செய்திகள்

Class 7 Student Suicide: ரூ.2.800 பணத்தை இழந்ததால் விரக்தி.. 7ம் வகுப்பு மாணவர் தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

Prajwal Revanna: பாலியல் வழக்கு; பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

Rabin Kumar

பாலியல் வழக்கில் முன்னாள் எம்பி பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி என மைசூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

LPG Cylinder Price in Tamilnadu: பிறந்தது ஆகஸ்ட் மாதம்.. சிலிண்டர் விலை குறித்து தித்திப்பு செய்தி.!

Sriramkanna Pooranachandiran

ஆகஸ்ட் 2025 மாதத்துக்கான சிலிண்டர் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.

Viral Video: தொழிலாளியை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய கொடூரம்.. வைரலான வீடியோவால் பரபரப்பு..!

Rabin Kumar

ஹரியானாவில் தொழிலாளி ஒருவர் 4 நபர்களால் ஒரு கட்டிடத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்டு கொடூரமாக தாக்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

வாலிபர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலி கழுத்து நெரித்து கொடூர கொலை.. காதலன் கைது..!

Rabin Kumar

ஹரியானாவில் காதலன் தனது காதலியை கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் ஜோடி தூக்குப் போட்டு தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் காதல் ஜோடி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jagdeep Dhankhar: துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ராஜினாமா.. காரணம் என்ன..?

Rabin Kumar

உடல்நலக் காரணங்களைக் கூறி குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார்.

Advertisement

VS Achuthanandan: கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்.. தொண்டர்கள் சோகம்..!

Rabin Kumar

கேரளாவின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், முன்னாள் முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தன் 101 வயதில் காலமானார்.

ரூ.20 பணம் கொடுக்க மறுத்த தாய் வெட்டிக் கொலை.. மகன் வெறிச்செயல்..!

Rabin Kumar

ஹரியானாவில் போதைக்கு அடிமையான தனது மகனுக்கு ரூ.20 கொடுக்க மறுத்ததால், ஆத்திரத்தில் தாய் கோடரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடலில் தற்கொலை குறிப்பு எழுதி பெண் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் தனது உடல் பாகங்களில் தற்கொலை குறிப்பு எழுதி வைத்துவிட்டு, பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் கைதி துப்பாக்கியால் சுட்டுக்கொலை.. 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்..!

Rabin Kumar

பீகாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கைதியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலி கொலை.. காதலன் போலீஸில் சரண்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் தனது காதலியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, காதலன் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியாக நடந்து சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வாலிபர் அத்துமீறல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் சாலையில் தனியாக நடந்து சென்ற சிறுமியிடம், இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Road Accident: கார் மீது பைக் மோதி கோர விபத்து.. 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் கார் மீது பைக் மோதிய விபத்தில், 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூட்டியிருந்த வீட்டில் மனித எலும்புக்கூடு.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

தெலுங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த வீட்டில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மகளை கொன்று, கணவர் மீது பழிசுமத்திய தாய்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் தாய் தனது மகளை கொன்று, கணவர் மீது பழிசுமத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் தனியாக இருந்த சிறுமி கூட்டு பலாத்காரம்.. நண்பர் உட்பட 4 பேர் வெறிச்செயல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் சிறுமியை அவரது நண்பர் உட்பட 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Road Accident: பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வேன்.. 5 பேர் உடல் நசுங்கி பலி..!

Rabin Kumar

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலாவிற்கு அழைத்து சென்று பெண் கொலை.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் பெண் ஏரியில் தள்ளி கொலை செய்த வழக்கில், அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement
Advertisement