செய்திகள்

60 வயது முதியவர் கொடூர கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் 60 வயது முதியவர் கொடூரமக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் போர்; ஈரானில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம் - வெளியுறவுத் துறை அறிவிப்பு..!

Rabin Kumar

ஈரானில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

Viral Video: இளம்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் கடனை செலுத்த தவறிய 25 வயது இளம்பெண்ணை, மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

கணவரை கொலை செய்ய ரூ.2 லட்சம்.. இன்ஸ்டா காதலனுடன் மனைவி கொடூர செயல்..!

Rabin Kumar

ராஜஸ்தானில் மனைவி தனது இன்ஸ்டா காதலனுடன் சேர்ந்து தனது கணவரைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கரும்பு ஆலை நச்சுக்கழிவால் சோகம்.. அடுத்தடுத்து 13 பேர் பலி? 2 வாரத்தில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

உத்திரபிரதேசத்தில் வடிகாலில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுக்கழிவு (Uttarpradesh Water Pollution Death) காரணமாக நிலத்தடி நீர் மாசுபட்டு அடுத்தடுத்து 13 பேர் உயிரிழந்துள்ளதாக மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

வழுக்கை தலையில் முடி வளரும்.. மக்களுக்கு ஒரிஜினல் மொட்டை போட்ட கும்பல்.!

Sriramkanna Pooranachandiran

ஹைதராபாத்தில் வழுக்கை தலையில் முடி வளர வைப்பதாக கூறி கிட்டத்தட்ட 6000 பேரை ஒரு கும்பல் ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Viral Video: ஊழியரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்த இளம்பெண்.. வெளியான சிசிடிவி காட்சி இதோ..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர், பெட்ரோல் பம்ப் ஊழியரை நோக்கி துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

37 கிலோ கஞ்சா பறிமுதல்.. 2 இளம்பெண்கள் கைது..!

Rabin Kumar

கேரளாவில் ரயிலில் 37 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 இளம்பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisement

23 வயது மாடல் அழகி கழுத்தறுத்து கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

ஹரியானாவில் பிரபல மாடல் அழகி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவசர ஊர்தி கிடைக்க தாமதம்.. கர்ப்பிணி பெண்ணின் குழந்தை கருவில் பலி.!

Sriramkanna Pooranachandiran

மும்பையில் அவசர ஊர்தி கிடைக்க தாமதமான காரணத்தால், பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. இறுதியில் குழந்தையின் உடலை நல்லடக்கம் செய்ய அவசர ஊர்தியும் கிடைக்காததால் அரசுப்பேருந்தில் குழந்தையின் உடல் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

Air India Flight Crash: விமான விபத்து.. முன்னாள் மனைவிக்காக வருத்தப்பட்ட நடிகர்.!

Sriramkanna Pooranachandiran

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் (Air India Flight Crash) 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயத்தில் நடிகர் ஒருவர் தனது முன்னாள் மனைவியின் நிலைமை குறித்து விவரித்துள்ளார்.

கார் மோதி பெண் காவலர் பலி.. 2 பேர் படுகாயம்..!

Rabin Kumar

பீகாரில் வாகன சோதனையின்போது பெண் காவலர், கார் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Viral Video: வீட்டில் இருந்த சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

பெங்களூருவில் மர்ம நபர் ஒருவர், வீட்டில் இருந்த சைக்கிளை திருடி செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீஸ்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் வாலிபர் ஒருவர் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, தலையை உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Air India Flight AI171: ஏர் இந்திய விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன? குஜராத்தில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

குஜராத் மாநிலம் (Ahmedabad Air India Flight Accident) அகமதாபாத்தில் லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கியது. விமான நிலையம் அருகிலேயே விபத்து நடந்துள்ளது.

Viral Video: திருமணமான காதலியை பார்க்க சென்ற வாலிபருக்கு அடி, உதை.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் திருமணமான தனது காதலியை பார்க்க சென்ற வாலிபரை கிராமத்தினர் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Fire Accident: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. 3 பேர் உயிரிழந்த சோகம்..!

Rabin Kumar

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 ஆண்கள், 2 பெண்கள்.. வீட்டில் கிடந்த 115 ஆணுறைகள்.. ஷாக்கான அதிகாரிகள்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் ஒரு வீட்டில், பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஃபேஸ்புக் காதலனை நம்பி வந்த பெண்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் திருமணமான பெண் ஒருவர், தனது காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 Year Old Boy Dies: ரூ.20 பணத்துக்காக 8 வயது சிறுவன் துடிதுடித்து உயிரிழப்பு.. நெஞ்சை உலுக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

பக்கத்து வீட்டில் வசிக்கும் நபருக்கு ரூ.20 பணத்துக்காக உதவி செய்ய வந்த 8 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Advertisement
Advertisement