முக்கிய செய்தி

Police Complaint Against Actress Saranya Ponvannan: கார் நிறுத்தத்திற்கு காட்டுத்தனமான சண்டை.. நடிகை சரண்யா பொண்வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார்..!

Backiya Lakshmi

நடிகை சரண்யா பொன்வண்ணன் தன் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக, அவரது பக்கத்து வீட்டு பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

SpaceX Launched Satellites: 23 செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் - ஒரே நேரத்தில் அனுப்பி சாதனை..!

Rabin Kumar

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் 23 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக அதன் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

HC On Sex Outside Marriage: 'திருமணத்தை மீறிய உடலுறவு குற்றம் இல்லை': உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

Backiya Lakshmi

திருமணத்திற்குப் பின் வேறு நபருடன் உடலுறவு கொள்வது சட்டப்படி குற்றமாகாது என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

April Fool's Day 2024: உலக முட்டாள்கள் தினம்.. உருவான வரலாறு உங்களுக்கு தெரியுமா?.!

Backiya Lakshmi

ஏப்ரல் 1 அன்று, முட்டாள்கள் தினம், உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

Advertisement

New Credit Card Rules: புதிய கிரெடிட் கார்டு விதிகள்.. கண்டிப்பாக எல்லாரும் தெரிந்து கொள்ளுங்கள்..!

Backiya Lakshmi

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளுக்கு உத்தரவிட்ட புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன.

Badam-Tulsi Cold Drink: கோடைக்கு உகந்த, சுவையான பாதாம் துளசி குளிர்பானம் செய்வது எப்படி? - விபரம் உள்ளே..!

Rabin Kumar

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பாதாம் துளசி குளிர்பானம் செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Xiaomi SU7 EV Launch in India: "சியோமினா.. போன், பவர்பேங்க் மட்டும் தான் தயாரிச்சிட்டு ஓரமா இருப்போம்னு நினைச்சியா.?" புதிய காரை களத்தில் இறக்கிய சியோமி..!

Backiya Lakshmi

சியோமி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

Dhoni Pic with Ground Staff: மைதானத்தில் பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்த தோனி; பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடோடி வந்த ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

மிஸ்டர் கேப்டன் கூல், கேப்டன் பொறுப்புக்கு விடுப்பு கொடுத்த காரணத்தால் சுதந்திரமாக தனது செயல்பாடுகளை கவனித்து மகிழ்ச்சியாக ஐபிஎல் 2024 ஆட்டங்களை விளையாடி வருகிறார்.

Advertisement

Jewelery Robbery: வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை - அரசுப்பள்ளி ஆசிரியர் வீட்டில் மர்ம கும்பல் அதிர்ச்சி செயல்..!

Rabin Kumar

தூத்துக்குடியில் உள்ள ஒரு வீட்டில் 100 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Minor Girl Kidnap Attempt: பள்ளிக்கு சென்ற சிறுமியை நடுவழியில் கடத்த முயற்சி; சாமர்த்தியத்தால் தப்பிய மாணவி.. பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

பள்ளிக்கு கடைவீதி வழியே நடந்து சென்றுகொண்டு இருந்த சிறுமியை, இருசக்கர வாகனத்தில் காத்திருந்த நபர் கடத்திச்செல்ல முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sub Inspector Suicide: தேர்தல் கூடுதல் பணியால் சோகம்? விடுமுறை கிடைக்காமல் காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

2024 பாராளுமன்ற தேர்தல் பணிகளால் அரசு இயந்திரம் தொடர்ந்து ஓயாது உழைத்து வருகிறது. இதனால் முன்களப்பணியாளர்கள் என்று அறியப்படும் காவல்துறை, தேர்தல் சார்த்த பணி செய்யும் அதிகாரிகளுக்கு விடுமுறை வழங்கப்படாமல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றன.

Car Rally for PM Modi in US: "மீண்டும் மோடி, வேண்டும் மோடி" - அமெரிக்காவே அதிர இந்தியர்களின் அசத்தல் பேரணி.. அமெரிக்காவிலும் மோடி மந்திரம்.!

