Fashion

Lip Beauty Tips: உதட்டை அழகாக்க அசத்தல் டிப்ஸ் இதோ; மிகவும் எளிதான அசத்தல் தகவல்கள் இதோ..!

Sriramkanna Pooranachandiran

உதடுகளுக்கு புத்துணர்ச்சி கிடைக்க ரோஜா இதழ் பொடியுடன் சாக்லேட் பவுடர், சர்க்கரை, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு கலந்து உதட்டின் மீது பூசி அரைமணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

Refrigerator Tips: இல்லத்தரசிகளே உங்களுக்காக அசத்தல் டிப்ஸ்.. உங்கள் வீட்டில் பிரிஜ் இருக்கிறதா?; மறக்காம இவற்றை செய்யுங்க.!

Sriramkanna Pooranachandiran

6 மாதத்திற்கு ஒருமுறை பிரிட்ஜின் மின்சாதனம் சரியாக வேலை செய்கிறதா? என்பதை கண்காணித்தல் நல்லது. பிரிட்ஜை எதோ ஒரு காரணத்திற்காக ஆப் செய்யும்போது, அதனை மீண்டும் 3 நிமிடம் அல்லது 5 நிமிடம் கழித்து ஆன் செய்ய வேண்டும்.

10 Investors Tips To Become Rich: நீங்கள் எளிதில் செல்வந்தர் ஆக வேண்டுமா?.. அசத்தலான 10 ஆலோசனைகள் இதோ..!

Sriramkanna Pooranachandiran

திரைப்படங்களில் நாம் பார்த்த செல்வந்தர்கள் எல்லாம் ஒரே பாடலில் உயர்த்திருப்பார்கள். ஆனால், நாம் அதனை எளிதில் எட்டிவிட முடியாது. விடா முயற்சி மட்டும் தான் மனிதனை உயரத்திற்கு அழைத்து செல்லும்.

Tirunelveli Halwa: சுவையான திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா; வீட்டிலேயே சுவையாக தயாரிப்பது எப்படி?..! முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

அன்பு மிகுந்த கணவன்மார்கள் தங்களின் மீது பேரன்பு கொண்ட மனைவிகளுக்கு, வேலை முடிந்து களைப்புடன் செல்லும் தருணத்தில் கூட அவளுக்காக என மல்லிகையும், அல்வாவும் வாங்கி செல்வார்கள். இவை நமது ஊர்களில் காலம் காலமாக நடக்கிறது. ஏனெனில் அல்வாவின் ருசி அப்படி.

Advertisement

Easy Cooking: சமையல் வேலையை நிமிடத்தில் முடிக்க களமிறக்கப்பட்ட அசத்தல் இயந்திரங்கள் என்னென்ன?.. இல்லத்தரசிகளே தெரிஞ்சுக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

தொழில்நுட்ப யுகத்தில் பெண்கள் சமயலறையில் இருக்கும் வேலைகளை எளிதாக்க சாதனைகளை கேட்டு பெற்று வருகின்றனர். அன்றைய நாட்களில் தோசையோ, இட்லியோ சமைக்க வேண்டும் என்றால் மாவு அரைப்பது மிகப்பெரிய வேலையாக இருக்கும்.

Smart Watches Track Health: ஹார்ட் பீட்., உடல் நலத்தை கண்காணிக்க அசத்தல் ஸ்மார்ட் வாட்ச்.. சிறப்பம்சங்களை தெரிஞ்சுக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

காய்ச்சலோ, இருமலோ நமக்கு ஏற்படும் போது நாமே சுயமாக உடல்நலம் குன்றி விருதை உறுதி செய்து மருத்துவமனைக்கு சென்றால், அவர்கள் காய்ச்சலின் அளவை கண்டறிய தெர்மாமீட்டர் வைத்து சோதனை செய்வார்கள்.

Gray Hair Solution: அச்சச்சோ.. உங்களுக்கு தலைமுடி நரை விழுந்துவிட்டதா?.. என்ன காரணம்?.. தீர்வு இவ்வுளவு எளிதா?.!

Sriramkanna Pooranachandiran

ரசாயன பொருட்களால் பல தீங்குகள் ஏற்படுகிறது. இன்றுள்ள காலத்தில் இளம் வயதில் இருக்கும் இளைஞர்கள் வெள்ளை முடி பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.

Natural Beauty: உங்களின் சருமத்தை அழகாக, எழிலுடன் வைத்துக்கொள்ள வேண்டுமா?.. தினமும் இதனை செய்ய தவறாதீர்கள்.!

Sriramkanna Pooranachandiran

நமது இயற்கை அழகை சற்று மேம்படுத்தி காட்டுவதுதான் மேக்கப். நமது சருமத்தின் நிறம், முகத்தின் வடிவத்திற்கு ஏற்ப மேக்கப் செய்துகொள்ளுதல் கூடுதல் தோற்ற சிறப்பை எடுத்து காண்பிக்கும்.

Advertisement
Advertisement
Advertisement