இந்தியா
PM Modi's War on Obesity: உடல் பருமனுக்கு எதிரான போராட்டம்; 10 பிரபலங்களை பரிந்துரைத்த பிரதமர் மோடி..!
Rabin Kumarஇந்தியாவில் உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு போராட்டத்தில், பிரதமர் மோடி 10 பிரபலங்களை பரிந்துரைத்துள்ளார்.
Kerala Shocker: தம்பி, காதலி உட்பட 5 பேர் கொடூர கொலை.. 23 வயது வாலிபர் வெறிச்செயல்..!
Rabin Kumarகேரளாவில் 13 வயது தம்பி, காதலி உட்பட 5 பேரை, வாலிபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Family Dies By Suicide: கடன் தொல்லை; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விஷம் குடித்து தற்கொலை..!
Rabin Kumarகர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர், விஷம் குடித்து விட்டு, கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Kolkata Earthquake: வங்கக்கடலில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு..!
Rabin Kumarகொல்கத்தாவில் இருந்து 340 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Road Accident: பைக் மீது கார் மோதி விபத்து; தூக்கி வீசப்பட்ட வாலிபர்கள்.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!
Rabin Kumarமும்பை-புனே விரைவுச் சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று பைக் மீது மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.
Women And Alcohol Use: மதுபானத்திலும் போட்டி போடும் பெண்கள்.. மது அருந்தும் பெண்களில் எண்ணிக்கை..!
Backiya Lakshmiநவீன காலத்தில் பெண்கள் அனைத்திலும் முன்னேறிவிட்டனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து வேலைகளும் செய்யகின்றனர். அதே போல சமீபத்தில் பெண்கள் ஆண்களுக்கு இணையாக மது அருத்தும் பழக்கமும் அதிகரித்து வருகிறது.
Minor Girl Rape Case: 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. 16 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்..!
Rabin Kumarமத்திய பிரதேசத்தில் 16 வயது சிறுவன், 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Virat Kohli: ஒரேநாளில் இரண்டு மாபெரும் சாதனை.. விராட் கோலி கிங் தான்.. அசரவைக்கும் தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், விராட் கோலி இரண்டு சாதனைகளை படைத்தது மிகப்பெரிய பாராட்டு மழையில் நனைந்துள்ளார். கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடருங்கள்.
IND Vs PAK: பந்துவீச்சில் அசத்திய இந்தியா.. டப் கொடுத்த பாகிஸ்தான்.. இந்திய கிரிக்கெட் அணிக்கு 242 ரன்கள் இலக்கு.!
Sriramkanna Pooranachandiranதுபாயில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில், இரண்டு அணிகளும் சமமான வகையில் திறமையை வெளிப்படுத்தி முதல் கட்டத்தை கடந்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு ரன்கள் தேவைப்படுகிறது. கிரிக்கெட் அப்டேட்களை (Cricket Updates Tamil) தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் படிக்கவும்.
15 முறை கத்தியால் தந்தையை குத்திக்கொன்ற மகன்.. ஈவு-இரக்கமின்றி நடுரோட்டில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranபட்டப்பகலில் மக்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், மகன் தனது தந்தையை சொத்து விவகாரத்தில் கொலை செய்த படுபயங்கரம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நொடி நின்று வந்திருக்காமே? லாரிகடியில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழப்பு.. அலட்சியத்தால் நேர்ந்த சோகம்.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranபிரதான சாலையில், இருசக்கர வாகனத்துடன் சாலையை கடக்க முற்பட்ட நபர் ஒருவர், லாரி மோதி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு நொடி அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Human Calculator Kid: ஒரே நாளில் 6 கின்னஸ் சாதனை; 14 வயது மனித கால்குலேட்டரின் வியக்கவைக்கும் திறமை..!
Rabin Kumarமகாராஷ்டிராவை சேர்ந்த 14 வயது சிறுவன் ஆர்யன் சுக்லா, தனது அசாத்திய திறமையால் மனக்கணிதப் போட்டியில் பங்கேற்று ஒரே நாளில் 6 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார்.
Doctor Drowned in River: 'ரீல்ஸ்' மோகத்தால் விபரீதம்; ஆற்றில் குதித்த பெண் மருத்துவர் சடலமாக மீட்பு..!
Rabin Kumarகர்நாடகாவில் ரீல்ஸ் எடுப்பதற்காக துங்கபத்ரா ஆற்றில் குதித்த ஐதராபாத் பெண் மருத்துவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
20-Year-Old Girl Dies: கழுத்தில் விழுந்த 270 கிலோ.. 20 வயது பெண்ணுக்கு ஜிம் பயிற்சியில் நேர்ந்த சோகம்.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranஎடையை தூக்கும் போது 20 வயது பெண்ணின் கழுத்தில் 270 கிலோ விழுந்து மரணம் ஏற்பட்ட சோகம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.
Viral Video: முத்திப்போன ரீல்ஸ் மோகம்.. லைக்குக்காக ரயில் கீழே ரீல் விளையாட்டு.!
Backiya Lakshmiலைக்குக்காக ரயில் கீழே எடுக்கப்பட்ட ரீல் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Delhi CM Rekha Gupta: டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு.. யார் இவர்? அசத்தல் தகவல் இதோ..!
Rabin Kumarதலைநகர் டெல்லியின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தாவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: மீனம் ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!
Backiya Lakshmi2025 ஆண்டு மார்ச் 29 அன்று நடைபெற உள்ளது சனி பெயர்ச்சி (Sani peyarchi). பொதுவாக சனிப் பெயர்ச்சி, 12 ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். அதில் மீனம் ராசி பலன்கள் குறித்து இப்பதிவில் நாம் காணலாம்.
Road Accident: வேன் கவிழ்ந்த விபத்தில் மூவர் பரிதாப பலி.. சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்..!
Rabin Kumarகேரளாவில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில், 2 மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Viral Video: ரயில் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த பெண்; சிபிஆர் அளித்து உயிரை காப்பாற்றிய பெண் காவலர்.. வீடியோ வைரல்..!
Rabin Kumarடெல்லியில் ரயில் நிலையத்தில் மயக்கமடைந்த பெண் பயணிக்கு, சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய பெண் காவலரின் வீடியோ வைரலாகி வருகிறது.
Gyanesh Kumar: புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவியேற்பு..!
Rabin Kumarஇந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பதவியேற்றார்.