Sriramkanna Pooranachandiran

பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் அமெரிக்காவில் பாஜக கொடி மற்றும் அடுத்தும் மோடி அரசாங்கம் என்ற வாசகத்துடன் காரில் பேரணி மேற்கொண்டார்.

Advertisement

Illicit Affair Doubts Ends Murder: கள்ளக்காதல் சந்தேகத்தால் பயங்கரம்; மண்வெட்டியால் குழந்தைகள் முன் தாய் அடித்துக் கொலை.!

Sriramkanna Pooranachandiran

5 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த குடும்பத்தில் திடீர் புயலாக வீசிய சந்தேக பிரச்சனை, இறுதியில் குடும்பத்தலைவியின் உயிரை பறித்த சோகம் நடந்துள்ளது.

CSK Vs DC Highlights: வின்டேஜ் தோனி வந்தும் வெற்றி வரலையேப்பா.. வெறித்தனமான ரசிகர்களின் உற்சாகத்துடன் தோல்வியடைந்த சென்னை அணி..!

Sriramkanna Pooranachandiran

சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு இடையேயான ஆட்டத்தில், இறுதியில் சென்னை அணி போராடி தோற்றாலும், மைதானத்தில் தோனி களமிறங்கியதால் ரசிகர்கள் ஆரவாரமடைந்தனர்.

Cylinder Price April 2024: அடிசக்க.. 19 கிலோ வணிக சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு உற்சாக செய்தி; சிலிண்டர் விலை குறைப்பு.!

Sriramkanna Pooranachandiran

வணிகரீதியாக 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ.30 அளவில் குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி விபரத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்..

80 Aged Grand ma Raped: 80 வயது பாட்டியை கதறக்கதற பலாத்காரம் செய்த 22 வயது பேரன்; மதுபோதையில் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

மதுபோதையில் இருக்கும் நபர்கள் செய்யும் கொடூரங்களுக்கு நாளுக்கு நாள் அளவில்லாமல் போகிறது. மது என்ற அரக்கன் உலகில் இருந்து ஒழிந்தால் மட்டுமே, பெண்கள் அனுபவிக்கும் பல துயரங்களுக்கு விடுதலை கிடைக்கும்.

Advertisement

Tamil New Year 2024: தமிழர் புத்தாண்டு அன்று செய்ய வேண்டியது என்ன?.. 2024 தமிழ் புத்தாண்டு முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சூரிய நாட்காட்டிபடி தொடங்கும் தமிழ் நாள்காட்டியில், ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமிழர் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த தமிழர் புத்தாண்டு உலகளாவிய தமிழர்களால் சிறப்பிக்கப்படும்.

Women Thrown from Window by Husband: சுவையாக சிக்கன் சமைக்காத மனைவி: மாடியில் இருந்து தூக்கி வீசிய கணவர் குடும்பம்; பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை விவகாரங்கள் உலகெங்கும் கடும் அதிர்வலையை ஏற்படுத்துகின்றன. பாகிஸ்தானில் பெண் ஒருவர் மேல்தளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

LSG Vs PBKS Highlights: ஐபிஎல் 2024 தொடரில் முதல் வெற்றியை சொந்த மண்ணில் உறுதி செய்த லக்னோ அணி; 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

ஷிகர் தாவனின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணியின் ரன்கள் உயர்ந்தாலும், இறுதியில் வெற்றி எட்டாக்கனியாக மாறியது. இதனால் தனது முதல் வெற்றியை லக்னோ உறுதி செய்தது.

Sathu Beaten by Youth Gang: பெட்ரோல் பங்கில் பரபரப்பு செயல்; அமைதியாக நின்ற சாமியார் மீது போதை இளைஞர்கள் தாக்குதல்.!

Sriramkanna Pooranachandiran

குடிபோதையில் சுற்றிய்க்கொண்டு இருந்த இளைஞர்கள் மூவர், திடீரென சாமியாரின் மீது தாக்குதல் நடத்திய பரபரப்பு சம்பவம் அலிகார்க் பகுதியில் நடந்துள்ளது.

Advertisement
Advertisement