இந்தியா
Road Accident: கார் - லாரி மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் கார் விபத்துக்குள்ளானதில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Teenager Dies By Suicide: ரயில் கழிவறையில் வாலிபர் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் ரயில் கழிவறையில் இளைஞர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Road Accident: கர்ப்பிணியிடம் இருந்து செயின் பறிப்பா? உண்மையில் நடந்தது என்ன? அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!
Backiya Lakshmiபுதுச்சேரியில் பைக்கில் தம்பதியினர் சாலை நடுவே இருந்த பள்ளத்தில் வாகனம் தள்ளிச் செல்ல முற்பட்டபோது விபத்து ஏற்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
Pilot Dies By Suicide: வீடியோ காலில் பேசியபடி பெண் விமானி தற்கொலை.. காதலன் கைது..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் அசைவ உணவு சாப்பிட வேண்டாம் என்று காதலன் கூறியதால் வீடியோ காலில் பேசிக் கொண்டே பெண் விமானி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Nurse Gang Rape: பெண் செவிலியர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. பெண்ணுறுப்பில் மிளகாய் பொடி வைத்து சித்ரவதை..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் பெண் செவிலியர் 4 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Accused Arrested: காவல்நிலையத்தில் வேனுக்கு தீ வைப்பு.. தப்பியோட முயன்ற குற்றவாளி கைது..!
Rabin Kumarகேரளாவில் காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனுக்கு தீ வைத்து தப்பியோட முயன்ற குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
Parliament Winter Session 2024: மக்களவை குளிர்கால கூட்டத்தொடர்.. எதிர்க்கட்சிகள் அமளியால் டிச.2 வரை ஒத்திவைப்பு.!
Backiya Lakshmiஎதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை டிச.2 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Chain Snatching: கணவருடன் சென்ற கர்ப்பிணியிடம் இருந்து செயின் பறிப்பு.. பைக்கில் இருந்து விழுந்த தம்பதி.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!
Backiya Lakshmiபுதுச்சேரியில் கணவருடன் பைக்கில் சென்ற கர்ப்பிணியிடம் இருந்து செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.
Man Kills Live-In Partner: 40 துண்டுகளாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட பெண்; காதலனால் நேர்ந்த கொடூரம்..!
Backiya Lakshmiஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தின் காட்டுப் பகுதியில், கசாப்புக் கடைக்காரராகப் பணிபுரியும் 25 வயது இளைஞர் ஒருவர், தனது வாழ்க்கைத் துணையை கழுத்தை நெரித்து கொன்று, அவரது உடலை 40 முதல் 50 துண்டுகளாக வெட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Young Girl Murder: இளம்பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கத்தியால் குத்திக்கொலை.. காதலன் தலைமறைவு..!
Rabin Kumarகர்நாடகாவில் வாலிபர் தனது காதலியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Road Accident: திடீரென சாலையை கடந்த பள்ளி மாணவர், பைக் மோதி படுகாயம்.. நெஞ்சை பதறவைக்கும் காணொளி..!
Rabin Kumarகர்நாடகாவில் சாலையைக் கடக்கும் போது வேகமாக வந்த பைக் மோதி, சிறுவன் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Couple Arrested: 4 வயது குழந்தையை விற்க முயன்ற தம்பதி.. 6 பேர் அதிரடி கைது..!
Rabin Kumarஒடிசாவில் 4 வயது குழந்தையை விற்க முயன்ற பீகார் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Surrogate Woman Dies: வாடகைத்தாய் ஒன்பதாவது மாடியில் இருந்து விழுந்து பலி.. கொலையா..? தற்கொலையா?!
Rabin Kumarதெலுங்கானாவில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் இருந்து விழுந்து வாடகைத்தாய் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Student Dies By Suicide: பள்ளி மாணவர் விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை.. காரணம் என்ன..?
Rabin Kumarதெலுங்கானாவில் 7-ஆம் வகுப்பு மாணவர் விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Road Accident: கார் - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 4 மருத்துவர்கள் உட்பட 5 பேர் பரிதாப பலி..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் சாலை விபத்தில் 4 மருத்துவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
School Boy Dies: பூரி தொண்டையில் சிக்கி மாணவர் பலி.. பெற்றோர் பரிதவிப்பு..!
Rabin Kumarதெலுங்கானாவில் ஒரே நேரத்தில் 3 பூரிகளைச் சாப்பிட முயன்றபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Director Ashwini Dhir's Son Dies: பிரபல இயக்குனரின் 18 வயது மகன் விபத்தில் சிக்கி பலி; கண்ணீரில் குடும்பத்தினர்..!
Rabin Kumarமும்பையில் இயக்குனர் அஷ்வினி திர் என்பவரின் 18 வயது மகன் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Cigarette In Biryani: தம் பிரியாணி கேட்டதற்கு, 'தம்முடன்' பிரியாணி கொடுத்த ஹோட்டல்.. வாடிக்கையாளர் அதிர்ச்சி..!
Rabin Kumarஐதராபாத்தில் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு தட்டில் சிகரெட் துண்டு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Road Accident: சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி விபத்து.. 2 வயது குழந்தை உட்பட தமிழர்கள் 5 பேர் பரிதாப பலி..!
Rabin Kumarதிருச்சூரில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதில் தமிழர்கள் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Woman Raped By YouTuber: இளம்பெண் பாலியல் பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டிய யூடியூபர் கைது..!
Rabin Kumarகேரளாவில் பக்கத்துவீட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய யூடியூபரை காவல்துறையினர் கைது செய்தனர்.