இந்தியா

Viral Video: பேருந்து இருக்கைக்காக நடுரோட்டில் சண்டையிடும் பெண்கள்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

தெலுங்கானாவில் இலவச பேருந்தில் இருக்கைக்காக பெண்கள் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Section 498A Misuse: ஆயுதமாக்கப்படும் வரதட்சணை தடுப்பு சட்டம்.. பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம்.!

Backiya Lakshmi

பெண்களை குடும்ப வன்முறையில் இருந்து பாதுகாக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 498A பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Family Murder: 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அடித்துக் கொலை.. கொடூர சம்பவம்..!

Rabin Kumar

உத்தரபிரதேசத்தில் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Minor Girl Sexual Abuse: 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 20 வயது வாலிபர் வெறிச்செயல்..!

Rabin Kumar

ஜார்க்கண்ட்டில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisement

Heart Wrenching Horror: கணவன் - மனைவி, 3 மழலைகள் என ஐவர் கழுத்தறுத்து கொலை?; வீட்டில் மீட்கப்பட்ட சடலம்.. அதிர்ச்சியில் மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

உட்புறமாக தாழிடப்பட்டு இருந்த வீட்டில் தங்கியிருந்த தம்பதி, அவர்களின் 3 பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

College Student Arrested: 2 வயது குழந்தை மீது தடுக்கி விழுந்த கல்லூரி மாணவர்.. துடிதுடிக்க குழந்தை பலி..!

Backiya Lakshmi

மும்பையில் தன்னுடைய கவனக்குறைவால் கல்லூரி மாணவர் ஒருவர் இரண்டு வயது குழந்தை மீது தடுக்கி விழுந்ததில் அக்குழந்தை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tirupati Stampede: திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி.. 25 லட்சம் இழப்பீடு அறிவித்த ஆந்திர அரசு.!

Backiya Lakshmi

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.

Tirupati Stampede: திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 லட்சம் இழப்பீடு அறிவித்த அரசு.!

Backiya Lakshmi

ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

Advertisement

Tirupathi Stampede: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பெரும் அசம்பாவிதம்; கூட்டநெரிசலில் சிக்கி 6 பேர் பலி.! சேலம், பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள்..!

Sriramkanna Pooranachandiran

சேலம், பொள்ளாச்சி பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு சென்ற நிலையில், அவர்கள் இலவச டோக்கன் வாங்க வரிசையில் காத்திருந்தபோது மரணம் அடைந்தனர்.

Woman Employee Dies: பணியிடத்தில் நடந்த மோதல்; பெண் கொடூர கொலை.. சக பணியாளர் கைது.!

Sriramkanna Pooranachandiran

இரண்டு ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட பணியிட வாக்குவாதம், கொலையில் முடிந்த சோகம் புனேவில் நடந்துள்ளது.

Nitin Gadkari: சாலை விபத்தில் சிக்கினால் கட்டணமில்லா சிகிச்சை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.!

Sriramkanna Pooranachandiran

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அறிவிப்புப்படி, இனி சாலை விபத்தில் சிக்கினாலும், அவர்களுக்கு ரூ.1.5 இலட்சம் கட்டணத்திற்குள் இலவச சிகிச்சை வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Hair Loss: ஆண், பெண் பேதமின்றி வழுக்கையாகும் தலை.. முடி உதிரும் நோயின் பிடியில் கிராமங்கள்.. பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

புல்தானா மாவட்டத்தில் உள்ள கிராமப்புறத்தில் வசித்து வரும் மக்கள் முடி அதிகம் உதிருதல், வழுக்கை போன்ற நிலையை எதிர்கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

Borewell Death: 33 மணிநேர போராட்டம் வீணான சோகம்; ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் பலி.!

Sriramkanna Pooranachandiran

ஆழ்துளைக்கிணற்றில் 490 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட 22 வயது இளம்பெண், 33 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டும் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Husband Kills Wife: டீ போட்டுக் கொடுக்காததால் ஆத்திரம்.. மனைவி கோடரியால் வெட்டிக்கொலை..!

Rabin Kumar

சத்தீஸ்கரில் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுலது.

Couple Suicide After Killing Children: 2 குழந்தைகளை கொன்றுவிட்டு, தம்பதி தூக்கிட்டு தற்கொலை..!

Rabin Kumar

பெங்களூருவில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு, தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Girl Falls Into Borewell: 540 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளம்பெண்; மீட்பு பணி தீவிரம்..!

Rabin Kumar

குஜராத்தில் 540 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 18 வயது இளம்பெண்ணை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Advertisement

Nepal Earthquake: நேபாளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. இந்தியாவிலும் உணரப்பட்ட அதிர்வு.. பீதியில் சாலைக்கு ஓடி வந்த மக்கள்..!

Backiya Lakshmi

நேபாளத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது டெல்லி, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

Naxal Attack: திடீர் தாக்குதல் நடத்திய நக்சலைட்டுகள்.. 9 டிஆர்ஜி ஜவான்கள் பலி..!

Rabin Kumar

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 9 தண்டேவாடா டிஆர்ஜி ஜவான்கள் உயிரிழந்தனர்.

Union Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்: சாமானிய மக்களுக்கு ஜாக்பாட்.. முக்கிய திட்டங்கள் என்னென்ன இருக்கலாம்..!

Backiya Lakshmi

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.

HMPV Virus in India: இந்தியாவில் ஹச்எம்பிவி வைரஸ்; 8 மாத குழந்தைக்கு பாதிப்பு..!

Rabin Kumar

பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு HMPV வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement