முக்கிய செய்தி

TN Weather Report: தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Medicinal Properties Of Garlic: பூண்டில் உள்ள மருத்துவ பயன்கள் என்னென்ன..? - விவரம் உள்ளே..!

Rabin Kumar

உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய பூண்டின் மூன்று முக்கியமான மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.

Dubai Floods: ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்ப்பு.. தத்தளிக்கும் பாலைவன துபாய்..!

Backiya Lakshmi

துபாயில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை நேற்று ஒரே நாளில் கொட்டி தீர்த்தது.

Schoolgirl Commit Suicide: காதல் தொல்லையால் 16 வயது சிறுமி தற்கொலை; ஒருதலை காதலால் விஷம் குடித்து விபரீதம்.!

Rabin Kumar

பெங்களூரில் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், இறப்பிற்கு காரணமான வாலிபரை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

Advertisement

Hug Benefits: கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்; ஆய்வில் ருசிகர தகவல்.. எல்லாரும் கட்டிப்பிடி வைத்தியம் பண்ணுங்க.!

Sriramkanna Pooranachandiran

உலகளவில் நடந்துவரும் பல்வேறு ஆய்வுகளில், கட்டிபிடித்தல் கவனிக்கத்தக்கது. ஏனெனில் மனிதன் தனது இழப்பின் போது மனவலியால் தவித்தாலும், அவனை சரிசெய்யும் மருந்து கட்டிப்பிடிப்பது ஆகும்.

National Banana Day 2024: வரலாற்றில் வாழைப்பழ தினம் இன்று; அமெரிக்கா தேடிய முக்கிய கனி.. ஆச்சரியமூட்டும் தகவல்.!

Backiya Lakshmi

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 17ஆம் தேதி தேசிய வாழைப்பழத் தினம் கொண்டாடப்படுகிறது.

Girlfriend Murder: மதுபோதையில் காதலர்கள் இடையே தகராறு; காதலியை சுவற்றில் மோதி கொலை..! - காதலன் வெறிச்செயல்..!

Rabin Kumar

மும்பையில் தான் காதலித்து வந்த பெண்ணை, காவலாளி ஆத்திரத்தில் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

International Haiku Poetry Day 2024: "கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி" - ஹைக்கூ கவிதை தினம் இன்று! உருவானது எப்படி?..!

Backiya Lakshmi

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 17ஆம் தேதி சர்வதேச ஹைக்கூ கவிதை தினம் அனுசரிக்கப்படுகிறது.

Advertisement

Jewelery Robbery: தனியாக வீட்டில் இருந்த பெண்ணை கட்டிப்போட்டு தங்க நகைகள் கொள்ளை - முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் தப்பி ஓட்டம்..!

Rabin Kumar

திருநெல்வேலியில் வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை கயிற்றால் கட்டிப்போட்டு, நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Real Reasons For Extramarital Affairs: திருமணமானவர்கள் கள்ளக்காதலில் ஈடுபடுவது ஏன்? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..!

Backiya Lakshmi

திருமணத்திற்கு புறம்பான உறவுகளில் இருப்பதற்கான காரணங்களை பற்றி இப்பதிவில் காணலாம்.

Peanut Bonda Recipe: வேர்க்கடலை போண்டா செய்வது எப்படி..? -விவரம் உள்ளே..!

Rabin Kumar

சத்தான வேர்க்கடலை கொண்டு எப்படி போண்டா செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

Woman Murder: 2 வாலிபர்கள் வீடு புகுந்து அராஜகம்; பெண் வெட்டிக் கொலை..!

Rabin Kumar

தென்காசியில் வீட்டில் இருந்த பெண்ணை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Boat Capsize Accident: ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 7 பேர் மீட்பு - 4 பேர் பலி..!

Rabin Kumar

ஸ்ரீநகரில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 7 பேர் மீட்கப்பட்டு, அதில் 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.

Tesla Partner With Tata: டெஸ்லாவுக்கு செமிகண்டக்டர் தயாரித்து வழங்கும் டாடா குழுமம்; கையெழுத்தான ஒப்பந்தம்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் புகழ்பெற்ற டாடா நிறுவனத்துடன், எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் செமி கண்டக்டர் தயாரித்து கொடுக்கும் பணிக்கு ஒப்புக்கொண்டுள்ளது.

Teenager Murder Attempt: 40 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லையே..! - பெற்றோருக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி..!

Rabin Kumar

நாமக்கலில் 40 வயதை தாண்டியும் தனக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில், பெற்றோரை கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

UPSC Exam Results: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம் பெற்று சாதனை.!

Sriramkanna Pooranachandiran

கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

Advertisement

Rajinikanth Condolences Dwarakish: சூப்பர் ஸ்டார் படங்களை தயாரித்த நடிகர் துவாரகிஷ் மரணம்.. ரஜினிகாந்த் இரங்கல்..!

Backiya Lakshmi

கன்னட பட நடிகரும், இயக்குனருமான துவாரகிஷ் திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A Father Kills Childrens: 3 குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை - தந்தை தலைமறைவு..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் 3 பிள்ளைகளை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு, தந்தை தலைமறைவாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN Weather Report: தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Heart Chilling Horror: பெண்ணுறுப்பில் கைவிட்டு பாலியல் தொழிலாளி கொடூர கொலை; ஆண்மையற்ற இளைஞனின் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

26 வயது இளம்பெண் பாலியல் தொழிலாளியாக வாடிக்கையாளரிடம் சென்ற நிலையில், ஆண்மையற்ற நபர் ஒருகட்டத்தில் சைக்கோ போல நடந்துகொண்டு பெண்ணின் பெண்ணுறுப்பில் கையை விட்டுள்ளார். இதனால் அதிக உதிரப்போக்கு ஏற்பட்ட பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement
Advertisement