India
Nandini Kashyap: 120 கி.மீ வேகத்தில் பறந்து மாணவரின் உயிரைப்பறித்த நடிகை.!
Sriramkanna Pooranachandiran120 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டி சென்ற அசாமிய நடிகை 21 வயது மாணவரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.
World News: பாகிஸ்தானுடன் கைகோர்த்து இந்தியாவை எதிர்க்கும் அமெரிக்கா.. இந்தியா குறித்து கடும் விமர்சனம்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவும், ரஷ்யாவும் அவரவரின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரங்களை ஒன்றாக சேர்ந்து மண்ணில் புதைத்துக்கொள்ளட்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
New Rules From 1 August: ஆகஸ்ட் 1 முதல் யுபிஐ-ல் வரப்போகும் மாற்றங்கள்.. தெரிஞ்சிக்கோங்க மக்களே.!
Sriramkanna Pooranachandiranநாளை (ஆகஸ்ட் 1) முதல் யுபிஐ ல் நிகழப்போகும் மாற்றங்களின் லிஸ்ட் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
NISAR Satellite: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது நிசார் செயற்கைகோள்.. இந்தியாவிற்கே பெருமை.. ஜெய் ஹிந்த்!
Sriramkanna Pooranachandiranஇஸ்ரோ - நாசா இணைந்து தயாரித்த "நிசார்" செயற்கைக்கோள் (Nisar Satellite) வெற்றிகரமாக தற்போது விண்ணில் செலுத்தப்பட்டது.
மாணவனுக்கு ஆடையின்றி வீடியோ கால் செய்த டீச்சர்.. செல்போனை பார்த்து ஷாக்கான பெற்றோர்..!
Sriramkanna Pooranachandiranநவி மும்பையில் ஆசிரியை ஒருவர் 10 ஆம் வகுப்பு மாணவனுக்கு அரை நிர்வாணமாக இரவில் வீடியோ கால் செய்து பேசிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Viral Video: தொழிலாளியை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய கொடூரம்.. வைரலான வீடியோவால் பரபரப்பு..!
Rabin Kumarஹரியானாவில் தொழிலாளி ஒருவர் 4 நபர்களால் ஒரு கட்டிடத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்டு கொடூரமாக தாக்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.
Shocking Video: 15 மாத குழந்தையை தெருவில் தவிக்கவிட்டு இன்ஸ்டா காதலனுடன் தப்பிய தாய்.!
Sriramkanna Pooranachandiranஹைதராபாத்தில் குழந்தையை பேருந்து நிலையத்தில் தனியாக தவிக்க விட்டு தாய் இன்ஸ்டாகிராம் காதலனுடன் சென்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Operation Sindoor Debate: நேருவை சொல்லி வம்பிழுத்த அமித் ஷா.. காங்கிரஸ் கொடுத்த மரண அடி.!
Sriramkanna Pooranachandiranநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தின்போது பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவே காரணம் என குற்றச்சாட்டு வைத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேர் பதிலடி கொடுத்துள்ளார்.
Operation Sindoor: தமிழன் கங்கையை வெல்வான்.. அமித் ஷா Vs கனிமொழி.. அனல்பறந்த விவாதம்.!
Sriramkanna Pooranachandiranநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் (Operation Sindoor) குறித்த பதில்களை அளித்த நிலையில், அதற்கு காட்டம் தெரிவித்து திமுக எம்.பி கனிமொழி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
வாலிபர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலி கழுத்து நெரித்து கொடூர கொலை.. காதலன் கைது..!
Rabin Kumarஹரியானாவில் காதலன் தனது காதலியை கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Viral Video: பைக்கில் காதல் ஜோடி அநாகரீகம்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarபுனேவில் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் ஒரு காதல் ஜோடியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Kaantha Teaser: துல்கர் சல்மானின் காந்தா பட டீசர் வெளியானது.. மிரட்டும் சமுத்திரக்கனி.!
Sriramkanna Pooranachandiranநடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தும் வகையில் படக்குழு காந்தா படத்தின் டீசர் மற்றும் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
6 Year Old Girl Dies: வெறிநாய் கடித்ததில் காய்ச்சல் வந்து 6 வயது சிறுமி உயிரிழப்பு.. தடுப்பூசி போட்டும் சோகம்.!
Sriramkanna Pooranachandiranபுதுடெல்லியில் நாய்க்கடி தொற்று காரணமாக சிறுமிக்கு காய்ச்சல் ஏற்படவே தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Aadi Thiruvathirai 2025: ஆடித் திருவாதிரை விழா: கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டின் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
TCS Layoffs: 12,000 பேரின் வேலைக்கு ஆப்பு வைத்த முன்னணி நிறுவனம்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நடப்பு நிதியாண்டில் (TCS Layoff 2025) சுமார் 2% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது.
கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி சோகம்.. பக்தர்கள் 6 பேர் உயிரிழப்பு.!
Sriramkanna Pooranachandiranஹரித்வார் மன்சா தேவி அம்மன் கோவில் ஆடி மாத பூஜையில் பங்கேற்க வந்த பக்தர் கூட்டத்தில் திடீர் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
PMMVY Scheme: கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்கும் மத்திய அரசின் திட்டம்.. விண்ணப்பிப்பது எப்படி?.!
Sriramkanna Pooranachandiranபிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் பெண் கருவுற்றது முதல் குழந்தை பிறந்த பின்னர் வரை சுமார் மூன்று தவணைகளாக நிதியுதவி வழங்கப்படும்.
Shocking Video: 12வது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது குழந்தை.. தாயின் அலட்சியத்தால் சோகம்.!
Sriramkanna Pooranachandiranமகாராஷ்டிராவில் 4 வயது குழந்தை 12வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்ஜில் வைத்ததால் விஷமான சிக்கன், மட்டன்.. பறிபோன உயிர்.. குடும்பமே மருத்துவமனையில் அனுமதி.!
Sriramkanna Pooranachandiranஹைதராபாத்தில் முன்தினம் சமைத்த இறைச்சியை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.