India
Honor Killing: காதல் மனைவி கண்முன்னே வாலிபர் சுட்டுக்கொலை.. கலப்பு திருமணத்தால் நேர்ந்த கொடூரம்..!
Rabin Kumarபீகாரில் கலப்பு திருமணம் செய்துகொண்ட வாலிபர் ஒருவர், அவரது மனைவியின் தந்தையால் மருத்துவமனை வளாகத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்ட (Honor Killing) சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Shocking Video: வெள்ளத்தில் காருடன் அடித்துச்செல்லப்பட்ட மக்கள்.. 'மரண ஓலம்'.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranஉத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட (Uttarkashi) மேக வெடிப்பால் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி காரோடு மக்கள் அடித்துச்செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
Independence Day 2025: சுதந்திர தினம் கட்டுரை; வரலாறு, தியாகத்தில் மலர்ந்த இந்தியா..!
Rabin Kumarஇந்திய சுதந்திர தினத்தின் 79ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, இந்திய சுதந்திரப் போராட்டமும், வரலாறு மற்றும் சுதந்திர தினத்தின் முக்கியத்துவமும் குறித்து இக்கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம்.. ஆட்டோ ஓட்டுநர் கைது..!
Rabin Kumarகேரளாவில் பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம் (Minor Girl Rape Case) செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
ஹோட்டல் அறையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
Rabin Kumarஉத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள ஹோட்டலில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை (Teenager Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Uttarkashi Cloudburst: மேக வெடிப்பு காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலி.. 50 பேரின் நிலை என்ன?.!
Sriramkanna Pooranachandiranஉத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட (Uttarkashi) மேக வெடிப்பால் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 4 பேர் இதுவரை உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 20 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்றும், 50 பேர் மாயமாகி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Uttarakhand Flood: மேக வெடிப்பு பெரு வெள்ளத்தில் சிக்கிய மக்கள்.. உயிர் பயத்தில் கதறும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranஉத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியின் (Uttarkashi) கிர் கங்கா பகுதியில் மேக வெடிப்பால் திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் மக்கள் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்த பயங்கரம்.. இந்துத்துவ கும்பல் அட்டூழியம்.!
Sriramkanna Pooranachandiranகர்நாடக மாநிலத்தில் உள்ள அரசுப்பள்ளியின் தண்ணீர் தொட்டியில் மதவெறியால் இந்துத்துவ வலதுசாரி கும்பலை சேர்ந்த சிலர் விஷம் கலந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
கள்ளக்காதலுக்கு இடையூறு.. காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி கைது..!
Rabin Kumarஉத்தர பிரதேசம் மாநிலம் அலிகார்க்கில் (Aligarh Wife Killed Husband) மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கணவரை வயிற்றில் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலனுக்கு ஜூஸில் பூச்சிமருந்து கொடுத்து கொலை.. கேரளாவில் மீண்டும் திடுக்கிடும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranகேரளாவில் ஜூஸில் பூச்சிமருந்து கலந்து கொடுத்து கள்ளக்காதலனை இளம்பெண் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆடையின்றி ஆபாச நடனமாட வற்புறுத்திய கணவர்.. திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranகணவர் கூடுதல் வரதட்சனை கேட்டு கொடுமை செய்வதாகவும், நடத்தையில் சந்தேகப்படுவதாகவும், ஆடையின்றி ஆபாச நடனமாட வற்புறுத்துவதாகவும் கூறி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
Shibu Soren: முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்.. சோகத்தில் ஜார்கண்ட் மக்கள்.!
Sriramkanna Pooranachandiranஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் (Former Jharkhand CM Shibu Soren) உடல்நலக்குறைவால் காலமானார்.
Shocking Video: இளம்பெண்ணை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய கும்பல்.. அதிர்ச்சியூட்டும் காரணம்.!
Sriramkanna Pooranachandiranஉத்திரபிரதேசத்தில் இளம்பெண்ணை கும்பல் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Granite Quarry Collapse: பாறைகள் சரிந்து 6 தொழிலாளர்கள் பலி.. கிரானைட் குவாரியில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranஆந்திராவில் பாறைகளை உடைப்பதற்காக வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்து வேலை செய்துகொண்டிருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
IBPS Clerk Recruitment: வங்கிகளில் கிளர்க் வேலைவாய்ப்பு.. 10,277 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?.!
Sriramkanna Pooranachandiranபொதுத்துறை வங்கிகளில் கிளர்க் காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
"பாலியல் வன்கொடுமையை தவிர்க்க வீட்டிலேயே இருங்கள்" - போலீசாரின் சர்ச்சை போஸ்டர்.!
Sriramkanna Pooranachandiranநள்ளிரவு நேரத்தில் பார்ட்டிகளுக்கு செல்ல வேண்டாம். நீங்கள் பலாத்காரம் செய்யப்படவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமையை எதிர்கொள்ளும் நிலையோ ஏற்படும் என குஜராத் காவல்துறையினர் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Atlee Thanks to Shah Rukh Khan: ஷாருக்கானின் ஜவான் படத்துக்கு தேசிய விருது: அட்லீ கொண்டாட்டம்.!
Sriramkanna Pooranachandiran71வது தேசிய திரைப்பட விருதுகள் 2025ல் ஷாருக்கானின் ஜவான் படத்துக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இயக்குனர் அட்லீ மகிழ்ச்சியில் இருக்கிறார்.
Class 7 Student Suicide: ரூ.2.800 பணத்தை இழந்ததால் விரக்தி.. 7ம் வகுப்பு மாணவர் தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranஆன்லைன் கேமில் பணத்தை இழந்த சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
Prajwal Revanna: பாலியல் வழக்கு; பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
Rabin Kumarபாலியல் வழக்கில் முன்னாள் எம்பி பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி என மைசூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
LPG Cylinder Price in Tamilnadu: பிறந்தது ஆகஸ்ட் மாதம்.. சிலிண்டர் விலை குறித்து தித்திப்பு செய்தி.!
Sriramkanna Pooranachandiranஆகஸ்ட் 2025 மாதத்துக்கான சிலிண்டர் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.