ஜனவரி 27, தானே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலம், தானேயில் (Thane) 3வது மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை வாலிபர் ஒருவர் காப்பாற்றினார். டோம்பிவ்லியில் (Dombivli) உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், மூன்றாவது மாடி பால்கனியில் இருந்து விழுந்த 2 வயது குழந்தையை, அருகில் இருந்த பவேஷ் மத்ரே என்பவர் ஓடி வந்து பிடித்தார். அப்போது, குழந்தை கையிலிருந்து நழுவி விழுந்தது. இதனால் பெரும் காயம் ஏதும் இல்லாமல், சிறு காயங்களுடன் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டார். இதன் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.  Fire Accident: ஓடும் காரில் பற்றி எரிந்த தீ; கூட்டுறவு வங்கி மேலாளர் உடல் கருகி பலி..!

வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)