Food

Cooking Tips: கிராமத்து ருசியில் முட்டை குழம்பு செய்வது எப்படி?.. இன்றே செய்து அசத்துங்கள்.!

Sriramkanna Pooranachandiran

கிராமத்து ருசியில் சுவையான முட்டை குழம்பு எப்படி செய்வது? என காணலாம். இதுபோன்ற செய்திகளுக்கு லேட்டஸ்ட்லி தமிழை பின்தொடரவும்.

Nethili Meen Thokku: நாவூற வைக்கும் நெத்திலி மீன் தொக்கு.. பாட்டி ஸ்டைல் கிராமத்து அமிர்தம்.. இப்படி செய்து அசத்துங்க.!

Sriramkanna Pooranachandiran

வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் ஸ்பெஷலாக என்ன சாப்பிடலாம் என குழப்பத்தில் இருக்கீங்களா?.. உங்களுக்காகவே ருசியான ரெசிபி காத்துக்கொண்டிருக்கிறது. இதை மிஸ் பண்ணாம சமைத்து ருசித்து பாருங்கள்.

Cooking Tips: செட்டிநாடு ஸ்டைலில் சுவையான காரக்குழம்பு செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சுவையான செட்டிநாடு ஸ்டைல் காரக்குழம்பு எப்படி செய்வது? என இந்த பதிவில் பார்க்கலாம். இதுபோன்ற சமையல் குறிப்புகளுக்கு லேட்டஸ்ட்லி தமிழை பின்தொடரவும்.

Mushroom Gravy: நாவில் எச்சில் ஊறவைக்கும் காளான் கிரேவி.. கமகமவென வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.. வீக்கெண்ட் ஸ்பெஷல் ரெசிபி.!

Sriramkanna Pooranachandiran

சைவ பிரியர்களுக்கு பிடித்த காளானில் அசத்தலான காளான் கிரேவி வீட்டிலேயே எப்படி செய்வது என இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். இதுபோன்ற ஸ்பெஷல் ரெசிபிகளுக்கு லேட்டஸ்ட்லி தமிழை பின்தொடரவும்.

Advertisement

Kothamalli Kara Urundai: கொத்தமல்லி கார உருண்டை.. செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கொத்தமல்லி கார உருண்டை வீட்டிலேயே எப்படி செய்வது என இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

Cooking Tips: மதுரை ஃபேமஸ் மட்டன் தம் பிரியாணி.. வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி?.!

Sriramkanna Pooranachandiran

வீட்டிலேயே சுவையான மதுரை ஸ்டைல் மட்டன் தம் பிரியாணி எப்படி செய்வது என இச்செய்தி தொகுப்பில் காணலாம். இதுபோன்ற சுவாரஸ்ய தகவல்களுக்கு லேட்டஸ்ட்லி தமிழை பின்தொடரவும்.

Natural Weight Gain Tips: இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

Rabin Kumar

இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிக்கவும், உடலை வலிமையாக்கவும் எவ்வகையான உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும் என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

Tasty Meen Kulambu Recipe: சுவையான மீன் குழம்பு.. கைப்பக்குவத்து தங்கம் தான் வாங்கி போடுவாங்க..!

Sriramkanna Pooranachandiran

மீன் குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்துகொள்ளுங்கள். இதுபோன்ற பல சுவையான ரெசிபிக்கள் குறித்த தகவலை தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை பின்தொடருங்கள்.

Advertisement

Mango Rasam Recipe: கமகம சமையல்.. சுவையான மாங்காய் ரசம் செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

எப்போதும் ஒரே மாதிரியான ரசம் வைத்து சலித்துவிட்டது என நினைப்போர், சீசனுக்கு ஏற்றபடி மாங்காய் ரசம் செய்வது (Mango Rasam Recipes in Tamil) எப்படி என இன்று தெரிந்துகொள்ளுங்கள்.

Garlic Chutney: இட்லி-தோசைக்கு ஏற்ற சுவையான பூண்டு சட்னி.. செய்வது எப்படி?

