India
2 ஆம் வகுப்பு மாணவர்கள் கண்களில் மிளகாய் பொடி தூவிய ஆசிரியர்.. அரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranநிஜாமாபாத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர் 2 ஆம் வகுப்பு மாணவர்களின் கண்கள் மற்றும் காதுகளில் மிளகாய் பொடியை (Nizamabad School Chilli Powder Incident) தூவிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இளம்பெண்ணின் வாயில் வெடிமருந்து குச்சியை திணித்து வெடிக்க வைத்த கள்ளக்காதலன்.. லாட்ஜில் கதறக்கதற நிகழ்ந்த பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranகண்ணூரை சேர்ந்த இளம்பெண் கள்ளக்காதலுடன் லாட்ஜில் (Mysore Lodge Murder) தங்கியபோது தகராறு ஏற்பட்டதில், அவர் காதலியின் வாயில் ஜெலட்டின் குச்சிகளை சொருகி வெடிக்க வைத்த கொன்ற பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
Viral Video: ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்.. நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்ட யூடியூபர்.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!
Rabin Kumarஒடிசாவில் யூடியூபர் ஒருவர் நீர்வீழ்ச்சி அருகே ரீல்ஸ் வீடியோ எடுக்கும்போது, நீரோட்டத்தில் அடித்து செல்லப்படும் அதிர்ச்சிகர வீடியோ (Trending Video) வைரலாகி வருகிறது.
உடலை துண்டு துண்டாக வெட்டி கர்ப்பிணி மனைவி கொடூரக் கொலை.. கணவர் வெறிச்செயல்..!
Rabin Kumarதெலுங்கானாவில் கர்ப்பிணி மனைவியை அவரது கணவர் உடலை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாகக் கொலை (Husband Kills Wife) செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Anurag Thakur: "விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன்" மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேச்சு.. கிளம்பிய சர்ச்சை.!
Sriramkanna Pooranachandiranபகவான் ஹனுமான் தான் விண்வெளிக்கு முதலில் சென்ற நபர் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பள்ளி குழந்தைகள் மத்தியில் பேசியது விமர்சனத்தை சந்தித்துள்ளது.
மனைவி கழுத்தை அறுத்துவிட்டு, வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு, கணவர் தூக்கிட்டு தற்கொலை (Husband Hanging Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tractor Accident: டிராக்டர் மீது கண்டைனர் மோதி பயங்கர விபத்து.. 8 பேர் பலி., 43 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranபக்தர்களை ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த டிராக்டர் மீது கண்டைனர் லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்த சோகம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.
JustIN: மகன் கண்முன் கொடுமை.. வரதட்சணைக்காக மனைவியை எரித்துக்கொன்ற கணவன் என்கவுண்டர்.!
Sriramkanna Pooranachandiranகிரேட்டர் நொய்டா பகுதியில் வரதட்சணை (Greater Noida Dowry Case) கேட்டு மனைவி நிக்கியை கணவர் விபின் பெற்றோர் ஊற்றி எரித்து கொலை செய்தார். இதனால் விபினை கைது செய்த காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து செல்லும்போது, அவர் தப்பியோட முயன்றதால் காலில் சுட்டு பிடித்தனர்.
அரசுப்பள்ளி ஆசிரியர் கல்லால் தாக்கி கொடூர கொலை.. பார்க்கிங் பிரச்சனையில் பயங்கரம்.. பதறவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஇருதரப்பு இடையே நிலவிய கார் நிறுத்தும் பிரச்சனையில் (Parking Dispute Teacher Killed Case), அரசுப்பள்ளி ஆங்கில ஆசிரியர் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் நடந்துள்ளது. பார்க்கிங் பிரச்சனையில் நடக்கும் கொடூரங்கள் பதறவைத்துள்ளது.
Viral Video: வெறும் கையால் பாம்பை பிடித்த சிறுவன்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்..!
Rabin Kumarஆபத்தை உணராமல் ஒரு சிறுவன் வெறும் கையால் பாம்பை பிடிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ (Trending Video) சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கணவர் கழுத்து நெரித்து கொடூரக் கொலை.. மனைவி, மகள் கைது..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவரை கொலை (Husband Murder) செய்த வழக்கில், மனைவி மற்றும் மகள் கைது செய்யப்பட்டனர்.
திருமணமாகி 5 மாதங்களே ஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் திருமணமாகி 5 மாதங்களே ஆன இளம்பெண் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை (Woman Suicide Case) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை.. வாலிபர் விவரீத முடிவு..!
Rabin Kumarகேரளாவில் இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பரால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட (Woman Burnt to Death) சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
GoM Meeting on GST Reforms: இரு அடுக்கு ஜிஎஸ்டி திட்டத்திற்கு ஒப்புதல்.. 12% மற்றும் 28% வரி விகிதம் நீக்கம்..?
Rabin Kumarடெல்லியில் நடைபெற்ற மாநில அமைச்சர்கள் குழு (GoM Meeting) கூட்டத்தில், மத்திய அரசின் 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
GoM Meeting on GST Reforms: அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி குறைப்பு.. காப்பீட்டுத் திட்டத்தில் வரி நீக்கம் குறித்து ஆலோசனை..!
Rabin Kumarஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டு திட்டங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்குவதற்கான மத்திய அரசின் திட்டம் குறித்து, டெல்லியில் மாநில நிதியமைச்சர்கள் குழு (GoM Meeting) விவாதித்தது.
அத்தை விஷம் குடித்து தற்கொலை.. வாலிபர் விவரீத முடிவு..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் காதலில் ஏற்பட்ட பிரிவு காரணமாக, தனது அத்தை தற்கொலை (Woman Suicide) செய்துகொண்ட பின், 20 வயது வாலிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
CM Rekha Gupta: டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்.. குஜராத் நபர் கைது..!
Rabin Kumarடெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் (Delhi CM Attacked) நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
17 வயது சிறுமி கழுத்தறுத்து கொலை.. மர்ம நபருக்கு போலீஸ் வலை..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் 17 வயது சிறுமி மர்மமான முறையில் கழுத்தறுத்து கொலை (Minor Girl Murder) செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Miss Universe India 2025: மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 அழகியாக 22 வயது இளம்பெண் தேர்வு.. யார் இந்த மணிகா விஸ்வகர்மா..?
Rabin Kumar2025ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியா (Miss Universe India) அழகியாக ராஜஸ்தானை சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு செய்யப்பட்டார்.
கள்ளத்தொடர்பு சந்தேகத்தின் பேரில் மனைவி கொலை.. கணவர் கொடூர செயல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் கள்ளத்தொடர்பு சந்தேகத்தின் பேரில் மனைவி கொடூரமாகக் கொலை (Wife Murder) செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.