Festivals & Events

Lovers Day Gift Tragedy: காதலிக்கு லவ்வர்ஸ் டே பரிசு கொடுக்க ஆடு திருடிய காதலன் நண்பரோடு கைது.. கூடா சவகாசம் கம்பி எண்ணும் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

நாம் கொண்ட கண்மூடித்தனமான காதலை திருட்டில் ஈடுபட்டு நிரூபணம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் அன்போடு கொடுக்கும் ஒரு சிறிய பொருள் கூட போதுமானது. செலவுக்கு பணம் வேண்டி தேவையில்லாமல் விபரீத முடிவெடுத்தால் என்னவாகும் என்பதை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Kite Festival: தனது தொண்டர்களோடு பட்டம் விட்டு, குழந்தை போல மகிழ்ந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா..!

Sriramkanna Pooranachandiran

உலகளவில் கவனிக்கப்படும் பட்டம் விடும் திருவிழாவில், தனது தொண்டர்களோடு மத்திய உள்துறை அமைச்சர் பட்டம் விட்டு மகிழ்ந்தார்.

December Festivals: இந்தியா முழுவதும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் தெரியுமா?.. தமிழ்நாட்டில் முக்கிய திருவிழா..!

Sriramkanna Pooranachandiran

டிசம்பர் மாதம் கடந்த பின்னரே புதிய ஆண்டு என்பதில் நாம் அடியெடுத்து வைக்கிறோம். தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை உச்சம்பெற்று இருக்கும். அதே நேரம் பண்டிகைக்கும் பஞ்சம் இருக்காது.

Advertisement
Advertisement