Lifestyle

Dog Bite Treatment: நாய் கடித்த பின்னர் செய்ய வேண்டியது என்ன? இந்த விஷயங்களை நோட் பண்ணுங்க.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டில் சமீபகாலமாக நாய் கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நகராட்சி சார்பில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே நாய் கடித்த உடன் என்ன செய்ய வேண்டும்? ரேபிஸ் தடுப்பூசி, காயத்தை சுத்தம் செய்வது உள்ளிட்ட முக்கிய வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Health Warning: காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்?.. பக்கவாதம், மாரடைப்பு அபாயம்.. எச்சரிக்கும் நிபுணர்கள்.!

Sriramkanna Pooranachandiran

காலை உணவை தவிர்ப்பது ரத்த சர்க்கரை அளவு மாற்றம், உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Health Warning: அலாரம் வைத்து உறங்குறீங்களா? மருத்துவ நிபுணர்களின் ஷாக் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

காலை எழுவதற்கு அலாரம் வைத்து உறங்குவது இதயத்துடிப்பின் திடீர் அழுத்தத்தை உண்டாக்கி மரணத்தை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Health Tips: குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன? அசத்தல் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

நினைவாற்றலை மேம்படுத்தி நமது செயல்பாடுகளை ஊக்குவிக்க மூளையின் ஆரோக்கியம் என்பது முக்கியம். மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றலை நாம் உணவில் இருந்து கிடைக்கும் தனிமங்கள் கொண்டும் மேம்படுத்தலாம். மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகள் தொடர்பான பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Health Tips: பூக்களில் மருத்துவ குணம்.. இதையெல்லாம் நோட் பண்ணுங்க பாஸ்.!

Sriramkanna Pooranachandiran

செம்பருத்தி, சாமந்தி, ரோஜா, வாழைப்பூ போன்ற பூக்களின் மருத்துவ குணங்கள் நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம், மாதவிடாய் ஆரோக்கியம் அனைத்தையும் மேம்படுத்தும். இந்த செய்தித்தொகுப்பில் உடல்நலத்திற்கு அற்புத நன்மைகளை (Herbal Flowers For Women's Health) தரும் பூக்களின் மருத்துவ குணங்கள் குறித்து விரிவாக காணலாம்.

Lunar Eclipse 2025: சந்திர கிரகணம் 2025: ஜோதிடம் சொல்வது என்ன? இதெல்லாம் முக்கியம்.!

Sriramkanna Pooranachandiran

2025 சந்திர கிரகணம் நாளில் கட்டாயம் ஜோதிட சாஸ்திரத்தின்படி பாராயணம் பாடுவது நல்லது. கர்ப்பிணி பெண்கள் கிரகணத்தின்போது வெளியே வராமல் இருப்பது, நேரடியாக சந்திரனின் ஒளியில் படாமல் இருப்பது நல்லது.

Chandra Grahan 2025: செப் 7-ல் நிகழும் சந்திர கிரகணம்.. இந்த 5 ராசிக்காரர்கள் கவனமா இருங்க.!

Sriramkanna Pooranachandiran

சந்திர கிரகணத்தின் (Chandra Grahan Astrology) போது கிரக நிலையில் ஏற்படும் மாற்றத்தால் 5 ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Chandra Grahan 2025: பௌர்ணமியில் சந்திர கிரகணம்.. கிரிவலம் செல்லலாமா?.. பக்தர்களே தெரிஞ்சிக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

சந்திர கிரகணம் (Chandra Grahan) பௌர்ணமி நாளில் வரும் நிலையில், கிரிவலம் செல்லலாமா? வேண்டாமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இது தொடர்பான சந்தேகத்திற்கான பதிலை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

Advertisement

Paracetamol: பாராசிட்டமால் மாத்திரைகளால் இதயநோய் ஆபத்து.. ஆய்வில் வெளியான புது தகவல்.!

Sriramkanna Pooranachandiran

65 வயதை கடந்தவர்கள் நீண்ட காலமாக பாராசிட்டமால் மாத்திரை (Paracetamol Tablets Side Effects) எடுத்து வந்தால், கட்டாயம் அது மிகப்பெரிய பக்கவிளைவை ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் மேற்கொண்ட ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.

