Information
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Informationవార్తలు
IND Vs WI India Victory: அசத்திய கே.எல். ராகுல்.. இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மாஸ் வெற்றி.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா தேசிய கிரிக்கெட் அணி - வெஸ்ட் இண்டீஸ் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs West Indies National Cricket Team) இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரில், இந்திய கிரிக்கெட் அணி (IND Vs WI Test Team India Victory) 2 போட்டியிலும் வென்று கோப்பையை கைப்பற்றியது. கிரிக்கெட் செய்திகளை (Cricket News) லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
Govt Job: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தேர்வின்றி சொந்த மாவட்டத்தில் அரசு வேலை.. கிராம ஊராட்சி செயலர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
Sriramkanna Pooranachandiranதமிழகம் முழுவதும் காலியாக இருக்கும் 1450 காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் மாவட்டத்தில் இருந்து டிஎன்ஆர்டி இணையதளம் மூலம் நவம்பர் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு இன்றி மதிப்பெண் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
Sudden Heart Attack Deaths in India: 175 பேரில் 100 பேருக்கு திடீர் மரணம்.. இந்தியாவில் நடந்த திடீர் மாரடைப்பு மரணங்கள்.. ஷாக் ரிப்போர்ட்.!
Sriramkanna Pooranachandiranகடந்த சில ஆண்டுகளாக இந்தியாவை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் திடீர் மாரடைப்பு மரணங்கள் (Sudden Heart Attack Death) குறித்து NCRB அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
Indian Bank Job: இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு.. வாய்ப்பை தவறவிடாதீங்க.. இதுதான் கடைசி தேதி.!
Sriramkanna Pooranachandiranஇந்தியன் வங்கியில் (Indian Bank Recruitment 2025) சிறப்பு அதிகாரி பதவிகளுக்கான 171 வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்தவர்கள் அக்டோபர் 13க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வாக இரண்டு கட்டங்களில் நடைபெறும்.
Gold Rate Today: புதிய உச்சம் தொட்ட வெள்ளி விலை.. தங்கம் விலையும் கிடுகிடு உயர்வு.. இன்று தங்கம் விலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) ரூ.85,000ஐ கடந்து விற்பனை செய்யப்படும் நிலையில், வெள்ளி விலை இன்று (Silver Price Today) கிலோவுக்கு புதிய உச்சமாக ரூ.1,59,000 என்ற மதிப்பை எட்டி இருக்கிறது. தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் தங்கம், வெள்ளி விலை (Gold Silver Price Today) நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.
TCS Q2 Results: TCS பங்குதாரர்களுக்கு இன்பச்செய்தி.. இடைக்கால டிவிடண்ட் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranடிசிஎஸ் நிறுவனம் ஜூலை-செப்டம்பர் 2025-26 காலாண்டு நிதி முடிவுகளை அடுத்த மாதம் அறிவிக்கிறது. அதே நாளில் இடைக்கால டிவிடண்ட் தொகையும் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.
Today's Latest News In Tamil: இலவச சிலிண்டர் விநியோகம் முதல் அசாம் பாடகர் மறைவு வரை.. இன்றைய முக்கிய செய்திகள் இதோ.!
Sriramkanna Pooranachandiran22 செப்டம்பர் 2025ம் தேதியான இன்று பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் உள்ளூர் முதல் தேசிய அளவு வரை நடந்த ஒருசில முக்கிய விஷயங்களை லேட்டஸ்ட்லியின் இன்றைய செய்திகள் பிரிவில் (Today Latest News Tamil) தெரிந்துகொள்ளுங்கள்.
Today's Latest News In Tamil: இந்திய கிரிக்கெட் அணி வெற்றி முதல் ராதிகாவின் தாயார் மரணம் வரை.. இன்றைய முக்கிய செய்திகள் இதோ.!
Sriramkanna Pooranachandiran22 செப்டம்பர் 2025ம் தேதியான இன்று பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் உள்ளூர் முதல் தேசிய அளவு வரை நடந்த ஒருசில முக்கிய விஷயங்களை லேட்டஸ்ட்லியின் இன்றைய செய்திகள் பிரிவில் (Today Latest News Tamil) தெரிந்துகொள்ளுங்கள்.
Anbu Karangal Scheme: அன்புக்கரங்கள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? ரூ.2000 பெறுவதற்கு வழிமுறைகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranபெற்றோரை இழந்து உறவினரின் பராமரிப்பில் வாழும் குழந்தைகளின் கல்வி செலவுக்கு உறுதுணையாக இருக்க தமிழ்நாடு அரசு (Tamilnadu Govt) சார்பில் அன்புக்கரங்கள் திட்டம் (Anbu Karangal Programme) செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2000 பெற விண்ணப்பிப்பது எப்படி? (Rs 2000 Scheme Tamilnadu) என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
Income Tax Returns Filing: வருமான வரி பதிவு தாக்கல் தேதி நீட்டிப்பு.. வருமான வரித்துறை அதிரடி உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranதனிநபர் வருமான வரி ரிட்டன்ஸ் (Income Tax Returns Filing Last Date) தாக்கல் செய்ய செப்டம்பர் 15ம் தேதியுடன் காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில், கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்கி வருமான வரித்துறை (Income Tax Department) உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஐடிஆர் பைல் (ITR Filing) செய்யாதவர்கள் இன்று (செப்டம்பர் 16) ஒரு நாளுக்குள் பதிவு செய்துகொள்ளலாம்.
