முக்கிய செய்தி
AFG Vs PAK: யுஏஇ முத்தரப்பு டி20 தொடர்; தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் நாளை மோதல்..!
Rabin Kumarமுத்தரப்பு டி20 தொடரின் முதலாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் (AFG Vs PAK T20I) அணிகள் நாளை (ஆகஸ்ட் 29) ஷார்ஜாவில் மோதுகின்றன.
South Korea Bans Phones: 'மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை'.. தென் கொரியாவில் புதிய சட்டம்..!
Rabin Kumarதென் கொரியாவில் பள்ளி மாணவர்கள் செல்போன் (South Korea Bans Mobile Phones) பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
Viral Video: குட்டி நாகப்பாம்பை கடித்து கொன்ற கோழிகள்.. வைரல் வீடியோ உள்ளே..!
Rabin Kumarஇரண்டு கோழிகள் ஒரு குட்டி நாகப்பாம்பை கடித்து கொன்ற விசித்திரமான வீடியோ (Snake Video) சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை.. கடன் தொல்லையால் விவரீத முடிவு..!
Rabin Kumarகேரளாவில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை (Family Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான பெண்ணுடன் தனிமையில் சந்தித்த காதலன்.. அடுத்து நடந்த கொடூர சம்பவம்..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் திருமணமான பெண் மற்றும் அவரது காதலன் கொடூரமாகக் கொல்லப்பட்டு (Woman Murder Case), கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை: சில்லென மாறிய வானிலை.. தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழைக்கு (Weather Today) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Lakshmi Menon Case: ஆபாசமாக திட்டி, பாலியல் துன்புறுத்தல்.. ஐடி ஊழியர் கடத்தப்பட்ட வழக்கில் லட்சுமி மேனன் பகீர் குற்றச்சாட்டு.!
Sriramkanna Pooranachandiranஐடி ஊழியர் தன்னை ஆபாச வார்த்தைகளால் திட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை லட்சுமி மேனன் (Lakshmi Menon Case) குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார். இதனால் அவரை கைது செய்ய கேரளா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
Ambur Violence Case: ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை.. தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கில் பரபர தீர்ப்பு.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஆம்பூரில் நடந்த கலவர வழக்கில் தொடர்புடைய 161 பேர் மீது 6 கட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், விடுதலை செய்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மீனா குமாரி உத்தரவிட்டுள்ளார்.
Vellore News: மின்கம்பம் உடைந்து விழுந்து 5 வயது சிறுமி துடிதுடித்து மரணம்.. கண்ணீரில் பெற்றோர்.!
Sriramkanna Pooranachandiranமின்கம்பம் உடைந்து விழுந்ததில் 5 வயது சிறுமி மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
Nivetha Pethuraj Marriage: நீண்ட நாள் காதலனை கரம்பிடிக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ்.. விரைவில் திருமணம்.!
Sriramkanna Pooranachandiranநடிகை நிவேதா பெத்துராஜ் (Actress Nivetha Pethuraj) தனது நீண்ட நாள் காதலனான ரஜீத் இப்ரான் என்பவரை கரம்பிடிக்க இருக்கிறார். இவர்களது திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Gold Rate Today: இல்லத்தரசிகள் தலையில் இடி.. ரூ.76,000ஐ நோக்கி பயணிக்கும் தங்கம் விலை.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை ரூ.75,000ஐ கடந்து தற்போது ரூ.76,000ஐ நோக்கி பயணித்து வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
வானிலை: கடலூர், திருச்சி, திருவள்ளுர் உட்பட 16 மாவட்டங்களில் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் திருப்பூர், தென்காசி, பெரம்பலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் காலை 11:20 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கூகுள் மேப்பால் பறிபோன 4 உயிர்.. ஆன்மீக சுற்றுலா சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranஜெய்ப்பூரில் குடும்பத்தினர் 9 பேர் ஆன்மீக சுற்றுலா சென்ற நிலையில், வேன் ஓட்டுனர் கூகுள் மேப் பார்த்து வேனை இயக்கி பனாஸ் ஆற்றுக்குள் வாகனத்தை கவிழ்த்துள்ளார். இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
தொண்டரை தூக்கி வீசியதாக தவெக தலைவர் விஜய் மீது எஃப்.ஐ.ஆர்.. இழப்பீடு கேட்டு தாய் கோரிக்கை.!
Sriramkanna Pooranachandiranபெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞர் தனது தாயுடன் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது 10 பவுன்சர்கள் மீது புகார் அளித்துள்ளார்.
வானிலை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழைக்கு (Weather Today) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Coimbatore News: இரத்த தானம் செய்தவருக்கு கெட்டுப்போன ஜூஸ்.. கோவை மருத்துவமனையில் பகீர்.!
Sriramkanna Pooranachandiranகோவை மருத்துவமனையில் (Coimbatore KMCH Hospital) இரத்த தானம் செய்தவருக்கு கிட்டத்தட்ட 20 நாட்கள் காலாவதியான ஜூஸை மருத்துவமனை நிர்வாகம் வழங்கியுள்ளது.
Xiaomi Offer: ரெட்மி ஸ்மார்ட்போன் வச்சிருக்கீங்களா?.. 50% ஆஃபர் உங்களுக்குத்தான்.. உடனே முந்துங்க.!
Sriramkanna Pooranachandiranரெட்மி நிறுவனத்தின் (Redmi Smartphone) ஸ்மார்ட் ஃபோன்களுக்கு 50% தள்ளுபடியில் பேட்டரி மாற்றி தரப்படும் என சியோமி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Actress Lakshmi Menon: கடத்தல் வழக்கில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு.. தேடுதல் வேட்டையில் போலீசார்.!
Sriramkanna Pooranachandiranஐடி ஊழியர் கடத்தப்பட்ட வழக்கில் நடிகை லட்சுமி மேனனிடம் (Lakshmi Menon) போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அவர் தலைமறைவானார்.
Breaking: ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் தமிழக வீரர் அஸ்வின்.. ரசிகர்கள் சோகம்.!
Sriramkanna Pooranachandiranஐபிஎல் போட்டிகளில் விளையாடப்போவதில்லை என தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் (Ravichandran Ashwin) தெரிவித்துள்ளார்.
Gold Rate Today: தங்கப்பிரியர்களுக்கு ஷாக்.. விநாயகர் சதுர்த்தியில் ரூ.75,000-ஐ மீண்டும் கடந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்..!
Sriramkanna Pooranachandiranவிநாயகர் சதுர்த்தி நன்னாளில் சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.