செய்திகள்

Road Accident: ஏழுமலையானை தரிசித்து விட்டு திருச்சி திரும்பிய பேருந்து.. லாரி மோதிய விபத்தில் 4 தமிழர்கள் உயிரிழப்பு.!

Backiya Lakshmi

ஏழுமலையானை தரிசித்து விட்டு திருச்சி திரும்பி கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று ஆந்திர மாநிலத்தில் விபத்தில் சிக்கியதில் தமிழர்கள் பலியாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Harassment Over Skin Color: படிக்கும் வயதில் திருமணம்.. நிறத்தை காண்பித்து சித்ரவதை., 19 வயது கல்லூரி மாணவி விபரீதம்.!

Backiya Lakshmi

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சஹானா மும்தாஜ், மாமியார் வீட்டினர் கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman Abuses Cab Driver: 7 நிமிட தாமதத்தால் ஆத்திரம்; டாக்சி ஓட்டுனரின் மீது எச்சில் உமிழ்ந்த பெண்.. பரபரப்பு சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

டாக்சி ஓட்டுனரின் மீது பெண் ஒருவர் எச்சில் துப்பி அவமதித்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Girl Rape Case: 15 ஆண்டுகளில் பல சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை; உளவியல் நிபுணரின் வெறிச்செயல்..!

Rabin Kumar

கடந்த 15 ஆண்டுகளில் சிறுமிகளை, உளவியல் நிபுணர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Makaravilakku 2025: விண்ணைப்பிளந்த "சரணம் ஐயப்பா" கோஷம்; காட்சிதந்த ஐயப்பன்.. மகரஜோதி உற்சவம்..!

Rabin Kumar

சபரிமலை ஐயப்ப சாமி பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் காட்சியளித்தார்.

Gang Rape Attempt: காதலனை தாக்கிவிட்டு, மாணவி கூட்டு பலாத்கார முயற்சி; 3 பேர் கும்பல் வெறிச்செயல்..!

Rabin Kumar

புதுச்சேரியில் 3 பேர் கொண்ட கும்பல் காதலனை தாக்கிவிட்டு, வடமாநில மாணவியை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Virat Kohli Restuarant: சோளத்துக்கு ரூ. 525..? விராட் கோலியின் உணவகத்தை விமர்சித்த பெண்.. வைரல் பதிவு உள்ளே..!

Rabin Kumar

ஐதராபாத்தில் உள்ள விராட் கோலியின் உணவகம் ஒன்றில் சோள உணவின் விலை அதிகமாக உள்ளதாக, ஒரு பெண் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.

Makarvilakku 2025: மகரஜோதி 2025: சபரிமலையில் பக்தர்கள் திரளாக சுவாமி தரிசனம்.!

Sriramkanna Pooranachandiran

ஐயப்ப பக்தர்களின் முக்கிய கொண்டாட்ட நாளான 14 ஜனவரி 2025 இன்று, மகரவிளக்கு பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது.

Advertisement

Anand Mahindra: உலகத்தமிழர்களுக்கு, தமிழில் பொங்கல் 2025 வாழ்த்து தெரிவித்த ஆனந்த் மகேந்திரா.!

Sriramkanna Pooranachandiran

தமிழர்களின் அறுவடைத்திருநாளாகிய பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில், மகேந்திரா குழுமத்தின் நிறுவனர் ஆனந்த் மகேந்திராவும், தனது வாழ்த்துக்கள் மூலமாக கொண்டாட்டத்தில் இணைந்துகொண்டார்.

Makaravilakku 2025: இன்று மகரவிளக்கு பூஜை: ஜோதியை நேரலையில் காணுவது எப்படி? விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

ஐயப்ப பக்தர்களின் வருகையால் சபரிமலை இன்று உச்சகட்ட திணறலுக்கு உள்ளாகப்போகும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இன்று மகரஜோதி கொண்டாடப்படுகிறது.

Electrocution Death: கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற மகள்; உடல் சாம்பலாகி கணவர் கொடூர தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்ற நிலையில், கணவர் வருத்தத்தில் மின்சார வயரை பிடித்து தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

Mahindra Electric Origin SUVs: உலகத்தரத்தில் தயாராகி, சாலைகளில் களமிறங்கும் மகேந்திரா எலக்ட்ரிக் கார்; கொடியசைத்து தொடக்கி வைத்த தமிழ்நாடு முதல்வர்.!

Sriramkanna Pooranachandiran

செங்கல்பட்டு மகேந்திரா சிட்டியில் உருவாகியுள்ள மகேந்திராவின் எலக்ட்ரிக் கார், உலகத்தரத்தில் இந்திய சாலைகளை அலங்கரிக்கும் நிகழ்ச்சியின் முதல் தொடக்கம், இன்று தமிழ்நாடு முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Tirupati Laddu Counter: லட்டு கவுன்டரில் திடீர் தீ விபத்து.. திருப்பதியில் மீண்டும் பரபரப்பு சம்பவம்..!

Rabin Kumar

திருப்பதியில் லட்டு விநியோகம் செய்யும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

Law Student Dies: நண்பரின் வீட்டில் நடந்த பார்ட்டி; 7வது மாடியில் இருந்து விழுந்து மாணவர் பலி..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் சட்டக் கல்லுாரி மாணவர் 7வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bhogi Festival 2025: பழையன கழிதலும் புதியன புகுதலும்.. மேளம் தாளத்துடன் கொண்டாடப்படும் போகி..!

Backiya Lakshmi

ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Road Accident: லாரி மீது டெம்போ மோதி விபத்து; 8 பேர் பலியான சோகம்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் லாரி மீது டெம்போ மோதி விபத்து ஏற்பட்டதில், 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அணைக்கட்டில் செல்பி எடுத்து குளியல், கொண்டாட்டம்.. நண்பர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி.! பெற்றோர்கள் கண்ணீர்.!

Sriramkanna Pooranachandiran

நீர்நிலையில் ஆபத்தான முறையில் இறங்கி விளையாடிய நண்பர்கள் ஐந்து பேர், செல்பி எடுக்கும் முயற்சியின்போது நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Viral Video: ராமர் உடையணிந்து அயோத்திக்கு வந்த 10 வயது சிறுமி.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவை சேர்ந்த 10 வயது சிறுமி, ராமரை போல் உடையணிந்து அயோத்திக்கு வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Woman's Body Found In Fridge: பெண்ணை கொன்று 8 மாதங்களாக உடலை பிரிட்ஜில் வைத்த கொடூரன்.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிய பெண்ணை கொன்று, 8 மாதங்களாக பிரிட்ஜில் வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

AAP MLA Gurpreet Gogi Dies: குண்டு காயத்துடன் இறந்து கிடந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ.. அதிர்ச்சிகர சம்பவம்..!

Rabin Kumar

ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் எம்எல்ஏ துப்பாக்கியால் சுட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement