வாழ்க்கை முறைகள்
Prawn Curry Recipe: மணமணக்கும் இறால் குழம்பு... இவ்வளவு சுலபமாக செய்யலாமா?..!
Abdul Shaikhஇறாலுக்கென்று தனி சுவையும் மணமும் உள்ளது. அதனை எவ்வாறு சமைப்பது என்று பார்க்கலாம்.
Cauliflower Benefits: காலிபிளவர் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?.. அசத்தல் தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranமக்களுக்கு பிடித்த உணவுகளில் காலிப்ளவருக்கு எப்போதும் தனி மதிப்பு உண்டு. சுவையாக மாலை நேர சிப்ஸ் போல பொறித்து சாப்பிடவும், சிக்கன் போல கிரேவி வகையில் தயாரித்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
Hair Care Tips: முடி உதிர்கிறதா?.. அப்போ முயல் இரத்தத்தை தேய்த்துப் பாருங்கள்..!
Abdul Shaikhமுயல் இரத்தத்தினை தலைக்கு தேய்ப்பதன் மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம்.
Reason for Lack of Water: உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படுவது எதனால்?.. சரி செய்வது எப்படி?.! அசத்தல் டிப்ஸ் இதோ.!!
Sriramkanna Pooranachandiranபுவியின் படைப்பில் உள்ள பல அதிசியங்களை போல, இயற்கையின் படைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தவல்லது. நமது உடலின் செயல்பாடுகளை நாம் கவனித்தாலே நன்கு அவை புரியவரும். இன்று உடலில் நீர்சத்து குறைவது தொடர்பான விஷயம் குறித்து காணலாம்.
How To Remove Warts Naturally: உங்களுக்கு மரு இருக்கா?அதனை அகற்ற வலியில்லாத வீட்டு வைத்தியம்.!
Abdul Shaikhமருக்களை நீக்குவதற்கு வீட்டில் உள்ள எண்ணெய்களேயே நாம் பயன்படுத்தலாம்.
Weight Loss Tips: உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்!
Abdul Shaikhஉடல் எடையை குறைப்பதற்காக சாப்பிடாமல் இருப்பதை தவிர்த்து விட்டு, நல்ல சத்துள்ள பழங்கள் மற்றும் விதைகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை நன்கு குறையும்.
Puliyotharai Recipe: கோவிலில் வழங்கப்படும் சுவையான புளியோதரையை வீட்டில் செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranஎப்போதும் வீட்டில் ஒரே மாதிரியான சுவையுடன் எலுமிச்சை சாதம், புளியதோரை சாப்பிட்ட நபர்கள், கீழ்காணும் வகையில் புளியதோரை செய்து சாப்பிட்டால் சுவை நாவை நாட்டியமாட செய்யும்.
Negative Thought in Mind: மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை அகற்றுவது எப்படி?.. மன ஆரோக்கியம் மேம்பட இதை செய்து பாருங்கள்.!
Sriramkanna Pooranachandiranமனிதன் தனக்கு தோன்றுவதை செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும், சிலர் தங்களின் செயல்பாடுகளால் விளையும் நன்மைகளை விட சின்னசின்ன தீமைகளை எண்ணி அதிக மனஉளைச்சலுக்கு உள்ளாக்குவது நடக்கிறது. இவை தவிர்க்கப்பட வேண்டும்.
Top 5 Tourist Places in Tamilnadu: கட்டாயம் தமிழகத்தில் பார்க்க வேண்டிய 5 சுற்றுலாத்தலங்கள்: அரையாண்டு விடுமுறைக்கு தயாராகும் மாணவர்களே.. லிஸ்ட் இதோ..!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டில் இருக்கும் சுற்றுலாத்தலங்களை மக்கள் எளிதில் அணுகும் வகையில், விடுமுறை காலத்தினை குடும்பமாக சேர்ந்து சுற்றுலா சேர்ந்து கொண்டாட சிறப்பு செய்தித்தொகுப்பாக இச்செய்தி அமைக்கப்பட்டுள்ளது.
Night Shift Effects: இரவு நேர வேலையால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?.. தவிர்ப்பது எப்படி?..!
Sriramkanna Pooranachandiranமனிதனின் உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் தந்த காலங்கள் மலையேறி, உடலில் எஞ்சியிருக்கும் அனைத்து சத்துக்களையும் ஓய்வின்றி இழக்க இன்றைய வேலைகள் மற்றும் அதுசார்ந்த திட்டங்கள் இருக்கின்றன. மேலைநாடுகளில் உள்ளதுபோல, கடைக்கோடி சாமானியனுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதே தொழிலாளர்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Mumbai Cop Fine Allegation: தனக்கு வேண்டுமென்றே அபராதம் விதித்ததாக அலைமோதிய இளைஞர்: ஆதாரத்துடன் ஆப்படித்த மும்பை காவல்துறை.!