Health Warning: இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிடுறீங்களா? இன்ஸ்டன்ட் மரணத்துக்கு வாய்ப்பு.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

நூடுல்ஸ் சமைப்பது சமையலில் எளிமை என்ற பெயரில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் (Instant Noodles Death) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மரணம் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Health Warning: மூளையை உண்ணும் அமீபா .. உயிரைப்பறிக்கும் ஆபத்து.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

மனிதர்களின் மூக்கு வழியாக நுழையும் அமீபா மூளையை தாக்கி உயிரிழப்பு ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளது. இதனால் கேரளாவில் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Vinayagar Chathurthi Rangoli: விநாயகர் சதுர்த்தி கோலம்.. அருமையான, எளிமையான தொகுப்பு.!

Sriramkanna Pooranachandiran

2025 விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்க, விநாயகர் கோலங்கள் உதவும். அந்த வகையில், விநாயகரின் அருளைப்பெற, வீட்டின் முன் கோலங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட்டத்துடன் சிறப்பிக்க லேட்டஸ்ட்லி தமிழ் இத்துடன் சிறப்பு கோலங்கள் தொகுப்பை இணைகிறது.

Advertisement

Vinayagar Chaturthi Special: விநாயகர் விரும்பும் பூரணம் கொழுக்கட்டை, லட்டு உட்பட நைவேத்தியங்கள்.. எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்.!

Sriramkanna Pooranachandiran

முழுமுதற்கடவுளான விநாயகருக்கு பிடித்த உணவுகளில் (Vinayagar Chaturthi Special Recipes) பூரண் போலி, லட்டு, சுண்டல், பூரணம் கொழுக்கட்டை உட்பட நைவேத்தியங்களை செய்வது எப்படி? என இந்த சிறப்பு செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.

Vinayagar Chaturthi Wishes in Tamil: வினை தீர்க்கும் விநாயகரின் பிறந்தநாள்.. உங்களுக்கான விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்திகள்.!

Sriramkanna Pooranachandiran

முழுமுதற்கடவுளான விநாயகரின் பிறந்தநாள் (Vinayagar Chaturthi 2025) ஆகஸ்ட் 27ஆம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. ஆனை முகத்தானின் அருளை பெற்று நோய் நொடியின்றி நீடுடி வாழ வணங்குவோம். இந்த நாளில் விநாயகர் சதுர்த்தி தமிழ் வாழ்த்து (Vinayagar Chaturthi Tamil Wishes 2025) பதிவுகளையும் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) உங்களுக்காக இணைக்கிறது.

Vengayam Benefits: வெங்காயத்தை பச்சையாக சாப்பிட கிடைக்கும் நன்மைகள்.. ஆரோக்கியம் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

உணவில் பிரதானமாக சேர்க்கப்படும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அவை குறித்து இன்று லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

Health Warning: ஊறுகாய் பிரியர்களே உஷார்.. சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம்.!

Sriramkanna Pooranachandiran

உப்பு நிறைந்த சிப்ஸ், ஊறுகாய் சாப்பிடுவது சிறுநீரக கற்கள் (Kidney Stone) உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.

Advertisement

மதுவைவிட மோசம்.. உயிரைப்பறிக்கும் ரீல்ஸ் மோகம்.. நிபுணர்கள் அதிர்ச்சிதரும் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

சோசியல் மீடியா காலத்தில் ஒவ்வொருவரும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் ரீஸ்ஸ் (Reels Video) வீடியோவுக்கு அடிமையாகி இருக்கின்றனர். ரீல்ஸ் வீடியோ பார்ப்பது மதுபோதைக்கு இணையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

Health Warning: மூளையை தாக்கும் நாடாப்புழு.. இந்த காய்கறிகளை சமைக்கும்போது கவனமா இருங்க.. உயிருக்கே ஆபத்து.!

Sriramkanna Pooranachandiran

ஒட்டுண்ணியாக கருதப்படும் நாடாப்புழு காய்கறிகளின் வழியாக நமது உடலுக்கு சென்று மூளை வரை ஊர்ந்து சென்று பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

Vinayagar Chaturthi Special Kozhukattai: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

Rabin Kumar

2025 விநாயகர் சதுர்த்திக்கு ஸ்பெஷல் கொழுக்கட்டை ரெசிபி (Kozhukattai Recipe) செய்வது எப்படி? என்பதை இப்பதிவில் காணலாம்.

Health Tips: குழந்தைகளுக்கு அடிக்கடி கால் வலியா?.. இந்த அறிகுறிகளை கவனியுங்க.. பெற்றோர்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

குழந்தைகள் அடிக்கடி கால் வலிப்பதாக (Children Leg Pain) கூறினால் மருத்துவரை சந்தித்து சோதனை செய்து கொள்வது நல்லது.

Advertisement
Advertisement