையாக வந்து வாக்கை பதிவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.!

Sriramkanna Pooranachandiran

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், எளிமையாக வந்து தனது 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகளை பதிவு செய்தார்.

TN CM MK Stalin Casting Vote: ஜனநாயக கடமையாற்றிய முதல்வர் மு.க ஸ்டாலின்; காலையிலேயே விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு.!

Sriramkanna Pooranachandiran

மக்களிடம் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ள 2024 மக்களவை தேர்தலில், அரசியல்கட்சியினர் முதல் முக்கிய பிரபலங்கள் வரை பலரும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

Advertisement

Annamalai Allegation on DMK AIADMK Parties: "கோவையில் அண்ணாமலையை வீழ்த்த ரூ.1000 கோடி செலவு செய்த திமுக, அதிமுக" - பகிரங்க குற்றசாட்டு.!

Sriramkanna Pooranachandiran

மக்களிடம் தேர்தலுக்காக பணம் கொடுக்கும் வழக்கம் தொடர்ந்து வருகிறது. இவ்வாறான செயல்களை தடுக்க அதிகாரிகள் சார்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது எனினும், திரைமறைவில் அதிகாரிகள் கண்களில் மண்ணைத்தூவி பணம் கொடுப்பது நடக்கிறது. கோவையிலும் அவ்வாறாக கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றசாட்டை முன்வைத்து இருக்கிறார்.

Pondicherry CM Rangasamy Casting Vote: இருசக்கர வாகனத்தில் மாஸாக வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி..!

Sriramkanna Pooranachandiran

ஒரேயொரு மக்களவை தொகுதியை கொண்ட புதுச்சேரியில், அம்மாநில முதல்வர் ரங்கசாமி தனது வாக்குகளை பதிவு செய்தார்.

India National Elections 2024 Google Doodle: 'ஒருவிரல் புரட்சியே' 2024 இந்தியா தேர்தல்கள்; கூகுள் வெளியிட்ட அசத்தல் டூடுள்..!

Sriramkanna Pooranachandiran

ஒவ்வொரு நாளில் உள்ள சிறப்புகளை கூகுள் நிறுவனம் தனது தேடல் முகப்பு பக்கத்தில் நினைவுகூரும். அதேபோல, இந்தியாவில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், கூகுள் தனது டூடுளை வெளியிட்டுள்ளது.

World Liver Day 2024: இன்று உலக கல்லீரல் தினம்.. கல்லீரலின் முக்கியத்துவம் என்ன?.!

Backiya Lakshmi

ஒவ்வொரு ஆண்டும், உலக கல்லீரல் தினம் ஏப்ரல் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது.

Advertisement

Israel-Iran War: இஸ்ரேல் பதிலடி தாக்குதல்; ஈரான் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல்..!

Rabin Kumar

ஈரான் மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்காரணமாக அங்கு போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

Zomato Launches India’s First Large Order Fleet: இனி பார்ட்டிக்கெல்லாம் சோமேட்டோவிலேயே ஆர்டர் பண்ணிக்கலாம்.. அறிமுகமானது சோமேட்டோவின் புதிய திட்டம்..!

Backiya Lakshmi

சோமேட்டோ நிறுவனம் புதிய சேவை ஒன்றைக் கொண்டுவந்துள்ளது.

Carrot Coconut Laddu: தித்திக்கும் இனிப்பில் கேரட், தேங்காய் லட்டு செய்வது எப்படி..? - விவரம் உள்ளே..!

Rabin Kumar

குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிடும் கேரட், தேங்காய் லட்டு எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

Volcanic Eruption: இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறல்; சுனாமி எச்சரிக்கை..!

Rabin Kumar

இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக, சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Married Woman Murder: கள்ளக்காதலர்கள் இடையே தகராறு; பெண் மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை..!

Rabin Kumar

டெல்லியில் கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணை வாலிபர் ஒருவர் மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Market Crash: தொடர்ந்து 4வது நாளாக.. பெரிய அளவில் சரிவைக் கண்ட இந்திய பங்குச் சந்தை..!

Backiya Lakshmi

மும்பைப் பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் தொடர்ந்து 4 நாள்களாக சரிந்துகொண்டு இருக்கிறது.

Indian Students Arrested In US For Shoplifting: அமெரிக்காவில் கடையில் திருடிய இரண்டு இந்திய மாணவிகள்.. காவல்துறையினரால் கைது..!

Backiya Lakshmi

அமெரிக்காவில் கடையில் திருடிய இரண்டு இந்திய மாணவிகள் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Mobile Phone Overheating: மொபைல் போன் சூடாவதற்கான காரணங்கள் என்னென்ன..? - விவரம் உள்ளே..!

Rabin Kumar

நாம் அன்றாடம் உபயோகிக்கும் மொபைல் போன் சூடாவதற்கான காரணங்களையும் மற்றும் அதனை சரி செய்யும் வழிமுறைகள் பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

Advertisement

TN Weather Report: தமிழகத்தில் வெப்ப அலை வீசும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Devon Conway Ruled Out Of IPL 2024: "நீ உள்ளே நான் வெளியே.." சிஎஸ்கே விட்டு விலகிய கான்வே.. என்ட்ரி கொடுத்த க்ளீசன்..!

Backiya Lakshmi

இந்தியன் பிரீமியர் லீக் 2024 ஆம் போட்டியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டெவோன் கான்வே காயம் காரணமாக விலகியுள்ளார்.

Benefits Of Curd And Buttermilk: தயிர் மற்றும் மோர் இவற்றின் பயன்கள் என்னென்ன..? - விவரம் உள்ளே..!

Rabin Kumar

கோடைகாலத்தில் நம் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளும் தயிர் மற்றும் மோர் ஆகியவற்றின் பயன்கள் என்னென்ன என்பதனை பற்றி இந்த பதிவில் காண்போம்.

Mustafizur Rahman's IPL Stay Extended: சிஎஸ்கே அணியை விட்டு கிளம்பிய முஷ்டாஃபிசுர் ரஹ்மான்.. கெஞ்சிய சிஎஸ்கே.. காரணம் என்ன தெரியுமா?

Backiya Lakshmi

சிஎஸ்கே அணியின் முக்கிய பவுலர் முஷ்டாஃபிசுர் ரஹ்மான் மே 1 ஆம் தேதி அவர் நாட்டிற்கு திரும்ப உள்ளார்.

Advertisement
Advertisement