Politics
Breaking: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த கே.ஏ. செங்கோட்டையன்.. தவெகவில் இணைய வாய்ப்பு.!
Politicsవార్తలు
MK Stalin Vs Edappadi Palanisamy: மு.க. ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிச்சாமி.. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கரூர் விவகாரம் குறித்து வாதம்.!
Sriramkanna Pooranachandiranகரூரில் நடந்த கூட்ட நெரிசல் மரணம் (Karur Stampede Death) குறித்த பல்வேறு கேள்விகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் (Tamilnadu CM MK Stalin) இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை (Tamilnadu Assembly Meeting) கூட்டத்தொடரில் பதிலளித்தார். எதிர்க்கட்சி தலைவர் & அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் (AIADMK Edappadi Palanisamy) தனது கருத்தை முன்வைத்தார்.
Karur Stampede Case: கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவம்.. சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranகரூரில் தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நடந்த விசாரணையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
TVK Karur Stampede: கரூர் துயர சம்பவம்.. புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய தீவிரம்.. தேடுதல் வேட்டையில் போலீசார்.!
Sriramkanna Pooranachandiranகரூரில் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட துயர சம்பவம் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த் மற்றும் தவெக இணை அதிகாரிகள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர்களை இன்று இரவுக்குள் கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
TVK Karur Stampede: கரூர் துயர சம்பவம்.. உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்த தவெக தலைவர் விஜய்.!
Sriramkanna Pooranachandiranகரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனிடையே தவெக தலைவர் விஜய் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
TVK Campaign Deaths: தவெக விஜய் மக்கள் சந்திப்பில் அசம்பாவிதம்.. பலி எண்ணிக்கை கிடுகிடு உயர்வு.. கரூருக்கு புறப்படும் முதல்வர் ஸ்டாலின்.!
Sriramkanna Pooranachandiranநாமக்கல், கரூர் மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் (Tamilaga Vettri Kazhagam) பங்கேற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் (TVK Vijay Karur Campaign) கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த (Karur Tragedy) சோகம் நடந்துள்ளது. இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் (Karur News) உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
Beela Venkatesan: பீலா வெங்கடேசன் உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.. அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாடு எரிசக்தித் துறை செயலாளர் பீலா வெங்கடேசன் புற்றுநோயால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர், ஆளுநர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
JustIN: டிடிவி தினகரனை நேரில் சந்தித்த அண்ணாமலை.. பரபரப்பு பேட்டி.!
Sriramkanna Pooranachandiran2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அதிமுக-பாஜக கூட்டணி டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பிரிவுகளை மீண்டும் சேர்க்க முயற்சி செய்து திமுகக்கு எதிரான கூட்டணியை பலப்படுத்துகிறது.
TVK Vijay: சனிக்கிழமைகளில் பிரச்சாரம் ஏன்?.. தவெக தலைவர் விஜய் நச் பதில்.!
Sriramkanna Pooranachandiranதவெக தலைவர் விஜய், தேர்தல் பிரச்சார பணிகளை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் திருச்சி, அரியலூர் பிரச்சாரத்துக்குப் பிறகு, நேற்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் (Vijay Nagapattinam Thiruvarur Campaign) பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது சனிக்கிழமைகளில் பிரச்சாரம் செய்வதற்கான காரணத்தை கூறினார்.
TVK Vijay Nagapattinam Thiruvarur Campaign: நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் பிரச்சாரம்.. தனி விமானத்தில் புறப்பட்டார்.!
Sriramkanna Pooranachandiranதமிழக அரசியலில் (Tamilandu Politics) மாற்றத்தை கொண்டு வருவதாக களமிறங்கியுள்ள தவெக தலைவர் விஜய் (TVK Vijay) இன்று நாகப்பட்டினம், திருவாரூரில் (Vijay Nagapattinam Thiruvarur Campaign) தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி (Trichy Airport) வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகை (Vijay Nagapattinam Visit) வருகிறார்.
'தம்பி வா.. தலைமை தாங்க வா' - தவெக தலைவர் விஜயை முதல்வர் பதவிக்கு அழைத்த அண்ணா.. தீயாய் பரவும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranமுன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை தவெக தலைவர் விஜய்யை புகழ்ந்து பேசும் வீடியோ தீயாய் பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோ விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
"அரசியல் வீக்கெண்ட் ட்ரிப் இல்ல".. பெரம்பலூரில் விஜய்யை கண்டித்து போஸ்டர்.. பிரச்சாரத்தை ரத்து செய்ததால் கண்டனம்.!
Sriramkanna Pooranachandiranதிருச்சி, அரியலூரில் பிரச்சாரம் செய்த தவெக தலைவர் விஜய், நேர தாமதத்தின் காரணமாக பெரம்பலூர் தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்தார். விரைவில் புதிய தேதியில் மக்கள் சந்திப்பு நடைபெறும் என தற்போது தவெக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
MK Stalin: 'பழைய எதிரி, புதிய எதிரி' எந்த கொம்பனாலும்.. மு.க. ஸ்டாலின் பரபரப்பு மடல்.! கரூரில் திமுக முப்பெரும் விழா அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதிமுக முப்பெரும் விழா 2025 (DMK Mupperum Vizha Karur) கரூரில் பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில், அதற்கு அழைப்பு விடுத்தது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) கட்சித் தொண்டர்களுக்கு மடல் அனுப்பி இருக்கிறார். அந்த மடலில், பழைய எதிரியான அதிமுக, பாஜக உட்பட கட்சிகள், புதிய எதிரியான விஜயின் தவெக (TVK Vijay) ஆகிய கட்சிகளை மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார்.
TVK Vijay Campaign Trichy: ஜனநாயக போருக்கு தயார்.. சொன்னீர்களே.. செய்தீர்களா?.. திமுக கோட்டையில் விஜயின் தெறி பேச்சு.. ஆளுங்கட்சிக்கு எதிராக போர் முழக்கம்.! ஸ்தம்பித்துப்போன திருச்சி.!
Sriramkanna Pooranachandiranதமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Tamilaga Vettri Kazhagam President Vijay) இன்று திருச்சியில் தனது முதல் தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொண்டார். இந்த நிகழ்வின்போது தவெக தொண்டர்கள் (TVK Vijay Election Campaign in Trichy) விஜய்க்கு திரளான வரவேற்பு அளித்தனர்.
CP Radhakrishnan: துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன்..!
Sriramkanna Pooranachandiranதுணை குடியரசு தலைவராக சி.பி ராதாகிருஷ்ணன் (CP Radhakrishnan Sworn) பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
New Vice President CP Radhakrishnan: குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. சி.பி. ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி..
Rabin Kumarதேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் 14வது துணைக் குடியரசுத் தலைவராகத் (Vice President Election) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
KA Sengottaiyan: 'ஹரித்துவார் செல்கிறேன்' ஆன்மீக பயணத்துக்கு புறப்பட்ட கே.ஏ. செங்கோட்டையன்.. பரபரப்பு பேட்டி.!
Sriramkanna Pooranachandiranஅதிமுக தலைமை எடுத்துள்ள முடிவு காரணமாக, மனஉளைச்சலில் இருக்கும் செங்கோட்டையன் மன அமைதிக்காக ஹரித்துவார் செல்லவிருப்பதாக கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.
Airport Moorthy Arrested: விசிக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏர்போர்ட் மூர்த்தி இரவோடு-இரவாக கைது.!
Sriramkanna Pooranachandiranடிஜிபி அலுவலக வாசலில் விசிக தொண்டர்களால் ஏர்போர்ட் மூர்த்தி செருப்பால் தாக்கப்பட்ட நிலையில், பதில் தாக்குதலில் ஈடுபட்ட புரட்சி தமிழகம் கட்சியின் தலைவரை சென்னை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Breaking: கே.ஏ. செங்கோட்டையன் பதவி பறிப்பு.. 2 மணிநேரத்தில் புதிய பொறுப்பாளர் நியமனம்.. அதிமுக தலைமை அதிரடி.!
Sriramkanna Pooranachandiranஅதிமுகவின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக ஏ.கே.செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Airport Moorthy: ஏர்போர்ட் மூர்த்திக்கு செருப்படி.. விசிக தொண்டர்கள் ஆவேசம்.. சட்டையை கிழித்து பாய்ந்து-பாய்ந்து தாக்குதல்.!
Sriramkanna Pooranachandiranஅலுவல் ரீதியாக டிஜிபி அலுவலகம் வந்திருந்த ஏர்போர்ட் மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவாளர்கள் என கூறிய நபர்கள் செருப்பு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதிமுகவில் செங்கோட்டையன் போட்ட குண்டு.. பரபரப்பாகும் அரசியல் வட்டாரம்.. நடக்கப்போவது என்ன?.!
Sriramkanna Pooranachandiranஅதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் (Sengottaiyan) வரும் 5-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேச உள்ளதாக கூறியிருக்கிறார்.