Viral Video: வெறும் கையால் பாம்பை பிடித்த சிறுவன்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்..!

ஆபத்தை உணராமல் ஒரு சிறுவன் வெறும் கையால் பாம்பை பிடிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ (Trending Video) சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Boy Catching a Snake Viral Video (Photo Credit: @cop_manjumeena X)

ஆகஸ்ட் 22, சென்னை (Trending Video): வயல்வெளியில் வந்த ஆபத்தான பாம்பை ஒரு சிறுவன், வெறும் கையால் பிடிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ (Snake Video) ஒன்று, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியடைந்து தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஒருவர், 'இது குழந்தைக்கு மிகவும் ஆபத்தானது' என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், 'இது வயல்வெளிகளில் காணப்படும் எலியை பிடித்து சாப்பிடும் பாம்பு என்றும், இதனால் வயலில் உள்ள பயிர்களை பாதுகாப்பதால் இது விவசாயிகளுக்கு நன்மை பயக்கும்' என்றும் பதிவிட்டுள்ளார். இருப்பினும், இது மிகவும் ஆபத்தான செயல். ஒரு சிறு குழந்தை பாம்பை வெறுங்கையால் பிடிப்பது ஆபத்தை விளைவிக்கும். தற்போது, இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கணவர் கழுத்து நெரித்து கொடூரக் கொலை.. மனைவி, மகள் கைது..!

வீடியோ இதோ:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement