இந்தியா
TVK Vijay Y Security: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு; மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதிரையுலகில் இருந்து அரசியலில் களமிறங்கி இருக்கும் நடிகர் விஜய்க்கு, மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.
Maha Kumbh Mela Viral Girl: சிறப்பு அழைப்பாளராக கேரளா செல்லும் இந்தியாவின் 'மோனாலிசா'.. காரணம் என்ன..?
Rabin Kumarமகா கும்பமேளாவில் வைரலான 'மோனாலிசா' என்றும் அழைக்கப்படும் மோனி போஸ்லே என்ற பெண், பிப்ரவரி 14ஆம் தேதி கோழிக்கோடு நகரில் ஒரு நகைக் கடையைத் திறந்து வைக்க செல்கிறார்.
Rishabh Pant’s Saviour Suicide Attempt: ரிஷப் பந்தின் உயிரை காப்பாற்றியவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி.. காதலி உயிரிழப்பு..!
Rabin Kumarஇந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் உயிரைக் காப்பாற்றியவர் தனது காதலியுடன் விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், காதலி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Biofloc Fish Farming: பயோ ஃப்ளாக் மீன் வளர்ப்பு.. ஓர் ஆண்டுக்கு தொட்டிக்கு ₹50000-க்கு மேல் லாபம்.. விபரம் உள்ளே.!
Backiya Lakshmiஉத்தரவாதமான, நிறைவான வருமானம் தரக்கூடிய தொழிலாகத் திகழ்கிறது, மீன் வளர்ப்பு.
Road Accident: கார் மீது பைக் மோதி விபத்து; தூக்கி வீசப்பட்ட வாலிபர்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி இதோ..!
Rabin Kumarலக்னோவில் கார் மீது பைக் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
விபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 9 கோடி இழப்பீடு.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் 2009ஆம் ஆண்டு சாலை விபத்தில் இறந்த ஒரு பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 9 கோடி இழப்பீடு வழங்க ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Waqf Amendment Bill: வக்பு மசோதா விவகாரம்; நாடாளுமன்றத்தில் அமளி.. அவைகள் ஒத்திவைப்பு.!
Sriramkanna Pooranachandiranதொடர்ந்து எழுந்த அமளியின் காரணமாக, நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இன்று இரண்டு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்தபடி வேலை.. ஓடும் காரில் லேப்டாப்புடன் பெண் செய்த சம்பவம்.. வைரலாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranகொரோனா வந்ததும் வந்தது, பலரையும் வீட்டில் இருந்தபடி வேலை செய்ய வைத்து, பல சிரமங்களுக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த வேலையில் சாதகமும், பாதகமும் இருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
College Student Rape: பொறியியல் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்; காதலன் உட்பட 3 பேர் கொடூர செயல்..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் பொறியியல் கல்லூரி மாணவியை காதலன் உட்பட 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
School Girl Abuse: பள்ளி கழிவறையில் மாணவி பலாத்காரம்.. ஆசிரியருக்கு அடி, உதை..!
Rabin Kumarபீகாரில் பள்ளி கழிவறையில் மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியரை கிராம மக்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Unnatural Sex By Husband Not Offence: மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமல்ல.. சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு..!
Rabin Kumarகணவர் தனது மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வது சட்டப்படி குற்றமல்ல என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Girl Rape Case: 19 வயது பெண் பாலியல் பலாத்காரம்; 22 வயது நண்பர் உட்பட மூவர் கைது..!
Rabin Kumarதானேயில் 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 22 வயது நண்பரையும், அவரது காதலியையும், தாக்குதலை வீடியோ எடுத்த மற்றொரு நபரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
Viral Video: பிரியாவிடை நிகழ்வு கொண்டாட்டம்; 12ஆம் வகுப்பு மாணவர்கள் சொகுசு கார்களில் ஸ்டண்ட்.. வீடியோ வைரல்..!
Rabin Kumarசூரத்தில் உள்ள ஃபவுண்டன் ஹெட் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பிரியாவிடை விழாவில், சொகுசு கார்களைப் பயன்படுத்தி ஸ்டண்ட் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Minor Girl Rape Case: 8ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்து கொலை.. ஆட்டோ ஓட்டுநர் கைது..!
Rabin Kumarகொல்கத்தாவில் 8ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
Teenager Stabbed Five People: ஹோட்டலில் 5 பேருக்கு கத்திக்குத்து.. ரவுடிக்கு வலைவீச்சு..!
Rabin Kumarபெங்களூருவில் உள்ள உணவகத்தில் ரவடி ஒருவர், ஐந்து பேரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Mamta Kulkarni Video: மகாமண்டலேஷ்வர் பதவியை ராஜினாமா செய்த மம்தா குல்கர்னி.. சர்ச்சைகளுக்கு மத்தியில் வீடியோ வைரல்..!
Rabin Kumarமுன்னாள் பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி ஒரு வீடியோவைப் பகிர்ந்துகொண்டு, கின்னார் அகாராவின் மகாமண்டலேஷ்வர் பதவியை ராஜினாமா செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
Two College Students Drowned: இரண்டு வாலிபர்கள் நீரில் மூழ்கி பலி.. நண்பர்களுடன் குளத்தில் குளிக்கச் சென்றபோது நேர்ந்த சோகம்..!
Rabin Kumarபெங்களூருவில் நண்பர்களுடன் குளத்தில் குளிக்கச் சென்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Union Minister Jitendra Singh: உலகளாவிய வெற்றி இந்தியாவின் உயர்வு - மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பெருமிதம்.!
Sriramkanna Pooranachandiranபாரம்பரிய அறிவு இந்தியாவின் பிரத்யேக சொத்து, இந்தியாவின் அறிவியல் வளர்ச்சி உலகளவில் கவனிக்கப்படுகிறது என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
Amit Shah: தேதி குறித்த அமித் ஷா.. தேடித்தேடி வேட்டையாடப்படும் நக்சல்கள்.. நக்சல் இல்லாத இந்தியா உறுதி.!
Sriramkanna Pooranachandiranமாநில அளவில் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நக்சலைட் செயல்பாடுகளை கண்காணித்து, அவர்களை வேருடன் அழிக்க அமித் ஷா உத்தரவிட்டிருப்பதாக கூறியுள்ளார்.
Wife Kills Husband: தினமும் குடித்துவிட்டு தகராறு; கணவரை கொன்றுவிட்டு, குழந்தைகளுடன் தப்பியோடிய மனைவி..!
Rabin Kumarகர்நாடகாவில் கணவரை கொன்றுவிட்டு குழந்தைகளுடன் தப்பியோடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.