முக்கிய செய்தி

Sudden Death Caught on Camera: திடீரென்று நடுரோட்டில் மயங்கி விழுந்த நபர் பலி.. கண்டுகொள்ளாத மக்கள்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

Helmet Buying Guide: எல்லா ஹெல்மெட்டும் உயிரை காப்பாத்தாது.. தரமான ஹெல்மெட்டைப் பார்த்து வாங்குவது எப்படி?.!

Backiya Lakshmi

சாலைப் பயணத்தின் போது நம் பாதுகாப்பு அரணாக இருக்கும் ஹெல்மெட்டை தேர்வு செய்வது எப்படி..? தொடர்ந்து பார்க்கலாம்...

iQOO Neo 9 Pro Launched In India: ஒன்பிளஸ், மோட்டோரோலாக்கு வந்த சவால்.. "நானும் களத்தில் இருக்கேன் டா" எனக் குதித்த ஐக்யூ நியோ 9 ப்ரோ..!

Backiya Lakshmi

ஐக்யூ நிறுவனம் ஐக்யூ நியோ 9 ப்ரோ போனின் புதிய வேரியண்ட் ஆனது இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.

Beedi Leaves Smuggling: சரக்கு லாரியில் கடத்த முயன்ற 30 கிலோ பீடி இலைகள் பறிமுதல் - தப்பி ஓடியவர்களுக்கு காவல்துறையினர் வலைவீச்சு..!

Rabin Kumar

ராமநாதபுரத்தில் 30 கிலோ பீடி இலைகள் சரக்கு லாரியில் கடத்த முயன்ற போது காவல்துறையினர் வழிமறித்து பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement

Sexual Harassment: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியையின் கணவர் - போக்சோவில் கைது..!

Rabin Kumar

கோயம்புத்தூரில் டியூசனுக்கு படிக்க சென்ற மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Paneer Tikka on Tawa: பன்னீர் டிக்கா வீட்டில் இருக்கும் தவாவிலே செய்வது எப்படி?. விபரம் இதோ..!

Backiya Lakshmi

சுவையான பன்னீர் டிக்காவை இனி வீட்டிலேயே சுலபமாக செய்து சாப்பிடுலாம்.

'Thank You Thala': "நன்றி தல.." அருணாச்சலம் ரஜினி ஸ்டைலில் ருதுராஜிடம் கேப்டன்சி பொறுப்பை ஒப்படைத்த தோனி..!

Backiya Lakshmi

ஐபிஎல் 2024க்கு எம்எஸ் தோனிக்கு பதிலாக சிஎஸ்கே கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

Woman Complaint Against Policeman: திருமணமான 3 வது நாளே மனைவி கர்ப்பம் - காதலித்து ஏமாற்றிய காவலர்..!

Rabin Kumar

நாகப்பட்டினம் எஸ்.பி அலுவலகத்தில் ஒரு இளம்பெண் தன்னை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த காவலர் மீது புகார் அளித்து, தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Ruturaj Gaikwad to Captain CSK in IPL 2024: எதே.. "தல"க்கு தலைமை பொறுப்பு இல்லையா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. அப்போ யார் கேப்டன்?.!

Backiya Lakshmi

ஐபிஎல் 2024க்கு எம்எஸ் தோனிக்கு பதிலாக சிஎஸ்கே கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

Gun Shot In Street Dogs: தெரு நாய்களை சுட்டுக்கொன்ற 3 பேர் கைது - சொகுசு கார், துப்பாக்கி பறிமுதல்..!

Rabin Kumar

தெலுங்கானாவில் 20 தெரு நாய்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

MS Dhoni Looks For IPL 2024: "வந்துட்டான் டா.. வந்துட்டான் டா.. காளை.." புதிய லுக்கில் விண்டேஜ் தோனி..!

Backiya Lakshmi

ஐபிஎல் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் யே ட்ரெண்டாகி வருகிறது.

Woman Arrested For Faking As Railway Cop: "ஏய்.. நான் போலீஸ்.." எந்த நாடகத்தில்னு கண்டுபிடித்த மாப்பிள்ளை..!

Backiya Lakshmi

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ரயில்வே காவல் துணை ஆய்வாளராக வேலை செய்வதாக நடித்த முதுகலை பட்டதாரி பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர்.

Advertisement

Anushka Shetty’s ‘Ghaati’: கம்பேக் கொடுத்த அருந்ததி.. "உங்க திருமுகத்தை ஒரு முகமா திருப்புங்கோ அண்ணனுக்கு காட்டுங்கோ" என்ற ரசிகர்கள்..!

Backiya Lakshmi

காதி திரைப்படத்தின் ப்ரீ லுக் போஸ்டர் வெளியானது.

Family Suicide: கடன் தொல்லையால் மனைவி, மகள்கள் விரக்தி.. குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை..!

Rabin Kumar

கடன் விரக்தியால் கடிதம் எழுதிவைத்துவிட்டு மனைவி மகள்களுடன் தொழிலதிபர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் கோயம்புத்தூரில் நடந்துள்ளது.

Afghanistan Girls Barred From School: 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை.. ஆப்கானிஸ்தானில் தொடரும் வன்கொடுமை..!

Backiya Lakshmi

ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

Cricket Updates: மும்பை அணியில் மதுஷங்கா விலகல் - தென் ஆப்பிரிக்காவின் 17 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் சேர்ப்பு..!

Rabin Kumar

19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் நாயகன் விருதை வென்றவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைக்கப்பட்டார்.

Advertisement

World Forest Day 2024: ஆதவனே அடைய முடியாத பெரும் பரப்பு நம் காடு.. உலக வன தினம்..!

Backiya Lakshmi

ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 21ம் தேதி உலக வன தினம் கொண்டாடப்படுகிறது.

NEET PG 2024 Exam Preponed: தேர்தல் எதிரொலி... நீட் தேர்வு தேதியில் மாற்றம்.. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!

Backiya Lakshmi

லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நீட் தேர்வுக்கான தேதி மாற்றப்பட்டிருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கிறது.

Cricket Updates: சூர்ய குமார் இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை – மும்பை அணிக்கு பெரும் பின்னடைவு..!

Rabin Kumar

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சூர்ய குமார் யாதவ் தனது முதல் ஆட்டத்தில் விளையாடமாட்டார்.

World's Happiest Countries In 2024: உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்... முதலிடத்தில் யார்?. நம்ப இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?.!

Backiya Lakshmi

2024-ஆம் ஆண்டுக்கான உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement