இந்தியா

Tirupati Darshan Ticket Booking: திருப்பதி சுவாமி தரிசனம்; ஏழுமலையான தரிசிக்க முன்பதிவு தேதி அறிவிப்பு..!

Rabin Kumar

திருமலை திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க முன்பதிவு தேதி வெளியிடப்பட்டுள்ளது.

Lawyer Dies Of Heart Attack: உயர் நீதிமன்றத்தில் வாதிடும்போது திடீரென மாரடைப்பு; மூத்த வழக்கறிஞர் மரணம்..!

Rabin Kumar

தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Woman Rape Case: ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி, இளம்பெண் பலாத்காரம்; பிரபல யூடியூபர் அதிரடி கைது..!

Rabin Kumar

கேரளாவில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிரபல யூடியூபர் கைது செய்யப்பட்டார்.

Road Accident: நின்று கொண்டிருந்த வேன் மீது டிப்பர் லாரி மோதி விபத்து; 5 பேர் உடல் நசுங்கி பலி..!

Rabin Kumar

மத்தியப் பிரதேசத்தில் வேன் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Gyanesh Kumar: ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம்; மத்திய அரசு அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பில் இருந்த விவேக் ஜோஷியின் பதவிக்காலம் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்ற ஞானேஷுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Kid Escape From Road Accident: சாலை விபத்தில் நொடியில் உயிர்தப்பிய குழந்தை.. பதறவைக்கும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

தெலுங்கானாவில் சாலை விபத்தில் நொடியில் உயிர்தப்பிய குழந்தையின் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Menstrual Leave: இந்தியாவில் மாதவிடாய் விடுமுறை சாத்தியமா? விவாதப் பொருள் ஆவது ஏன்?!

Backiya Lakshmi

சமீபத்தில் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுப்பு அளிப்பது குறித்து கருத்துக்கள் நிலவி வருகிறது.

Groom Dies Of Heart Attack: குதிரையில் அமர்ந்தபடியே உயிரிழந்த மணமகன்.. திருமண வீடு, துக்க வீடாக மாறிய சோகம்..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் மாப்பிள்ளை அழைப்பின்போது, குதிரை மீது ஊர்வலமாக வந்த மணமகன், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Delhi Earthquake: டெல்லியில் அதிகாலை மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு.. வல்லுநர்கள் எச்சரிக்கை..!

Rabin Kumar

டெல்லியில் இன்று அதிகாலையில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நூலிழையில் உயிர்தப்பிய ரைடர்கள்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.. வாகன ஓட்டிகளே அலட்சியம் வேண்டாம்.!

Sriramkanna Pooranachandiran

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, நமது சிறு அலட்சியமும் நமது உயிரை பறிக்கவல்லது என்பதற்கு உதாரணமாக வெளியாகியுள்ளது ஒரு அதிர்ச்சி வீடியோ.

Bestiality Case: தெருநாயுடன் உடலுறவு கொண்ட காமக் கொடூரன்.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் ஒரு நபர், தெரு நாயுடன் உடலுறவு கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Love Jihad Law: லவ் ஜிஹாத் எதிர்ப்பு சட்டம்.. 7 பேர் கொண்ட குழு நியமனம்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் காதல் ஜிஹாத் எதிர்ப்பு சட்டத்தை உருவாக்குவதற்காக, மாநில காவல்துறை இயக்குநர் ஜெனரல் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Prayagraj Accident: பேருந்து - பிக்கப் வாகனம் மோதி பயங்கரம்; ஆன்மீக பக்தர்கள் 10 பேர் மரணம்., 12 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

49 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் ப்ரயக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் கலந்துகொண்டு புனித நீராடி இருக்கின்றனர். ப்ரயக்ராஜ் நோக்கி பயணிக்கும் சிலர், விபத்தில் சிக்கி மரணிக்கும் சோகமும் நடந்து வருகிறது.

Labour Migration: அதிகரிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்.. உண்மையில் வடக்கன் நிலை என்ன?!

Backiya Lakshmi

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறைவான கூலி பெற்றுக் கொள்வதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இங்குள்ள தொழிலாளர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

SL Vs AUS 2nd ODI 2025: ஆஸ்திரேலியாவை இலங்கை மண்ணில் வெளுத்துக்கட்டிய இலங்கை.. ஆஸி., படுதோல்வி.. இலங்கை திரில் வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் இடையே நடைபெற்று வந்த 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில், 2 போட்டியிலும் வெற்றிபெற்று இலங்கை அணி கோப்பையை தட்டிச்சென்றுள்ளது.

Viral Girl 'Monalisa': நகைக் கடை திறப்பு விழாவில் இந்தியாவின் "மோனாலிசா".. வைரலாகும் வீடியோ..!

Rabin Kumar

கேரளாவில் நகைக் கடை திறப்பு விழாவில், மகா கும்பமேளா வைரல் பெண் மோனாலிசா கலந்துகொண்ட வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Advertisement

Youth Suicide Attempt: ரேஷன் கார்டு வழங்காததால் ஆத்திரம்; வாலிபர் தற்கொலை முயற்சி.. பரபரப்பு சம்பவம்..!

Rabin Kumar

தெலுங்கானாவில் ரேஷன் கார்டு வழங்காததால் தாசில்தார் அலுவலகத்தில் வாலிபர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Teenager Beaten To Death: டீக்கடையில் வாக்குவாதம்; இரு கும்பல் மோதலில் வாலிபர் படுகொலை..!

Rabin Kumar

பெங்களூருவில் இரு கும்பல் இடையே ஏற்பட்ட மோதலில், இரும்பு கம்பியால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman Rape Case: பேருந்தில் வைத்து பெண் பாலியல் வன்கொடுமை; ஓட்டுநர் உட்பட இருவர் கைது..!

Rabin Kumar

ஹரியானாவில் பேருந்தில் வைத்து ஓட்டுநர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PM Narendra Modi: அமெரிக்கா பயணம் நிறைவு; டெல்லி புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி.!

Sriramkanna Pooranachandiran

2 நாட்கள் அரசுமுறை பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார்.

Advertisement
Advertisement