செய்திகள்
3-Year-Old Girl Rape: 3 வயது சிறுமி பலாத்கார வழக்கு.. குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் 3 வயது சிறுமியை கடத்தி சென்று, பலாத்காரம் செய்த வாலிபர் லக்னோ காவல்துறையினரால் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.
பெற்ற மகளை கொன்று தலையை துண்டித்த தாய்.. கொடூர சம்பவம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் தாய் தனது மகளை கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்று, தலையை துண்டித்து கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Repo Rate: ரெப்போ வட்டி விகிதம் 5.5% ஆக குறைப்பு.. ஆர்பிஐ அதிரடி..!
Rabin Kumarஇந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 5.5% ஆக குறைத்துள்ளது.
Mumbai Shocker: இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பால் நேர்ந்த சோகம்..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலன், தனது பெண் தோழியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Husband Kills Wife: காதல் மனைவி கழுத்தறுத்து கொடூர கொலை.. கணவர் வெறிச்செயல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் கள்ளத்தொடர்பில் இருந்த காதல் மனைவியை, கணவர் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bengaluru Stampede: பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி.. வெற்றிக் கொண்டாட்டத்தில் சோகம்..!
Rabin Kumarபெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வந்த போது, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
RCB Fans Died: ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்.. கூட்டநெரிசலில் சிக்கி 6 பேர் பலி., 13 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranகூட்ட நெரிசல் காரணமாக ஆர்சிபி அணியின் வெற்றிகொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Siddharth Mallya Celebrates RCB Victory: ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி.. விஜய் மல்லையா மகன் நெகிழ்ச்சி..!
Rabin Kumarவிஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா ஆர்சிபி அணியின் வெற்றியைக் கொண்டாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
RCB Victory Celebrations: விடிய விடிய கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர் உயிரிழப்பு..!
Rabin Kumarஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில், முதல்முறையாக கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றியை கொண்டாடியபோது, ஆர்சிபி ரசிகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காதலியுடன் வீட்டைவிட்டு வெளியேறிய வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.. நடந்தது என்ன..?
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் காதல் விவகாரத்தில் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சிறுமிகள் அதிர்ச்சி செயல்.. நடந்த சம்பவம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் இரண்டு சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர்.
Viral Video: திடீரென தீப்பிடித்து எரிந்த பைக்.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் மருத்துவமனை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட பைக்கை ஸ்டார்ட் செய்தபோது, திடீரென தீப்பற்றி எரிந்த வீடியோ வைரலாகி வருகிறது.
NEET-PG 2025 Postponed: முதுகலை நீட் நுழைவு தேர்வு ஒத்திவைப்பு.. தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு..!
Rabin Kumarமருத்துவ படிப்பிற்கான முதுகலை நீட் நுழைவு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Road Accident: பைக் மீது டிப்பர் லாரி மோதி கோர விபத்து.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி உள்ளே..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் டிப்பர் லாரி ஓட்டுநர் குடிபோதையில், எதிரே வந்த பைக் மீது மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தூங்கிக் கொண்டிருந்த வாலிபர் தலையில் கல்லைப்போட்டு கொலை.. காதலி மற்றும் கணவர் கைது..!
Rabin Kumarஉத்தரகாண்டில் வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், காதலி மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
130 பெண்களுடன் சல்லாப வாழ்க்கை.. பாஜக பிரமுகரின் மகனுக்கு ஆப்பு.. மனைவி பரபரப்பு புகார்.!
Sriramkanna Pooranachandiranபாஜக பெண் மூத்த தலைவரின் மகன் பாலியல் சர்ச்சையில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
Viral Video: மாணவர்களை தாக்கிய விடுதி வார்டன்.. வைரலான வீடியோவால் பரபரப்பு..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் கல்லூரி விடுதியில் வார்டன் மாணவர்களை தாக்கிய சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
தாயுடன் தகாத உறவு.. நண்பரை கொன்று உடலை வயலில் அடக்கம் செய்த வாலிபர்..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் வாலிபர் ஒருவர், தனது தாயுடன் தகாத உறவில் இருந்த தனது நண்பரைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லிப்டில் சிக்கிக்கொண்ட மகன்.. பயத்தில் தந்தை மாரடைப்பால் பலி.., சோக சம்பவம்..!
Rabin Kumarமத்திய பிரதேசத்தில் மகன் லிப்டில் சிக்கிக் கொண்டதால், பயத்தில் தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணவருக்கு தர்பூசணியில் விஷம் கலந்து கொடுத்து கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarபீகாரில் மனைவி தனது கணவருக்கு தர்பூசணியில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.