செய்திகள்
6 College Students Died: பள்ளத்தில் உருண்டு பயங்கர விபத்தில் சிக்கிய கார்; கல்லூரி மாணவர்கள் 6 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranமலைப்பாங்கான பகுதியில் கவனத்துடன் வாகனத்தை இயக்காத பட்சத்தில், ஒருசில நொடி அலட்சியமும் உயிரை பறித்துவிடும் என்பதற்கு உதாரணமாக பல துயரங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன.
Minor Girl Sexual Abuse: குடோனில் 14 வயது சிறுமியை சீரழித்த காதலன்; வீடியோ எடுத்து மிரட்டிய நபர்.! அதிர்ச்சி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranதன்னுடன் பணியாற்றி வரும் பெண்ணின் மகளை இளைஞன் சீரழிப்பதை தட்டிக்கேட்காது வீடியோ எடுத்து ரசித்த நபர், சிறுமியை அடைய முயற்சித்த பயங்கரம் நெஞ்சை பதறவைத்துள்ளது.
Youth Trapped In Concrete Mixing Machine Dies: அசாம் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் கொலை; தமிழக வாலிபர் கைது..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
Rabin Kumarகேரளாவில் கான்கிரீட் கலவை எந்திரத்தில் சிக்கி பலியான அசாம் இளைஞர் பலியான சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
Unnatural Sex, Husband-Wife and HC: மனைவி ஒப்புதல் இல்லாமல் உறவு கொள்வது குற்றமில்லை.. உயர்நீதி மன்றத்தின் அதிரடி அறிவிப்பு..!
Backiya Lakshmiமனைவியின் ஒப்புதல் இல்லாமல் அவருடன் உறவு கொள்வது பாலியல் துன்புறுத்தல் ஆகாது என மத்திய பிரதேசத்தின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
3 People Died Extreme Heat: 104 டிகிரி செல்சியஸ் வெப்பம்; கடும் வெயில் காரணமாக ஒரே நாளில் 3 பேர் பலி..!
Rabin Kumarகேரளாவில் கொளுத்தும் வெயில் காரணமாக ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Youngster Suicide: 3 மாத சம்பளத்தை கொடுக்காததால் விரக்தி; 24 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.. கடிதத்தில் அதிர்ச்சி தகவல்.!
Sriramkanna Pooranachandiranஉடல்நல சிகிச்சைக்கு கூட செல்ல பணம் இல்லாமல் அவதிப்பட்ட இளைஞர், தான் பணியாற்றும் நிறுவனத்திடம் சம்பளத்தை கேட்டு மனம் நொந்து இறுதியில் தற்கொலை செய்துகொண்டார்.
Married Woman Sexual Harassment: கணவர் கண்முன்னே மனைவிக்கு பாலியல் தொல்லை; சாலையில் மர்ம நபர்கள் அத்துமீறல்..!
Rabin Kumarபெங்களூருவில் தனது கணவருடன் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு மர்ம நபர்கள் சிலரால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bhghpat Shocker: கொலை வழக்கில் தொடர்பு; பிணையில் வந்ததும் போட்டுத்தள்ளிய முன்விரோத பகை?..!
Sriramkanna Pooranachandiranகடந்த 2022ம் ஆண்டில் நடந்த கொலை விவகாரத்தில், பிணையில் வெளியே வந்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பாக்தாத்தில் நடைபெற்றது.
Minor Girl Dies in Accident: ஸ்கூட்டி மீது லாரி மோதி பயங்கர விபத்து; சாலையை கடக்கும்போது சோகம்.. சிறுமி பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiran18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களிடம், வாகனத்தை வழங்கி இயக்க வைப்பது விபத்திற்கும் வழிவகை செய்யலாம். பெற்றோர் பிள்ளைகளின் நலன் கருதி செயல்படுவது சாலச்சிறந்தது.
Heatwave Red Alert: அடுத்த 5 நாட்களுக்கு புதிய உக்கிரமெடுக்கும் வெயில்; தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranவடமேற்கு இந்திய மாநிலங்களில் வெப்பநிலை 3 டிகிரி வரை இயல்பில் இருந்து குறைந்தாலும், மத்திய இந்தியா மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வெப்பம் அதிகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Car-Cargo Truck Accident: சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து; காரில் பயணித்த 6 பேர் பலி - திருமண நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பியபோது நேர்ந்த சோகம்..!
Rabin Kumarபீகாரில் சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து, சொகுசு கார் மீது கவிழ்ந்ததில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Teenager Was Shot Dead: மகளின் காதலரை வீட்டிற்கு வரவழைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை; முன்னாள் பாதுகாப்பு படை வீரர் ஆத்திரம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் தனது மகளுடன் பழகி வந்த வாலிபரை, வீட்டிற்கு வரவழைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Cop Died an Accident: சாலை விபத்தில் காவலர் பரிதாப பலி.. சாலை தடுப்பில் மோதி நொடியில் பறிபோன உயிர்.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranபணியை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்த காவலர், வாகன விபத்தில் உயிரிழந்த சோகம் டெல்லியில் நடந்துளளது.
Car Fell Into The River: ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி..! 3 பேர் மாயம்..!
Rabin Kumarகாஷ்மீரில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Heart Attack Death: சின்ன வயதில் இப்படியொரு மரணமா?.. அக்காவின் திருமண நிகழ்வில் மாரடைப்பால் தங்கை பலி.!
Sriramkanna Pooranachandiranகொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் அபரீதமாக இந்தியாவில் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து இருக்கின்றன. அடுத்தடுத்து ஏற்படும் இளம் வயதினரின் மரணங்கள் பதறவைக்கிறது.
Truck Collision 8 Died: மக்கள் பயணித்த மினி லாரி மீது மோதிய கனரக லாரி; 5 பெண்கள், 3 குழந்தைகள் பரிதாப பலி., 23 பேர் படுகாயம்.. மரண ஓலத்தில் அலறிய மக்கள்.!
Sriramkanna Pooranachandiranகுடும்ப நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர்களின் வாகனம் மீது கனரக லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பெண்கள், 3 குழந்தைகள் என 8 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.
HC Judgement on Mentally Challenged Girl Rape: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் விருப்பத்துடன் உடலுறவு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
Sriramkanna Pooranachandiranபெண்ணின் விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டாலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனின் அது கற்பழிப்பு குற்றமாகவே கருதப்படும் என அறிவித்துள்ள மும்பை உயர்நீதிமன்றம், குற்றவாளிகள் தண்டனையை உறுதி செய்தது.
Humanity Died: ரிக்ஸா ஓட்டுனரின் அலட்சியத்தால் நேர்ந்த விபத்து; வேடிக்கை பார்த்தபடி கடந்து சென்ற மக்கள்.! பதறவைக்கும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranசாலைகளில் அலட்சியமாக செயல்படும் நபர்களால், கவனத்துடன் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் சோகம் நடக்கிறது. அவர்களுக்கு மக்களும் உதவி செய்ய முன்வராமல் இருப்பது மரித்துப்போன மனிதத்தையே உறுதி செய்கிறது.
2 Youths Stole The Money: வெளிநாட்டு பெண்ணிடம் அத்துமீறல்; போதை ஆசாமிகள் கைது..!
Rabin Kumarடெல்லியில் உகாண்டா நாட்டை சேர்ந்த இளம்பெண்னை அடித்து தாக்கிவிட்டு, பணத்தை பறித்து சென்ற இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.