Viral

Tenkasi News: ஒன்றா, இரண்டா.. கடையநல்லூரில் நள்ளிரவில் சுற்றுப்போடும் தெருநாய்கள்.. பகீர் வீடியோ வைரல்..!

Sriramkanna Pooranachandiran

ஒரு தெருவில் 20 க்கும் மேற்பட்ட நாய்கள் நள்ளிரவில் ஒரே இடத்தில் முகாமிட்டு அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் (Kadayanallur Dogs Viral Video) இந்த சம்பவம் நடைபெற்றது. நாய்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Gold Silver Rate: ரூ.95,000ஐ கடந்தது சவரன் தங்கம்.. ரூ.12,000ஐ நெருங்கும் கிராம் தங்கம்.. தங்கம் விலை இன்று.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று (Gold Price Today Chennai) ரூ.95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், கிராம் வெள்ளி விலை இன்று (Silver Price Today Chennai) ரூ.1 குறைந்துள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் (Gold Silver Rate Today in Chennai) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

நாளைய வானிலை: அடுத்த ஒவ்வொரு நாளிலும் கொட்டப்போகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

பருவமழை தொடக்கம் மற்றும் வளிமண்டல சுழற்சி போன்ற காரணத்தால் தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை (Today Weather), நாளைய வானிலை (Tomorrow Weather) நிலவரம் பின்வருமாறு இணைக்கப்பட்டுள்ளது.

Viral Video: ஆபத்தான முறையில் ஒரே பைக்கில் 5 இளைஞர்கள் சாகசம்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

சத்தீஸ்கரில் போக்குவரத்து விதிகளை மீறி, ஒரே பைக்கில் 5 வாலிபர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Gold Silver Rate: ரூ.94,000ஐ கடந்தது தங்கம் விலை.. வெள்ளியின் விலையும் ரூ.2,00,000ஐ கடந்தது.. இன்றைய விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் தங்கம் விலை கிராம் இன்று ரூ.11,825 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று ஒரேநாளில் ரூ.9,000 அளவில் உயர்ந்து ரூ.2,06,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

வானிலை: 20 மாவட்டங்களில் மாறும் வானிலை.. 3 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை: 3 மணிநேரத்திற்கு 21 மாவட்டங்களில் வெளுக்கும் மழை.. வானிலை மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Thanjavur: 3 குழந்தைகளை கழுத்தறுத்து துடிதுடிக்க கொன்ற தந்தை.. மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் ஆத்திரம்.!

Sriramkanna Pooranachandiran

தஞ்சாவூரில் (Thanjavur Murder) மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் ஆத்திரமடைந்த கணவர் மது அருந்திவிட்டு 3 குழந்தைகளை கரகரவென கழுத்தறுத்து துடிதுடிக்க கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

வானிலை: 26 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. குடை எடுத்துக்கோங்க மக்களே.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் தஞ்சாவூர், திருநெல்வேலி, பெரம்பலூர் உட்பட 26 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை: சென்னை, பெரம்பலூர், நெல்லை உட்பட 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. வானிலை எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று மாலை 4 மணிவரை 19 மாவட்டங்களில் மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Hasini Case: குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற வழக்கு.. குற்றவாளி தஷ்வந்த் விடுதலை.. மரண தண்டனையும் ரத்து.!

Sriramkanna Pooranachandiran

சென்னை போரூரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை & கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து விடுதலை செய்தது. சாட்சிகள் & டிஎன்ஏ ஆதாரங்கள் போதுமானவை அல்ல என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வானிலை: 16 மாவட்டங்களில் அடித்துநொறுக்கப்போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று மாலை 4 மணிவரை 16 மாவட்டங்களில் மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

வானிலை: இரவு முழுவதும் கொட்டப்போகும் மழை.. 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று இரவு 10 மணிவரை 21 மாவட்டங்களில் மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளைய வானிலை: புயலின் தாக்கத்தால் இன்றும், நாளையும் கொட்டித்தீர்க்கும் கனமழை.. வானிலை அலர்ட்.!

Sriramkanna Pooranachandiran

சக்தி புயல் தாக்கத்தால் தமிழகத்தில் இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் கனமழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Cough Syrup Advisory: 12 குழந்தைகளின் இறப்புக்கு இருமல் மருந்து காரணமா?.. பெற்றோர்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

மத்திய பிரதேசத்தில் 12 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகிக்கப்பட்ட கோல்ட் ரிப் (Coldrif) மருந்தில் எந்தவித ரசாயனமும்இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Shocking Video: மாமியாரின் தலைமுடியை பிடித்து இழுத்து மருமகள் தாக்குதல்.. சொத்தை எழுதி கேட்டு கொடூரம்.!

Sriramkanna Pooranachandiran

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் சொத்தை எழுதி கேட்டு மருமகள் (Daughter-in-law Attacks Mother-in-law) தனது மாமியாரை கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Gold Rate Today: விஜயதசமியில் இறக்கம் காட்டிய தங்கம்.. கிராக்கி காண்பிக்கும் வெள்ளி விலை.. புதிய உச்சம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று (Gold Price Today in Chennai) குறைந்துள்ளது. அதே நேரத்தில், வெள்ளி விலை இன்று மீண்டும் (Silver Price Today in Chennai) உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Viral Video: ஓடும் காரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

குருகிராம்-துவாரகா விரைவுச்சாலையில் காரின் மேல் ஏராளமான பட்டாசுகள் வெடிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

நாளைய வானிலை: அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. இந்த மாவட்டங்கள் உஷார்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Trending Video: விஜயின் பிரச்சார பேருந்து மீது மோதி இருசக்கர வாகனம் விபத்து.. பதறவைக்கும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

கரூரில் தவெக தலைவர் விஜயின் பிரச்சார பேருந்து முன் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்படும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த காணொளி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

Advertisement
Advertisement