Sriramkanna Pooranachandiran

உடலுக்கு பல நன்மைகளை தரும் பூண்டு சட்னி வடிவிலும் சாப்பிடலாம். பூண்டு வேண்டாம் என ஒதுக்கும் குழந்தைகளும், இட்டிலி-தோசைக்கு ஏற்ற சுவையான சட்னியை வைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

Vellarikai Kootu Recipe: வெள்ளரிக்காய் கூட்டு செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

Rabin Kumar

கோடைகாலத்தில் வெள்ளரிக்காய் வைத்து எப்படி சுவையான கூட்டு செய்வது என்பதை இப்பதிவில் காண்போம்.

Tamil Puthandu 2025: இன்று தமிழ் வருடப்பிறப்பு 2025: வாழ்த்துச் செய்தி, கொண்டாட்டங்கள் வழிமுறைகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழ் பேசும் ஒவ்வொருவரும் கொண்டாடும் தமிழ்ப் புத்தாண்டு 2025 இன்று சிறப்பிக்கப்படுகிறது. சித்திரை மாதத்தின் தொடக்கத்தை ஒட்டுமொத்த தமிழர்களும் சிறப்பித்து வருகின்றனர்.

Advertisement

Kaalan Thokku Recipe: சுவையான செட்டிநாடு காளான் தொக்கு செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

அசைவ பிரியராலும் இறைச்சிக்கு இணையாக விருப்பப்படும் காளானில் சுவையான செட்டிநாடு ஸ்டைல் தொக்கு செய்வது குறித்து இன்று தெரிந்துகொள்ளுங்கள். இதுபோன்ற சுவையான ரெசிப்பீஸ் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடருங்கள்.

Tender Coconut Ginger Juice: வெயிலுக்கு இதமான இளநீர் இஞ்சி பானம் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

Rabin Kumar

கோடை வெயிலுக்கு இதமாக இளநீர் இஞ்சி பானம் எப்படி செய்வது என்பதை இப்பதிவில் காண்போம்.

Summer Health Tips: சுட்டெரிக்கும் வெயிலை தணிக்க கம்பங்கூழ்.. நன்மைகள் என்னென்ன? கம்பங்கஞ்சி செய்வது எப்படி? அசத்தல் தகவல் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கம்பு கோடைகாலத்தில் மிகப்பெரிய உதவியை செய்கிறது. சுழற்சி முறையில் கம்பங்கூழ் சாப்பிடுவது, உடலின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணமாக அமைகிறது.

Biscuits Dangerous: பசிக்கும்போது பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் உடையவரா நீங்கள்? ஷாக் தகவல் சொல்லும் மருத்துவர்கள்.!

Sriramkanna Pooranachandiran

சர்க்கரை அளவு அதிகம் கொண்ட பிஸ்கட்களை, பசிக்கிறது என போதும் சாப்பிடும் பழக்கம் கொண்டால், மிகப்பெரிய உடல்நலக்குறைவை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

Advertisement

Chapati Noodles: சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் செய்வது எப்படி? டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சப்பாத்தி பிரியர்கள் அதிகரித்துவிட்டதால், சப்பாத்தியில் பல விதமான உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. இன்று சப்பாத்தி நூடுல்ஸ் செய்வது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Mullangi Sambar: கோடையில் கொடையான முள்ளங்கி.. சுவையான சாம்பார் வைப்பது எப்படி? அசத்தல் டிப்ஸ் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

ஒவ்வொரு கோடையிலும் நீரின் அருமை மக்களுக்கு புரிவதுபோல, உடல்நலத்தை காக்க முள்ளங்கியின் அருமையும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்றாகும். சமையல் குறிப்புக்கள் தொடர்பான செய்திக்கு, லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடருங்கள்.

Thengaipal Kanji Recipe: உடல் சூட்டை தணிக்கும் தேங்காய் பால்-வெந்தய கஞ்சி.. அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

Rabin Kumar

கோடைக்கு இதமான தேங்காய் பால்-வெந்தய கஞ்சி ரெசிபி எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் காண்போம்.

Masala Lemon Rice: சுவையான மசாலா லெமன் சாதம் செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சமையலில் புதுவிதமான மாற்றத்தை கொடுக்க நினைக்கும் ஒவ்வொருவரும், புதிய நுணுக்கங்களை கற்றுக்கொண்டால், நீங்களும் ஒரு சமையல் கலைஞராகவே இருப்பீர்கள். சமையல் டிப்ஸ் குறித்த தகவலை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் உடனுக்குடன் பெறுங்கள்.

Advertisement
Advertisement