Health & Wellness

Dmitry Nuyanzin: ஜங்க்-புட் உணவால் சோகம்.. பிட்னஸ் பயிற்சியாளரின் விபரீதத்தால் பறிபோன உயிர்.!

Advertisement

Health & Wellnessవార్తలు

Health Warning: போலியான மருந்துகளை கண்டுபிடிப்பது எப்படி?.. இந்த விஷயத்தை நோட் பண்ணுங்க.!

Sriramkanna Pooranachandiran

மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் உண்மையானது எது? போலியானது எது? என்பது தொடர்பான அடையாளம் தெரியாமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த செய்தித்தொகுப்பில் அதனை எப்படி கண்டுபிடிக்கலாம் (Medicine Verification) என பார்க்கலாம்.

Rat Fever: நெல்லையில் எலிக்காய்ச்சல் பரவல்.. தனியார் கல்லூரி மாணவர்கள் பாதிப்பு.. அறிகுறியும், தடுப்பு முறைகளும்.!

Sriramkanna Pooranachandiran

திருநெல்வேலியில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் 8 மாணவர்களுக்கு லெப்டோஸ்பை ரோசிஸ் (Leptospirosis) வகை எலி காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dengue Fever: டெங்கு & இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் பரவல்.. அறிகுறிகளும், தடுப்பு நடவடிக்கைகளும்.. மழைக்கால எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், டெங்கு மற்றும் இன்ஃப்ளூயன்சா (Influenza) காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கவனமுடன் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியம். இந்த செய்தித்தொகுப்பில் டெங்குவின் அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக காணலாம்.

Cough Syrups Banned: 6 குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்.. தமிழகத்தில் கோல்ட் ரிப் இருமல் மருந்துக்கு தடை.. பெற்றோர்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

மத்திய பிரதேசத்தில் ஆறு குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் (Madhya Pradesh Children Death) இருமல் மருந்து தொடர்புள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது. குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலின் கிளைசால் எனும் ரசாயனம் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட் ரிப் மருந்தின் விற்பனை தமிழகம் முழுவதும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Health Warning: புளித்த மாவில் தோசை சாப்பிடுறீங்களா? கவனமாக இருங்க மக்களே.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தினமும் இட்லி, தோசை (Idly Dosa Food) சமைத்து சாப்பிடும் நபர்கள், அதனை பிரிட்ஜில் நீண்ட நாட்கள் வைத்து சாப்பிட கூடாது என குழந்தைகள் நல ஆலோசகர்கள் எச்சரிக்கின்றனர். ஆரோக்கியம் (Health Tips Tamil) தொடர்பான உடல்நல செய்திகளை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.

Dog Bite Treatment: நாய் கடித்த பின்னர் செய்ய வேண்டியது என்ன? இந்த விஷயங்களை நோட் பண்ணுங்க.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டில் சமீபகாலமாக நாய் கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நகராட்சி சார்பில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே நாய் கடித்த உடன் என்ன செய்ய வேண்டும்? ரேபிஸ் தடுப்பூசி, காயத்தை சுத்தம் செய்வது உள்ளிட்ட முக்கிய வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Health Warning: காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்?.. பக்கவாதம், மாரடைப்பு அபாயம்.. எச்சரிக்கும் நிபுணர்கள்.!

Sriramkanna Pooranachandiran

காலை உணவை தவிர்ப்பது ரத்த சர்க்கரை அளவு மாற்றம், உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Health Warning: அலாரம் வைத்து உறங்குறீங்களா? மருத்துவ நிபுணர்களின் ஷாக் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

காலை எழுவதற்கு அலாரம் வைத்து உறங்குவது இதயத்துடிப்பின் திடீர் அழுத்தத்தை உண்டாக்கி மரணத்தை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement

Health Tips: பூக்களில் மருத்துவ குணம்.. இதையெல்லாம் நோட் பண்ணுங்க பாஸ்.!

Sriramkanna Pooranachandiran

செம்பருத்தி, சாமந்தி, ரோஜா, வாழைப்பூ போன்ற பூக்களின் மருத்துவ குணங்கள் நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம், மாதவிடாய் ஆரோக்கியம் அனைத்தையும் மேம்படுத்தும். இந்த செய்தித்தொகுப்பில் உடல்நலத்திற்கு அற்புத நன்மைகளை (Herbal Flowers For Women's Health) தரும் பூக்களின் மருத்துவ குணங்கள் குறித்து விரிவாக காணலாம்.

Paracetamol: பாராசிட்டமால் மாத்திரைகளால் இதயநோய் ஆபத்து.. ஆய்வில் வெளியான புது தகவல்.!

Sriramkanna Pooranachandiran

65 வயதை கடந்தவர்கள் நீண்ட காலமாக பாராசிட்டமால் மாத்திரை (Paracetamol Tablets Side Effects) எடுத்து வந்தால், கட்டாயம் அது மிகப்பெரிய பக்கவிளைவை ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் மேற்கொண்ட ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.

Health Warning: இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிடுறீங்களா? இன்ஸ்டன்ட் மரணத்துக்கு வாய்ப்பு.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

நூடுல்ஸ் சமைப்பது சமையலில் எளிமை என்ற பெயரில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் (Instant Noodles Death) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மரணம் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Health Warning: மூளையை உண்ணும் அமீபா .. உயிரைப்பறிக்கும் ஆபத்து.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

மனிதர்களின் மூக்கு வழியாக நுழையும் அமீபா மூளையை தாக்கி உயிரிழப்பு ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளது. இதனால் கேரளாவில் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Vengayam Benefits: வெங்காயத்தை பச்சையாக சாப்பிட கிடைக்கும் நன்மைகள்.. ஆரோக்கியம் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

உணவில் பிரதானமாக சேர்க்கப்படும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அவை குறித்து இன்று லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

Health Warning: ஊறுகாய் பிரியர்களே உஷார்.. சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம்.!

Sriramkanna Pooranachandiran

உப்பு நிறைந்த சிப்ஸ், ஊறுகாய் சாப்பிடுவது சிறுநீரக கற்கள் (Kidney Stone) உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.

Health Warning: மூளையை தாக்கும் நாடாப்புழு.. இந்த காய்கறிகளை சமைக்கும்போது கவனமா இருங்க.. உயிருக்கே ஆபத்து.!

Sriramkanna Pooranachandiran

ஒட்டுண்ணியாக கருதப்படும் நாடாப்புழு காய்கறிகளின் வழியாக நமது உடலுக்கு சென்று மூளை வரை ஊர்ந்து சென்று பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

Health Tips: குழந்தைகளுக்கு அடிக்கடி கால் வலியா?.. இந்த அறிகுறிகளை கவனியுங்க.. பெற்றோர்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

குழந்தைகள் அடிக்கடி கால் வலிப்பதாக (Children Leg Pain) கூறினால் மருத்துவரை சந்தித்து சோதனை செய்து கொள்வது நல்லது.

Advertisement

Side Effects of Paracetamol: பாராசிட்டமால் மாத்திரையால் கருவிலேயே குழந்தைக்கு ஆபத்து.. ஆய்வில் ஷாக் தகவல்.!

Sriramkanna Pooranachandiran

சிறிய அளவிலான உடல்நலக்குறைவுக்கும் அதிகம் பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் மாத்திரையின் பக்க விளைவு அதிர்ச்சியை தரும் வகையில் இருக்கிறது. இதனால் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Health Tips: குழந்தைகளுக்கு கண் மை வைக்கிறீங்களா?.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

கடைகளில் விற்பனை செய்யப்படும் செயற்கை கண் மைகளை வாங்கி குழந்தைகளின் கண்ணில் கண் மை போடுவதால் அதன் ரசாயனம் அவர்களின் கண்களை பாதிக்க வாய்ப்புகள் உண்டு என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Agarbatti Dangers: உயிருக்கு உலை வைக்கும் ஊதுபத்தி.. நிபுணர்கள் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

செயற்கையான முறையில் ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படும் ஊதுபத்திகள் உடல்நலத்திற்கு மிகப்பெரிய கேடுகளை விளைவிப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Pocket Milk Risk: பாக்கெட் பாலை காய்ச்சி குடிப்பதால் ஆபத்து.. எச்சரிக்கும் நிபுணர்கள்.!

Sriramkanna Pooranachandiran

பாக்கெட் பாலை நாம் காய்ச்சி குடிப்பதால் அதில் உள்ள சத்துக்கள் வெப்பத்தால் வெளியேறி விடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement
Advertisement