RBI Recruitment 2025: ரிசர்வ் வங்கியில் அசத்தல் வேலைவாய்ப்பு.. 120 காலிப்பணியிடங்கள் மிஸ் பண்ணிடாதீங்க.!
Sriramkanna Pooranachandiranமத்திய ரிசர்வ் வங்கி (RBI) 120 அதிகாரி காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ( RBI Jobs Apply Online) வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.
மகளின் நண்பருடன் கள்ளக்காதல்.. வசமாக சிக்கிக்கொண்ட பெண்.. நடந்தது என்ன?
Sriramkanna Pooranachandiran18 வயதுடைய மகளின் காதலனுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண், அவருடன் சேர்ந்து வாழ சொந்த வீட்டில் ரூ.10 இலட்சம் மதிப்பிலான நகைகளை திருடிய சம்பவம் மும்பையில் அரங்கேறி இருக்கிறது. இறுதியில் திருட்டு வழக்கில் கள்ளக்காதல் வயப்பட்ட பெண்ணின் செயல் காவல் துறையினரின் விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது.
GST 2.0: வீட்டு உபயோகப்பொருட்கள் முதல் வேளாண் பொருட்கள் வரை.. ஜிஎஸ்டி வரிகளில் அதிரடி மாற்றம்.!
Sriramkanna Pooranachandiranமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று (செப்டம்பர் 03) ஜிஎஸ்டி கவுன்சில் (GST Council) கூட்டம் நடைபெற்றது. அப்போது ஜிஎஸ்டி வரி விதிப்பு அடுக்கில் 12%, 28% வரிகள் நீக்கப்பட்டு 5% மற்றும் 18% வரிகள் மட்டுமே செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Gold Rate: நகைப்பிரியர்களுக்கு தித்திப்பு செய்தி.. தங்கம் சவரன் ரூ.37,000/- செம்ம வாய்ப்பு.. யூஸ் பண்ணிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் அதிகரித்து வரும் தங்கம் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய முறையை கையில் எடுத்துள்ளது. அதன்படி, வெள்ளி சேர்த்து செய்யப்படும் 9 காரட் மதிப்புள்ள தங்க ஆபரணத்துக்கு (9K Hallmark Gold Jewels) அனுமதி வழங்கப்படுகிறது.
Lunar Eclipse 2025: இன்னும் 8 நாட்கள் தான்.. வானில் ஏற்படப்போகும் மாற்றம்.. ரத்த நிலவை காண தயாராகுங்கள்.!
Sriramkanna Pooranachandiranவானில் பல ஆண்டுகளுக்கு பின் விந்தையாக ரத்த நிலா என்ற சந்திர கிரகணம் (Lunar Eclipse Blood Moon 2025) செப்டம்பர் மாதம் 7ம் தேதி நடைபெறுகிறது.
TN Govt Job: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாடு மாநில காவல்துறையில் காலியாக உள்ள 3600-க்கும் அதிகமான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க https://www.tnusrb.tn.gov.in/ அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்.
Tamilnadu Weather Today: சென்னை, நெல்லை, ஈரோடு உட்பட 32 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழை.. குடை முக்கியம் மக்களே.!
Sriramkanna Pooranachandiranகடலூர், திருச்சி, தேனி, தென்காசி உட்பட 32 மாவட்டங்களில் இன்று காலை மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது இன்றைய வானிலை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த பதிவுடன் இன்றைய வானிலை நிலவரம் தொடர்பான அறிவிப்பும் இணைக்கப்பட்டுள்ளது.
Bank Jobs: எஸ்.பி.ஐ வங்கியில் 6,589 காலிப்பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க.!
Sriramkanna Pooranachandiranஎஸ்.பி.ஐ வங்கியில் (SBI Bank) காலியாக உள்ள ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்பட இருகின்றன. பணி குறித்த விபரங்களை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
ICICI Bank Minimum Deposit: மினிமம் பேலன்ஸ் தொகை ரூ.50,000/- ஐசிஐசிஐ வங்கி பயனாளர்கள் தலையில் பேரிடி.!
Sriramkanna Pooranachandiranபெரு நகரங்கள், புறநகர் பகுதிகள், கிராமங்களில் ஐசிஐசிஐ வங்கிக்கணக்கு வைத்துள்ளவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐசிஐசிஐ வங்கி மினிமம் பேலன்ஸ் தொகை ரூ.10,000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Gold Rate Today: தங்கம் வெள்ளி இன்று கிடுகிடு உயர்வு.. புதிய உச்சத்தை நோக்கி பயணம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று தங்கத்தின் விலை ரூ.75,760-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.