செய்திகள்

Lightning Attack: மழைக்கு மரத்தடியில் ஒதுங்கிய மாணவர்களை தாக்கிய மின்னல்.. பதறவைக்கும் காட்சிகள்..!

Sriramkanna Pooranachandiran

மழை காரணமாக மரத்தடியில் ஒதுங்கிய மாணவர்கள் மீது மின்னல் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

Family Dies By Suicide: கழுத்தை நெரித்த கடன் தொல்லை.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை..!

Rabin Kumar

கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video: உயிரிழந்த தங்கையின் உடலை டூவீலரில் எடுத்துச்சென்ற சகோதரன்.. ஆம்புலன்ஸ் கிடைக்காததால் பரிதவிப்பு..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால், உயிரிழந்த சகோதரியின் உடலை பைக்கில் சுமந்து செல்லும் வாலிபரின் வீடியோ வெளியாகியுள்ளது.

Honour Killing: காதல் வயப்பட்ட மகளை திரைப்பட பாணியில் குடும்பமாக சேர்ந்து கொலை செய்த பயங்கரம்.. அதிர்ச்சி தகவல் அம்பலம்..!

Rabin Kumar

பீகாரில் காதல் வயப்பட்ட மகளை அவரது தந்தை ஆணவக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

2 ஆண்டுகளில் 25 பிரசவங்கள், 5 முறை கருத்தடை.. அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்..!

Rabin Kumar

ஆக்ராவில் சமூக சுகாதார மையத்தில் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ், இரண்டரை ஆண்டுகளுக்குள் 25 பிரசவங்கள் மற்றும் 5 கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாக மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாமியாரிடம் மனதை பறிகொடுத்த மருமகன்.. ஜோடியாக ஓட்டம்.. மணப்பெண் ஷாக்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட வாலிபருடன், அவரது தாயார் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3-Month-Old Baby Dies: அழுதுகொண்டே இருந்த குழந்தை; தாயின் விபரீத செயலால் 3 மாத கைக்குழந்தை பலி..!

Sriramkanna Pooranachandiran

கர்ப்பத்துக்கு பின் பெண் எதிர்கொண்ட மோசமான மனநிலை குழந்தையின் மீது விரக்தியை ஏற்படுத்தி, இறுதியில் அழுகையால் நேர்ந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

பெண்களை போல சேலை அணிந்து மோசடி செய்த ஆண்கள்.. 100 நாள் வேலை திட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

கர்நாடகாவில் 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், ஆண்கள் சேலை அணிந்து பெண்களை போல புகைப்படம் எடுத்து, மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

New Aadhaar App: புதிய ஆதார் செயலி அறிமுகம்.. மத்திய அரசு சூப்பர் அப்டேட்.., முழு விவரம் இதோ..!

Rabin Kumar

மத்திய அரசு ஆதார் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதிலுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

RBI Cuts Repo Rate: ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி அதிரடி..!

Rabin Kumar

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக அறிவித்துள்ளது.

Minor Girl Gang Rape: 7 நாட்களாக மாணவியை சீரழித்த 23 பேர்.. நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்.!

Rabin Kumar

வாரணாசியில் 12ஆம் வகுப்பு மாணவியை, 7 நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Delhi Metro: டெல்லி மெட்ரோவை மினி பாராக மாற்றிய இளைஞர்.. ஜோர் குடி..! வைரல் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

கையில் மது, முட்டை ஆகியவற்றை வைத்து மெட்ரோ இரயில் பயணத்தை மினி பாராக மாற்றிய இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Excise Duty On Petrol & Diesel: பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி ரூ.2 உயர்வு; மத்திய அரசு அதிரடி.. நாளை முதல் அமல்..!

Rabin Kumar

மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி, ஏப்ரல் 8ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Girl Dies Of Heart Attack: மேடையில் பேசிக் கொண்டிருந்த கல்லுாரி மாணவி.. திடீரென மாரடைப்பால் பலி..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, 20 வயது கல்லுாரி மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Woman Sexual Abuse: தெருவில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

பெங்களூருவில் ஒரு தெருவில் நடந்து சென்ற ஒரு பெண்ணை ஒரு ஆண் பாலியல் வன்கொடுமை செய்து சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Watch: மூர்ச்சையாகி மயங்கி விழுந்த தொண்டர்.. சிபிஆர் கொடுத்து உயிரை காப்பாற்றிய எம்எல்ஏ.!

Sriramkanna Pooranachandiran

திடீரென மயங்கி விழுந்த தொண்டரின் உயிரை எம்.எல்.ஏ சிபிஆர் சிகிச்சை கொடுத்து காப்பாற்றினார்.

Advertisement

Heart Attack: 21 வயது மாணவருக்கு நண்பர்கள் கண்முன் நடந்த சோகம்; நொடியில் பிரிந்த உயிர்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்ட இளைஞர் மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Poison Gas Death: விஷவாயு தாக்கி 8 பேர் பலி.. கிணற்றை சுத்தம் செய்யும்போது நேர்ந்த சோகம்..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் கிணற்றை சுத்தம் செய்யும்போது, 8 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Poonam Gupta: ரிசர்வ் வங்கியின் புதிய துணைநிலை ஆளுநராக பூனம் குப்தா நியமனம்..!

Rabin Kumar

இந்திய ரிசர்வ் வங்கியின் துணைநிலை ஆளுநராக பூனம் குப்தா நியமிக்கப்பட்டார்.

Jaguar Fighter Jet Crash: பயிற்சியின் போது போர் விமானம் விபத்து; விமானி பலியான சோகம்..!

Rabin Kumar

குஜராத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரு விமானி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement