அரசியல்

K Annamalai: அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்; பாஜக அண்ணாமலை கடும் கண்டனம்.!
Sriramkanna Pooranachandiranகாதலருடன் தனிமையில் இருந்த கல்லூரி மாணவியை மிரட்டி இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், சென்னையை அதிரவைத்துள்ளது.

மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு.. காரணம் என்ன? பரபரப்புக்கும் கண்டனம்.!
Sriramkanna Pooranachandiran“கல்வி உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களால் தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் கிடையாது; தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

Edappadi Palaniswami: குடியரசுதின அணிவகுப்பில் தமிழக அணிவகுப்பு நிராகரிப்பு? எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு பதில்.!
Sriramkanna Pooranachandiran2024ம் ஆண்டு குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக அணிவகுப்பு டெல்லியில் நடைபெற்ற நிலையில், அடுத்தபடியாக 2026ல் நமது அணிவகுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Former Haryana CM Dies: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மறைவு..!
Backiya Lakshmiஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மாரடைப்பால் காலமானார்.
Kalaignar Kanavu Illam: "கலைஞரின் கனவு இல்லம் திட்டம்" - கூடுதலாக ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு.!
Sriramkanna Pooranachandiran"கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு, ஒரு வீட்டிற்கு ரூ.3.50,000/- வீதம் மொத்தம் ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவில் பின்னடைவு? கூட்டுக்குழுவுக்கு அனுப்ப ஆதரவு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஎலக்ட்ரானிக் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
One Nation One Election Bill: மக்களவையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா தாக்கல்.. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.!
Backiya Lakshmiமக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
Look Back Politics 2024: தமிழ்நாடு முதல் டெல்லி வரை.. 2024ம் ஆண்டு அரசியலில் நடந்த முக்கிய மாற்றங்கள்..! முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranலேட்டஸ்டலி தமிழ் (LatestLY Tamil) செய்தி நிறுவனம், வாசகர்களாகிய உங்களின் வசதிக்காக, 2024ம் ஆண்டில் நடந்த அரசியல் நிகழ்வுகளில் கவனிக்கத்தக்க மாற்றங்களை சிறப்பு செய்தியாக வழங்கி இருக்கிறது. இதனை படித்து உங்களின் ஆதரவை தொடர்ந்து வழங்கவும்.
TVK Vijay: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு., தவெக தலைவர் விஜய் வேதனை.. இரங்கல்.!
Sriramkanna Pooranachandiranதந்தை பெரியாரின் குடும்பத்தை சேர்ந்தவரும், தமிழக அரசியலில் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவு தன்னை வேதனையில் ஆழ்த்தியதாக விஜய் தெரிவித்துள்ளார்.
EVKS Elangovan: ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்; சோகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள்.!
Sriramkanna Pooranachandiranஉடல்நலக்குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், சிகிச்சை பலனின்றி மறைந்தார். அவரின் மறைவு தமிழக அரசியலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
EVKS Elengovan: ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை பின்னடைவு: வருத்தத்தில் தொண்டர்கள்.!
Sriramkanna Pooranachandiranகடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை திடீரென மோசமடைய தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Trichy SP Varun Kumar: "நாம் தமிழர் பிரிவினைவாத கட்சி" திருச்சி எஸ் பி வருண்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு..!
Backiya Lakshmiதமிழ்நாட்டில் சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் கட்சி, ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Maharashtra CM Devendra Fadnavis: மகாராஷ்டிராவின் முதலமைச்சராகிறார் தேவேந்திர பட்நாவிஸ்.. நாளை பதவியேற்பு..!
Backiya Lakshmiமகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
"தமிழகத்துடன் துணைநிற்போம்" - முதல்வர் முக ஸ்டாலினை தொடர்புகொண்ட பிரதமர் நரேந்திர மோடி.!
Sriramkanna Pooranachandiranபுயல் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் நிலை குறித்து, பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலினுக்கு தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். மேலும், தமிழகத்துடன் துணை நிற்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
Parliament Winter Session 2024: மக்களவை குளிர்கால கூட்டத்தொடர்.. ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்த திமுக எம்.பி டி.ஆர்.பாலு.!
Backiya Lakshmiதமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியிருக்கிறார்.
H Raja: திமுக எம்.பி கனிமொழி, பெரியாருக்கு எதிரான கருத்து; எச்.ராஜாவுக்கு சிறை தண்டனை விதிப்பு.. தமிழக அரசியலில் பரபரப்பு.!
Sriramkanna Pooranachandiranசர்ச்சைக்குரிய வகையில் திமுக எம்.பி., பெரியாருக்கு எதிராக கருத்து தெரிவித்த எச்.ராஜாவின் வழக்கு தொடர்பான விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Parliament Winter Session 2024: மக்களவை குளிர்கால கூட்டத்தொடர்.. எதிர்க்கட்சிகள் அமளியால் டிச.2 வரை ஒத்திவைப்பு.!
Backiya Lakshmiஎதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை டிச.2 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Wayanad Lok Sabha: வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி முன்னிலை.. 1.40 இலட்சம் வாக்குகள் வித்தியாசம்.. சிபிஐ., பாஜகவுக்கு பெரும் பின்னடைவு.!
Sriramkanna Pooranachandiran1.40 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், வயநாடு மக்களவ்வை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரியங்கா காந்தி முன்னிலை பெற்றுள்ளார்.
Maharashtra Election Results 2024: மராட்டிய மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது பாஜக?...210+ தொகுதிகளில் மாபெரும் முன்னிலை.!
Sriramkanna Pooranachandiranகாலை 10 மணி நிலவரப்படி மராட்டிய மாநிலத்தில் பாஜக 209 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.