இந்தியா

Hidden Camera Scandal: பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா.. 300 வீடியோக்கள்? விடிய விடிய நடந்த போராட்டம்..!

Rabin Kumar

ஐதராபாத்தில் உள்ள சிஎம்ஆர் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்து 300 வீடியோக்கள் பதிவான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Heart Wrenching Crime: தாய், 4 தங்கைகள் பிளேடால் அறுத்துக்கொலை.. 24 வயது மகன் வெறிச்செயல்.. புத்தாண்டு விடிந்ததும் சோகம்..!

Sriramkanna Pooranachandiran

விடுதி அறையில் தங்கியிருந்த குடும்பத்தினர், குடும்ப பிரச்சனை காரணமாக கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் லக்னோவை அதிரவைத்துள்ளது. புத்தாண்டில் அடியெடுத்துவைக்க வேண்டிய குடும்பத்தினரின் கனவு, இரவு விடுதிக்குள் பறிபோன சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

19-Year-Old Girl Gang Raped: 19 வயது இளம்பெண் 6 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை; ஆண் நண்பரை மரத்தில் கட்டிப்போட்டு கண்முன் துயரம்.!

Sriramkanna Pooranachandiran

6 பேர் கும்பலால் 19 வயது இளம்பெண் ஆண் நண்பர் முன்னிலையில் பலாத்காரம் செய்யப்பட்ட துயரம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

New Year 2025 Sunrise: 2025 புத்தாண்டில் முதல் சூரிய உதயம்.. அசத்தல் வீடியோ கிளிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

2025 புத்தாண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் உள்ள வெவ்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்தபடி புத்தாண்டை கொண்டாடுங்கள்.

Advertisement

PM Modi’s Journey 2024: அயோத்தி முதல் ரஷ்யா வரை.. 2024ல் பிரதமர் நரேந்திர மோடி கடந்து வந்த பாதைகள்..!

Backiya Lakshmi

2024-ம் ஆண்டு வெளிநாட்டுப் பயணங்களில் பிரதமர் நரேந்திர மோடி புதிய சாதனைகள் படைத்துள்ளார்.

Three People Burnt To Death: பைக் மீது திடீரென அறுந்து விழுந்த மின் கம்பி.. 3 பேர் உடல் கருகி பலியான சோகம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் பைக்கில் செல்லும்போது உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Richest CM: இந்திய முதலமைச்சர்களில் பணக்காரர்கள் யார்? சந்திரபாபு நாயுடு முதல் ஸ்டாலின் வரை.. விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

இந்திய முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

Viral Video: மெட்ரோ ரயிலில் காதல் ஜோடி அட்டூழியம்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

ஐதராபாத் மெட்ரோ ரயிலில் காதல் ஜோடி முத்தமிடும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Fake Kidnapping Case: அதிகரித்து வரும் பிடிஎஸ் மோகம்.. கொரியா கிளம்பிய பள்ளி மாணவிகள்..!

Backiya Lakshmi

மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவின் உமர்கா தாலுகாவைச் சேர்ந்த மூன்று பள்ளி மாணவிகள் கொரிய பிடிஎஸ் இசைக்குழுவை சந்திக்க, வீட்டில் பணத்தை திருடிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Maa Saraswati River: போர்வெல் போடும்போது ஏற்பட்ட அதிசியம்; பெருக்கெடுத்து ஓடிய நீர்.. பாலைவனத்தில் இப்படியா?

Sriramkanna Pooranachandiran

பண்ணையில் போர் போடப்பட்டபோது, ஊற்று இயற்கையாக வெளியேறி நீர் பெருக்கெடுத்து ஓடிய சம்பவம் நடந்துள்ளது.

Woman Dies By Suicide: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் தகராறு; மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அடிமை காரணமாக கணவருடன் ஏற்பட்ட சண்டையால் மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bride's Complaint Against Groom: ரொட்டி பரிமாறுவதில் தாமதம்; வேறொரு பெண்ணை திருமணம் செய்த மணமகன்.. மணமகள் பரபரப்பு புகார்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் ரொட்டி பரிமாறுவதில் தாமதம் ஏற்பட்டதால் மணமகன் திருமணத்திலிருந்து வெளியேறி, வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால் மணமகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisement

School Boy Murder: 9 வயது சிறுவன் கொலை வழக்கு; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்.. நடந்தது என்ன..?

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் பள்ளிக்கு விடுமுறை விட வேண்டும் என்பதற்காக 9 வயது சிறுவனை கொலை செய்த சக மாணவர் கைது செய்யப்பட்டார்.

Heavy Snowfall: கடும் பனிப்பொழிவு; சிக்கி தவித்த 5 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு..!

Rabin Kumar

இமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவால் சிக்கித் தவித்த 5,000 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Road Accident: தடுப்புச் சுவரில் பைக் மோதி இருவர் பலி.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

ஐதராபாத்தில் பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PhD Student Dies By Suicide: தந்தை வாங்கிய பணத்திற்காக மகளை துன்புறுத்திய காவல் அதிகாரி.. வீடியோ எடுத்து மாணவி தற்கொலை..!

Rabin Kumar

ஐதராபாத்தில் தந்தை வாங்கிய பணத்திற்காக தன்னை காவல்துறையினர் துன்புறுத்தியதால் பிஎச்டி மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Husband Kills Wife: குடிபோதையில் தகராறு; மனைவி தலையில் கல்லை போட்டு கொலை.. கணவர் கைது..!

Rabin Kumar

கர்நாடகாவில் குடிபோதையில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

Shocking Video: ரீல்ஸ் வீடியோவுக்காக மகனின் உயிருடன் விளையாடிய தந்தை; அதிர்ச்சிதரும் வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்வதற்காக, மகனின் உயிருடன் விளையாடிய அதிர்ச்சி சம்பவம் குறித்த காணொளி வெளியாகியுள்ளது.

Student Stabbed To Death: பள்ளி மாணவர் 14 முறை கத்தியால் குத்திக் கொலை.. 10 பேர் அதிரடி கைது..!

Rabin Kumar

ஹரியானாவில் 11ஆம் வகுப்பு மாணவர் சந்தையில் 14 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

New Hand Baggage Rules: விமான பயணிகள் கவனத்திற்கு! லக்கேஜ் விதிமுறைகளில் மாற்றம்.. விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

விமானத்தில் கையில் எடுத்துச் செல்லும் பைகளுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Advertisement