Sriramkanna Pooranachandiranசார்ஜிங் பாயிண்ட் கூட்டமாக இருக்கிறது என காரை ஓரமாக நிறுத்திவிட்டு 2 மணிநேரம் கழித்து சாவகாசமாக வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சியும், அவர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து அபராத தொகையை செலுத்திவிட்டு, ட்விட் பதிவிட்டு சிக்கிக்கொண்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
Cough Syrups Failed Test: இருமல் மருந்துகளில் 128 தரமில்லாதவை என ஆய்வுகளில் நிரூபணம்: அதிர்ச்சியை தந்த முடிவுகள்.. டானிக் பிரியர்களே உஷார்.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் இந்தியாவில் இருந்து தயாரிக்கப்படும் இருமல் டானிக் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும், அவற்றை அங்குள்ள மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்புகள் பரிசோதனை செய்தபின் மட்டுமே நாட்டு மக்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். அவற்றில் குறைகள் இருந்தால், கோடிக்கணக்கான முதலாக இருந்தாலும் குப்பையில் தான் இடப்படும். வெளிநாடுகளின் சட்டங்கள் அப்படி இருக்கின்றன.
Fasting Benefits: விரதம் இருப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?.. 72 மணிநேரம் தொடர்ந்தால் என்னவாகும்?.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஆண்டுக்கு ஒருமுறை இந்து மத வழிபாடுகளின்படி விரதம் என்பது தங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வங்களுக்கு மாலை அணிவிக்கும்போதும், குலதெய்வ கோவிகளில் திருவிழாக்கள் நடக்கும்போதும் பகுதியளவு விரத முறைகளை கடைபிடிப்பது இயல்பானது. இஸ்லாமிய மார்க்கத்திலும் விரத முறைகள் இருக்கின்றன.
Cooking Tips: சமையலில் ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டிய ஸ்மார்ட் டிப்ஸ்: அசத்தல் விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஆண்-பெண் பேதமின்றி உழைத்து வரும் நமக்கு, நமது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள சில விஷயங்களில் அனுபவம் தேவை. அதில் முக்கியமான் சமையலும் கூட. அதன் ஸ்மார்ட் டிப்ஸ்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
Kidney Stone: சிறுநீரக கற்கள் பிரச்சனை உடையோர் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை?.. தவிர்ப்பது எப்படி?.. டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranஓயாது உழைத்து வரும் இளம் தலைமுறை, தற்போது சிறுவயதிலேயே பல்வேறு உடல்நலக்குறைவுகளை எதிர்கொள்சிறது. உலகளவில் 12% மக்கள் சிறுநீரக கற்கள் தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இந்தியாவின் வடமாநிலங்களில் மட்டும் 15% மக்கள் சிறுநீரக கற்கள் பிரச்சனையை சந்திக்கின்றனர்.
Crab Soup Preparation: சளி, இருமல் பிரச்சனையில் இருந்து விடுதலை வேண்டுமா?. அசைவ பிரியர்களுக்கு ஏற்ற நண்டு சூப்.. செய்வது எப்படி?..!
Sriramkanna Pooranachandiranஇருமல், தொண்டை வலி, சளி சார்ந்த பிரச்சனைகளுக்கு இயற்கை வைத்தியத்தை தேடி ஓடும் பலரும், நண்டை எளிதில் நினைப்பது இல்லை. இன்றளவில் நண்டு சார்ந்த உணவுகள் பல நகரங்களில் எளிதில் கிடைக்கின்றன. அதனை சூப் வைத்தும் பருகலாம்.
Benefits of Athimathuram: உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை.. சிகிரெட்டை மறக்க நினைப்போருக்கு வரப்பிரசாதமாகும் அதிமதுரம்.. நன்மைகள் விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranகூந்தல் வளர்ச்சி அதிகரிக்க, இளநரை போக்க, வியர்வை நாற்றம் மறைய அதிமதுரம் மற்றும் அவுரி ஆலம் விழுதுகளை பயன்படுத்தலாம். சைனஸ், ஒற்றைத்தலைவலி, தலைபாரம் போன்ற பிரச்சனையையும் அதிமதுரம் சரி செய்யும்.
Delhi Metro Accident: அலட்சியமாக தண்டவாளத்தை கடக்க முயன்றவர் இரயில் - நடைமேடை இடையே சிக்கி துள்ளத்துடிக்க உயிரிழப்பு: அதிர்ச்சி வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranதனிமனிதனின் அவசரமும், குருட்டுத்தைரியமான அலட்சியமும் விலைமதிக்க இயலாத உயிரை நொடியில் பறிக்கும் சோகம் தொடரத்தான் செய்கிறது.
Karthikai Deepam in Nilgiris: நஞ்சநாட்டில் பழங்குடியின முறைப்படி சிறப்பிக்கப்பட்ட கார்த்திகை தீபத்திருநாள்: அசத்தல் வீடியோ இதோ.!
Sriramkanna Pooranachandiranதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு பெருமாள் கோவிலில், லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு கார்த்திகை திருநாளானது சிறப்பிக்கப்பட்டது.
Saffron Benefits Tamil: உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரிவழங்கும் குங்குமப்பூ: சரும பராமரிப்பு முதல் உடல்நலம் வரை.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇதய பிரச்சனைகளுக்கு தீர்வை தரும் குங்குமப்பூ, ஆக்சிஜனேற்ற பண்புகளை திறம்பட செயல்படவைக்கும், இரத்த அழுத்தத்தையும் குறைக்கும். மேலும் பல நன்மைகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.