முக்கிய செய்தி

Bihar Election: தனிப்பெரும் கட்சியாக மலர்ந்த தாமரை.. பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி முன்னிலை.. மிகப்பெரிய வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

Bihar Election Results 2025: பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை எதிர்நோக்கி முன்னிலையில் இருக்கிறது. பாஜக கூட்டணி ஆட்சி பீகாரில் மலர்வது மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டுள்ளது.

நாளைய வானிலை: தமிழகத்தை சுற்றுப்போடும் மேகமூட்டம்.. 4 நாட்களுக்கு இங்கெல்லாம் கனமழை.!

Sriramkanna Pooranachandiran

Weather: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை கொட்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை கொட்டும் மாவட்டங்கள் குறித்து காணலாம்.

Laptop Buying Tips: லேப்டாப் வாங்க நினைக்கிறீங்களா? அசத்தல் டிப்ஸ்... இதெல்லாம் தெரிஞ்சி வச்சிக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

Laptop Buying Tips in Tamil: மடிக்கணினி வாங்க நினைப்பார்கள், கட்டாயம் அதன் சிறப்பம்சங்களை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலமாக நாம் நமது வேலைகேற்ப அதனை தேர்வு செய்யலாம். லேப்டாப் டிப்ஸ்-ஐ விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

Tirupathur News: சத்துணவு முட்டைக்காக சாதியை சொல்லி திட்டு.. சத்துணவு அமைப்பாளரின் கொடூர எண்ணம்.!

Sriramkanna Pooranachandiran

Tirupattur Nutrition Center: சத்துணவில் முட்டை வாங்கச் சென்ற 7ம் வகுப்பு மாணவரை, சத்துணவு அமைப்பாளர் சாதியைச் சொல்லி திட்டியதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிடிக்குப்பதில் நடந்துள்ளது.

Advertisement

Pregnancy Tips: மகப்பேறு காலங்களில் மரணம் ஏன்? மருத்துவரின் விளக்கம்..!

Sriramkanna Pooranachandiran

Maternal Mortality Deaths in India: கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தின்போது மரணம் அடைவதை தடுக்க, மருத்துவ பணியாளர்களுக்கு சென்னையில் சிறப்பு பயிற்சி & விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அப்போது, மருத்துவர் மகப்பேறு மரணம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

Gold Rate Today: தங்கம் & வெள்ளி விலை சரிவு.. இன்றைய விலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

Gold Rate Today in Chennai: சென்னையில் சவரன் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.480 குறைந்துள்ளது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை குறித்து காணலாம்.

Nov 14 Release Movies: நவ.14-ல் வெளியாகும் மாஸ் திரைப்படங்கள்.. காந்தா முதல் ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் வரை.!

Sriramkanna Pooranachandiran

நவம்பர் 14ம் தேதியான நாளை திரையரங்கம் மற்றும் ஓடிடி-யில் பல்வேறு படங்கள் வெளியாகின்றன. அது தொடர்பான விபரங்களை பின்வருமாறு விரிவாக பார்க்கலாம்.

நாளைய வானிலை: தமிழகத்தில் அடித்து நொறுக்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?.. அடுத்த 4 நாட்கள் உஷார்.!

Sriramkanna Pooranachandiran

Weather: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை வெளுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை கொட்டும் மாவட்டங்கள் குறித்து காணலாம்.

Advertisement

Bigg Boss Dinesh: பிக் பாஸ் தினேஷ் கைது.. நெல்லை காவல்துறை அதிரடி.. காரணம் என்ன?

Sriramkanna Pooranachandiran

Bigg Boss Tamil Actor Dinesh Arrested: இளம்பெண்ணுக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக பணம் வாங்கி ஏமாற்றிய வழக்கில், பிக் பாஸ் தினேஷ் (Dinesh Bigg Boss 7 Tamil) நெல்லை மாவட்டம் பணகுடியில் (Tirunelveli Police) வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் மீது பணமோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

School Student Suicide: மதுகுடித்த சிறுவன் பெற்றோருக்கு பயந்து தற்கொலை.. கூடா நட்பால் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்திய சிறுவன், பெற்றோருக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சோகம் கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

Bus Truck Accident: 200 மீட்டர் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து.. 37 பேர் பலியான சோகம்.!

