Viral Video: கைக்குழந்தையுடன் குழியில் தவறி விழுந்த பெண்.. பதறவைக்கும் வீடியோ உள்ளே..!
ஹரியானாவில் செல்போனை பார்த்தபடி நடந்து சென்ற பெண், கைக்குழந்தையுடன் குழியில் தவறி விழுந்த வீடியோ காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 25, பரிதாபாத் (Haryana News): ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் 9 மாதக் குழந்தையை ஏந்தியபடி ஒரு பெண், தனது மொபைல் போனை பார்த்தபடி சென்றார். அப்போது, சாலையில் மூடப்படாத ஒரு மேன்ஹோலில் (Manhole) குழந்தையுடன் தவறி விழுந்தார். இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து உதவினர். Two Boys Murder: வயலில் 2 சிறுவர்கள் கழுத்தறுத்து கொலை.. கொடூர சம்பவம்..!
பத்திரமாக மீட்பு:
அதில், ஒரு வாலிபர் குழியில் இறங்கி, அந்த பெண்ணையும் குழந்தையையும் காப்பாற்றினார். அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் ஏற்படவில்லை. இருவரும் விரைவாக மீட்கப்பட்டனர். இதன் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோ இதோ:
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
Advertisement
Advertisement
Advertisement