செய்திகள்

Boy Dies After Horse Kicks: குதிரை உதைத்து சிறுவன் பலி.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் திருமண கொண்டாட்ட நிகழ்வின் போது, குதிரை உதைத்ததில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Money, Sex and Murder: பெண்ணை கொன்று, பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்.. கல்வெட்டு தொழிலாளி வெறிச்செயல்..!

Rabin Kumar

தெலுங்கானாவில் 45 வயது பெண்ணை கொடூரமாக கொலை செய்த 37 வயது கல்வெட்டு தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Wooden Platform Collapse: மர சாரம் சரிந்து விழுந்து பயங்கரம்; 7 பேர் பலி.. 40 பேர் படுகாயம்.., உ.பி-யில் சோகம்..!

Rabin Kumar

பாக்பத்தில் லட்டு திருவிழா நடந்து கொண்டிருந்த போது, ​​திடீரென மர சாரம் சரிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

Road Accident: தடுப்புச் சுவரில் மோதி இருசக்கர வாகனம் விபத்து; 3 சிறுவர்கள் பரிதாப பலி..!

Rabin Kumar

தெலுங்கானாவில் மேம்பாலத்தில் தடுப்புச்சுவரில் மோதி இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Bhurai Building Collapse: 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து; 25 பேரின் கதி என்ன? தலைநகரில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

25 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்த கட்டிடம், திடீரென இடிந்து விழுந்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.

Viral Video: 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை; துரிதமாக செயல்பட்ட வாலிபர்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் குடியிருப்பு ஒன்றில் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை வாலிபர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video: அஞ்சான் சூர்யா போன்று காதலியை வைத்துக் கொண்டு வாகனம் ஓட்டிய நபர்.. தேடும் காவல்துறையினர்.. வீடியோ உள்ளே.!

Backiya Lakshmi

டெல்லி சாலையில் பைக் டேங்கில் ஒரு இளைஞன் தன் காதலியை அமர வைத்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

Budget 2025 Income Tax Relief: 2025 பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுபவை.. வருமான வரியில் அதிரடி மாற்றங்கள் எதிர்பார்ப்பு..!

Backiya Lakshmi

பிப்ரவரி முதல் நாளில் நாட்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Advertisement

Fire Accident: ஓடும் காரில் பற்றி எரிந்த தீ; கூட்டுறவு வங்கி மேலாளர் உடல் கருகி பலி..!

Rabin Kumar

கேரளாவில் ஓடும் காரில் தீப்பிடித்து எரிந்ததில் கூட்டுறவு வங்கி மேலாளர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Budget 2025: நீண்ட எதிர்பார்ப்புடன் பட்ஜெட் 2025: தேதி & நேரம் எப்போது? அரசின் திட்டம் என்ன? விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

தனிநபர் வருமான வரி செலுத்துதல், உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் என பல்வேறு விஷயங்களில் பட்ஜெட் 2025 முக்கிய இடங்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Husband Bites Wife's Lip: மனைவியின் உதட்டை கடித்து குதறிய கணவர்; 16 தையல்கள்.. அரங்கேறிய வினோத சம்பவம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் குடும்ப தகராறில் கணவர் தனது மனைவியின் உதட்டை கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Four People Drown In Sea: சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்.. கடலில் மூழ்கி 4 பேர் பலி..!

Rabin Kumar

கேரளாவில் கடலில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Kuch Kuch Hota Hai: ஷாருக்கானின் பாடலை பாடி மகிழ்ந்த இந்தோனேஷிய அமைச்சரவை குழு; இந்திய பயணத்தில் சுவாரஷ்யம்.!

Sriramkanna Pooranachandiran

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள டெல்லி வந்துள்ள இந்தோனேஷிய அதிபர் தலைமையிலான அமைச்சரவை குழு, ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விருந்து விழாவில் ஷாருக்கானின் பாடலை பாடி மகிழ்ந்தது.

Republic Day 2025: இந்தியர்களே கொண்டாடுங்கள்.. 76 வது குடியரசு தினம் இன்று: வரலாறு, வாழ்த்துச் செய்தி இதோ.!

Sriramkanna Pooranachandiran

76 வது இந்திய குடியரசு தினமானது இன்று சிறப்பிக்கப்படுகிறது. இன்றைய நாளில் நீங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில், லேட்டஸ்ட்லி சிறப்பிக்க வழிவகை செய்கிறது.

Google Doodle: இந்தியரால் சிறப்பிக்கப்பட்ட கூகுள் டூடுல்.. கூகுளின் குடியரசு தின வாழ்த்துகள்.!

Sriramkanna Pooranachandiran

76 வது இந்திய குடியரசு தினத்தை கூகுள் நிறுவனம் தனது டூடுல் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறது.

Tripura Horror: கடனை திருப்பி செலுத்தாத பெண்ணை தாக்கி சித்ரவதை; பாதி முடியை மொட்டை அடித்த பெண்கள் கூட்டம்..!

Rabin Kumar

திரிபுராவில் கடனை திருப்பி செலுத்தாத பெண்ணின் தலையை 20 பெண்கள் சேர்ந்து மொட்டை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Viral Video: கைக்குழந்தையுடன் குழியில் தவறி விழுந்த பெண்.. பதறவைக்கும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

ஹரியானாவில் செல்போனை பார்த்தபடி நடந்து சென்ற பெண், கைக்குழந்தையுடன் குழியில் தவறி விழுந்த வீடியோ காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vijaysai Reddy: தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன் - முக்கிய புள்ளி வெளியிட்ட அறிவிப்பு.. அதிர்ச்சியில் தொண்டர்கள்..!

Rabin Kumar

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினரும் ராஜ்யசபா உறுப்பினருமான விஜயசாய் ரெட்டி, அரசியல் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

Two Boys Murder: வயலில் 2 சிறுவர்கள் கழுத்தறுத்து கொலை.. கொடூர சம்பவம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் வயலில் 2 சிறுவர்கள் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Son Kills Mother: குடும்ப தகராறில் தாய் கோடாரியால் வெட்டிக் கொலை; மகன் தற்கொலை முயற்சி..!

Rabin Kumar

ஒடிசாவில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் மகன் தனது தாயை கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement