செய்திகள்

Bus Accident: காவல்துறையினர் சென்ற பேருந்து விபத்து; 21 பேர் படுகாயம்..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் காவல்துறையினர் பயணம் செய்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Young Woman Murder: கள்ளகாதலியின் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய கள்ளக்காதலன் கொலை., கள்ளக்காதலியும் கத்திக்குத்து தாக்குதலில் பலி.!

Rabin Kumar

கர்நாடகாவில் தனது மகளின் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக கூறி வந்த நபரை கல்லால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video: மதுபோதையில் காவலரின் மீது கல்வீசி தாக்குதல்; இளைஞரின் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

இளைஞர் ஒருவர் மதுபோதையில் தகராறு செய்து, காவலரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

Spa Turned Prostitution Center: 8 ஆண்களுடன் 17 பெண்கள்.. ஸ்பாவில் நடந்த பலான தொழில்., கதவைத்திறந்த அதிகாரிகளுக்கு ஷாக்.!

Sriramkanna Pooranachandiran

வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்த பெண்களை வைத்து ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் செய்து வந்த நிலையில், 17 பெண்கள் மீட்கப்பட்டனர். வாடிக்கையாளர்களான 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

The Boat Capsized: படகு கவிழ்ந்து விபத்து; 3 குழந்தைகள் உட்பட 7 பேர் மாயம்..!

Rabin Kumar

ஒடிசாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 40 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஒரு பெண் பலியாகியுள்ளார்.

Everest Fish Curry Masala Found Contaminated: மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய எத்திலீன் ஆக்சைடு.. எவரெஸ்ட் மீன் மசாலாவில் கண்டுபிடிப்பு..!

Backiya Lakshmi

இந்தியாவின் எவரெஸ்ட் மீன் கறி மசாலாவை திரும்பப் பெற சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.

Woman Killed by Youth: காதலை ஏற்க மறுத்த மாணவி, கல்லூரி வளாகத்திலேயே கத்தியால் 7 முறை சரமாரியாக குத்திக்கொலை; நெஞ்சம் பதறும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

கல்லூரிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்த மாணவியை, கல்லூரி வளாகத்தில் வைத்தே இளைஞர் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் ஹூப்பள்ளியில் நடந்துள்ளது.

India Delivered BrahMos Supersonic Missile to Philippines: பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் தயாரிக்கப்படும் இராணுவ தளவாடங்கள் வெளிநாட்டில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், இந்திய தயாரிப்பான பிரம்மோஸ், பிலிப்பைன்ஸுக்கு விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

Delhi Metro Liplock: டெல்லி மெட்ரோவில் எல்லைமீறி காதல் ஜோடிகள்; மெய்மறந்து ஆரத்தழுவி முத்தம்.!

Sriramkanna Pooranachandiran

இளம்காதல் ஜோடி ஒன்று, பொதுஇடத்தின் தன்மையை மறந்து, ஒருவரையொருவர் பாசத்தில் இணைந்து முத்தங்களை பகிர்ந்துகொண்டனர்.

IED Bomb Blast: வாக்குப்பதிவு மையத்தில் பெரும் பரபரப்பு; வெடித்தது ஐஇடி வெடிகுண்டு.. சிஆர்பிஎப் வீரர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் மிகுந்த மாநிலமாக கருதப்படும் சத்தீஸ்கரில், ஒரு தொகுதியில் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து அதிகாரி படுகாயம் அடைந்துள்ளார்.

Schoolgirl Death: 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி பலி - விளையாட்டால் நேர்ந்த சோகம்..!

Rabin Kumar

எர்ணாகுளத்தில் 3-வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Annamalai Allegation on DMK AIADMK Parties: "கோவையில் அண்ணாமலையை வீழ்த்த ரூ.1000 கோடி செலவு செய்த திமுக, அதிமுக" - பகிரங்க குற்றசாட்டு.!

Sriramkanna Pooranachandiran

மக்களிடம் தேர்தலுக்காக பணம் கொடுக்கும் வழக்கம் தொடர்ந்து வருகிறது. இவ்வாறான செயல்களை தடுக்க அதிகாரிகள் சார்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது எனினும், திரைமறைவில் அதிகாரிகள் கண்களில் மண்ணைத்தூவி பணம் கொடுப்பது நடக்கிறது. கோவையிலும் அவ்வாறாக கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றசாட்டை முன்வைத்து இருக்கிறார்.

Advertisement

Married Woman Murder: கள்ளக்காதலர்கள் இடையே தகராறு; பெண் மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை..!

Rabin Kumar

டெல்லியில் கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணை வாலிபர் ஒருவர் மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Market Crash: தொடர்ந்து 4வது நாளாக.. பெரிய அளவில் சரிவைக் கண்ட இந்திய பங்குச் சந்தை..!

Backiya Lakshmi

மும்பைப் பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் தொடர்ந்து 4 நாள்களாக சரிந்துகொண்டு இருக்கிறது.

Car-Bus Accident: தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்து; 5 பேர் பலி..!

Rabin Kumar

திருமண விழாவில் கலந்துகொண்ட சிலர், வீட்டிற்கு காரில் வரும் வழியில் தனியார் பேருந்தின் மீது மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது.

Delhi Metro Atrocity In Delhi Bus: பிரா, பேண்டியுடன் பேருந்தில் உலாவந்த பெண்மணி; டெல்லி மெட்ரோவை தொடர்ந்து பேருந்திலும் அரைகுறை ஆடையுடன் களேபரம்.!

Sriramkanna Pooranachandiran

அரைகுறை ஆடையுடன் பெண்கள் டெல்லி மெட்ரோவில் உலாவுவதுபோல ரீல்ஸ் வீடியோ வெளியிடும் நபர்கள், தற்போது தங்களின் பார்வையை பேருந்தின் பக்கம் திருப்பி இருக்கின்றனர்.

Advertisement

Viral Video: நொடிப்பொழுதில் சாதுர்யமாக உயிர்தப்பிய இருசக்கர வாகன ஓட்டுநர்; லாரி ஓட்டுனரின் அதிர்ச்சி செயல்., பதைபதைக்க வைக்கும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

கார் ஒன்றில் மோதி விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், அடுத்தடுத்து முன்னேறி செல்ல இருசக்கர வாகன ஓட்டியின் உயிருடன் விளையாடிய பயங்கரம் அதிரவைத்தது. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உங்களின் பார்வைக்கும் இணைக்கப்பட்டுள்ளது.

Teenage Girl Died: எலிக்கு வைக்கப்பட்ட விஷம் கலந்த வெல்லம் சாப்பிட்ட சிறுமி மரணம்; பெற்றோர்களே கவனமாக இருங்கள்., அலட்சிய வேண்டாம்.!

Sriramkanna Pooranachandiran

2 நாட்கள் மருத்துவமனையில் ஊசலாடிய சிறுமியின் உயிர், சிகிச்சை பலனின்றி பிரிந்தது. எலிக்கு வைக்கப்பட்ட விஷம் தடைபட்ட வெல்லம் சாப்பிட்ட சிறுமிக்கு நடந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

HC on Suicide Due to Love Failure: "காதல் தோல்வியால் ஆண் தற்கொலை செய்துகொண்டால், பெண்ணை கைது செய்ய முடியாது" - உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

தேர்வில் மாணவர் தோல்வியடைந்தால், வழக்கில் மனுதாரர் தோல்வியடைந்தால், உறுதியற்ற மனநிலை கொண்ட நபர் எடுக்கும் முடிவுக்கு தேர்வு அதிகாரியோ, வழக்கறிஞரோ கைது செய்யப்படமாட்டார். அந்த வகையில், நட்பாக பழகி வந்த பெண்ணின் முடிவுக்கு எதிராக இருந்து, அதன்பேரில் தற்கொலை செய்துகொண்டால் அவ்வழக்கில் பெண் கைது செய்யப்படமாட்டார் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

JK Terror Attack: ஜம்மு காஷ்மீரில் சோகம்; பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி பயங்கரவாதியால் சுட்டுக்கொலை.!

Sriramkanna Pooranachandiran

மாநில அளவில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளிகள் ஜம்மு காஷ்மீரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவ்வப்போது இவர்களுக்கு எதிராகவும், மாநில வளர்ச்சிக்கு எதிராகவும் பயங்கரவாதிகள் சதிச்செயலில் ஈடுபடுவது தொடர்கதையாகியுள்ளது.

Advertisement
Advertisement