முக்கிய செய்தி

Schoolgirl Rape: 13 வயது பள்ளி மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்; இருவர் போக்சோவில் கைது..!

Rabin Kumar

சென்னையில் வீட்டில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Japan Earthquake: நேற்று இரவு முதல் ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கங்கள்.. வைரலாகும் வீடியோ காட்சிகள் உள்ளே..!

Backiya Lakshmi

ஜப்பான் நாட்டில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Newly Discovered Leptanilla Ant: புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட எறும்பு இனம்.. அதோட பேர் என்ன தெரியுமா?.!

Backiya Lakshmi

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு எறும்பு இனம் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Car-Bus Accident: தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்து; 5 பேர் பலி..!

Rabin Kumar

திருமண விழாவில் கலந்துகொண்ட சிலர், வீட்டிற்கு காரில் வரும் வழியில் தனியார் பேருந்தின் மீது மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது.

Advertisement

Delhi Metro Atrocity In Delhi Bus: பிரா, பேண்டியுடன் பேருந்தில் உலாவந்த பெண்மணி; டெல்லி மெட்ரோவை தொடர்ந்து பேருந்திலும் அரைகுறை ஆடையுடன் களேபரம்.!

Sriramkanna Pooranachandiran

அரைகுறை ஆடையுடன் பெண்கள் டெல்லி மெட்ரோவில் உலாவுவதுபோல ரீல்ஸ் வீடியோ வெளியிடும் நபர்கள், தற்போது தங்களின் பார்வையை பேருந்தின் பக்கம் திருப்பி இருக்கின்றனர்.

Viral Video: நொடிப்பொழுதில் சாதுர்யமாக உயிர்தப்பிய இருசக்கர வாகன ஓட்டுநர்; லாரி ஓட்டுனரின் அதிர்ச்சி செயல்., பதைபதைக்க வைக்கும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

கார் ஒன்றில் மோதி விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், அடுத்தடுத்து முன்னேறி செல்ல இருசக்கர வாகன ஓட்டியின் உயிருடன் விளையாடிய பயங்கரம் அதிரவைத்தது. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உங்களின் பார்வைக்கும் இணைக்கப்பட்டுள்ளது.

Tirupati Brothers Clarification on Uthamavillan: கமல் ஹாசனின் உத்தமவில்லன் படுதோல்வி படம்; சர்ச்சை வீடியோவால் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்.! விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

பல படுதோல்விகளுக்கு பிறகு கமல் ஹாசன் தனது படங்களை ஹிட் கொடுக்கும் திறமைவாய்ந்த உலக நாயகன் எனினும், அவர் கொடுத்த வாக்குறுதி ஒன்றை நிறைவேற்ற முயற்சிகள் நடப்பது தெரியவந்துள்ளது.

Earthquake: ஜப்பான் நாட்டில் கடும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு..!

Rabin Kumar

ஜப்பானில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.

Advertisement

Teenage Girl Died: எலிக்கு வைக்கப்பட்ட விஷம் கலந்த வெல்லம் சாப்பிட்ட சிறுமி மரணம்; பெற்றோர்களே கவனமாக இருங்கள்., அலட்சிய வேண்டாம்.!

Sriramkanna Pooranachandiran

2 நாட்கள் மருத்துவமனையில் ஊசலாடிய சிறுமியின் உயிர், சிகிச்சை பலனின்றி பிரிந்தது. எலிக்கு வைக்கப்பட்ட விஷம் தடைபட்ட வெல்லம் சாப்பிட்ட சிறுமிக்கு நடந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

HC on Suicide Due to Love Failure: "காதல் தோல்வியால் ஆண் தற்கொலை செய்துகொண்டால், பெண்ணை கைது செய்ய முடியாது" - உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

தேர்வில் மாணவர் தோல்வியடைந்தால், வழக்கில் மனுதாரர் தோல்வியடைந்தால், உறுதியற்ற மனநிலை கொண்ட நபர் எடுக்கும் முடிவுக்கு தேர்வு அதிகாரியோ, வழக்கறிஞரோ கைது செய்யப்படமாட்டார். அந்த வகையில், நட்பாக பழகி வந்த பெண்ணின் முடிவுக்கு எதிராக இருந்து, அதன்பேரில் தற்கொலை செய்துகொண்டால் அவ்வழக்கில் பெண் கைது செய்யப்படமாட்டார் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

JK Terror Attack: ஜம்மு காஷ்மீரில் சோகம்; பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி பயங்கரவாதியால் சுட்டுக்கொலை.!

Sriramkanna Pooranachandiran

மாநில அளவில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளிகள் ஜம்மு காஷ்மீரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவ்வப்போது இவர்களுக்கு எதிராகவும், மாநில வளர்ச்சிக்கு எதிராகவும் பயங்கரவாதிகள் சதிச்செயலில் ஈடுபடுவது தொடர்கதையாகியுள்ளது.

Veera Dheera Sooran Title Teaser: வெறித்தனமாக வெளியான சியான் 62 படத்தின் டைட்டில் டீசர்.. வீர தீர சூரனான விக்ரம்..!

Backiya Lakshmi

நடிகர் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் 62வது படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Banana Pudding Recipe: வாழைப்பழ குழிப்பணியாரம் செய்வது எப்படி..? - விவரம் உள்ளே..!

Rabin Kumar

ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பழத்தை கொண்டு எப்படி சுவையான பணியாரம் செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

Gujarat Road Accident: குஜராத்தில் நடந்த கொடூரம்.. டேங்கர் லாரியில் மோதிய கார்.. 10 பேர் பலி..!

Backiya Lakshmi

குஜராத்தில் டேங்கர் லாரியில் கார் மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

Teenager Arrested For Stashing Cocaine At Home: ரூ.12 லட்சம் மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்; வாலிபர் கைது..!

Rabin Kumar

சென்னையில் வீட்டில் பதுக்கி வைத்த சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Pakistan Bans X: எக்ஸ் தளத்திற்கு தடை.. பாகிஸ்தான் நாட்டின் அதிரடி அறிவிப்பு..!

Backiya Lakshmi

பாகிஸ்தான் நாட்டில் சமூக வலைதளமான எக்ஸ் தளத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Thangalaan Update: விக்ரமின் பிறந்தநாளையொட்டி தங்கலான் மேக்கிங் வீடியோ.. நடிப்பரக்கனாக மாறிய விக்ரம்..!

Backiya Lakshmi

சியான் விக்ரமின் பிறந்தநாளை ஒட்டி, தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியிருக்கிறது.

Woman Arrested In POCSO Act: 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 30 வயது இளம்பெண்..! - 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு..!

Rabin Kumar

உத்தரகாண்டில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த 30 வயது இளம்பெண்ணுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

UP Cops Suicide: 30 வயது பெண் காவலருடன், 26 வயது காவலர் தற்கொலை? சடலமாக மீட்கப்பட்ட அதிகாரிகள்..!

Sriramkanna Pooranachandiran

சர்ச்சைக்குரிய வகையில் காவலர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். இவர்களின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Koyambedu Market Closed: மக்களவைத் தேர்தல் எதிரொலி.. கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை..!

Backiya Lakshmi

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அன்றைய தினம் கோயம்பேடு மார்கெட் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement
Advertisement