Sriramkanna Pooranachandiran

Southern Peru Bus Accident: பெரு - சிலி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில், 37 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்து - பிக்கப் டிரக் மோதிய விபத்தில், பேருந்து 200 மீட்டர் (650 அடி) பள்ளத்தில் விழுந்து நொறுங்கியதால் உயிர்பலி அதிகமாகியுள்ளது.

IND Vs SA: இந்தியா Vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி.. முதல் டெஸ்ட் எப்போது? வெற்றி யாருக்கு? வானிலை நிலவரம் என்ன? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

India Vs South Africa Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - தென்னாபிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs South Africa National Cricket Team) மோதும் முதல் ஆட்டம் நாளை (14-09-2025) கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. IND Vs SA கிரிக்கெட் அப்டேட்களை (Cricket News) லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisement

Jeera Water: தினமும் 1 கப் சீரக தண்ணீர்.. உடலில் நடக்கும் அற்புத மாற்றங்கள்.!

Sriramkanna Pooranachandiran

Jeera Water: தினமும் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் (Jeera Water Benefits) குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என இந்தப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!

Sriramkanna Pooranachandiran

Gold Rate Today in Chennai: சென்னையில் சவரன் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.1,600 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை குறித்து காணலாம்.

Electronics Safety Tips: இடி, மின்னல் நேரங்களில் எலக்ட்ரானிக் பொருட்களை ஆப் செய்ய வேண்டுமா?.. பாதுகாப்பு வழிமுறைகள்.!

Sriramkanna Pooranachandiran

மழைக்காலத்தில் இடி, மின்னல் விழும் நேரங்களில் எலக்ட்ரானிக் பொருட்களை ஆப் செய்ய வேண்டுமா? இந்த செய்தித்தொகுப்பில் பாதுகாப்பான வழிகள் குறித்து காணலாம்.

வானிலை: 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கொட்டும் மழை.. குடை எடுத்துக்கோங்க மக்களே.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Delhi Blast: டெல்லி கார் வெடிப்பு.. பாகிஸ்தானுக்கு துணை போன மற்றொரு நாடு?.. திட்டம் தீட்டி நடந்த பயங்கரம்.. அதிர்ச்சி திருப்பம்.!

Sriramkanna Pooranachandiran

Delhi Bomb Blast: செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் வெடித்ததில் 13 பேர் பலியாகியனர். இந்த சம்பவத்தில் மருத்துவர்கள் தற்கொலைப்படையாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் துருக்கியும், பாகிஸ்தானும் இணைந்து சதிச்செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது.

நாளைய வானிலை: இன்று 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கொட்டும் மழை.. நவ.17 முதல் விளாசப்போகும் கனமழை.!

Sriramkanna Pooranachandiran

Weather: தமிழகத்தில் நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Health Warning: வெங்காயத்தால் ஆபத்து.. மழைக்காலத்தில் கவனமா இருங்க.. இந்த தப்பை பண்ணிடாதீங்க.!

Sriramkanna Pooranachandiran

மழைக்காலத்தில் வெங்காயத்தில் பூஞ்சை படர்வதால் கிருமிகள் உண்டாகும். வெங்காயத்தை முன்கூட்டியே வெட்டுவது கிருமிகள் சேர்ந்து உடல் நலக்குறைவை ஏற்படுத்தும்.

Sivaganga Accident: போலீஸ் வாகனம் டூவீலரில் மோதி கோர விபத்து.. குழந்தையோடு குடும்பமே பலி.. கண்ணீரில் உறவினர்கள்.!

Sriramkanna Pooranachandiran

Police Vehicle Hits Bike: மதுரையில் போலீஸ் வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியதில் தம்பதி மற்றும் 3 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement
Advertisement