Viral
நாளைய வானிலை: இன்றும், நாளையும் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
TVK Vijay in Namakkal: 'பிரியமுடன் விஜய்'தவெக தலைவர் விஜய் செயலால் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.. திணறிய நாமக்கல்.!
Sriramkanna Pooranachandiranதிருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் பரப்புரை பயணங்களை முடித்துக்கொண்ட தவெக தலைவர் விஜய் (TVK Vijay), இன்று நாமக்கல்லில் தேர்தல் பிரச்சார (Vijay Election Campaign in Namakkal) பயணம் மேற்கொண்டார். அப்போது, பல்வேறு அரசியல் (Tamilnadu Politics) கருத்துக்களை முன்வைத்து மக்களிடையே உரையாற்றி இருந்தார்.
Viral Video: பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 'பளார்' - வீடியோ வைரல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் தன்னிடம் பாலியல் சீண்டலில் (Young Girl Sexual Abuse) ஈடுபட்ட வாலிபரை, இளம்பெண் ஒருவர் கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Dr Beela Venkatesan IAS: யார் இந்த பீலா வெங்கடேசன்?.. நீண்டகால நோயால் முடிந்த வாழ்க்கை.. இறக்கும் தருவாயிலும் உருக்கிய புற்றுநோய்.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாடு எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றிய டாக்டர் பீலா வெங்கடேசன் (56) புற்றுநோயால் காலமானார். அவரது உடல் கொட்டிவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
வானிலை: 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் நொறுக்கப்போகும் மழை.. மக்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் கடலூர், தஞ்சாவூர், நாமக்கல் உட்பட 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
Viral Video: மேலதிகாரியை பெல்ட்டால் தாக்கிய தலைமை ஆசிரியர்.. சிசிடிவி காட்சி உள்ளே..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் தலைமை ஆசிரியர் ஒருவர், தனது மேலதிகாரியை பெல்ட்டால் தாக்கிய (Headmaster Attacks BSA) சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.
TVK Vijay: சனிக்கிழமைகளில் பிரச்சாரம் ஏன்?.. தவெக தலைவர் விஜய் நச் பதில்.!
Sriramkanna Pooranachandiranதவெக தலைவர் விஜய், தேர்தல் பிரச்சார பணிகளை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் திருச்சி, அரியலூர் பிரச்சாரத்துக்குப் பிறகு, நேற்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் (Vijay Nagapattinam Thiruvarur Campaign) பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது சனிக்கிழமைகளில் பிரச்சாரம் செய்வதற்கான காரணத்தை கூறினார்.
Anbu Karangal Scheme: அன்புக்கரங்கள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? ரூ.2000 பெறுவதற்கு வழிமுறைகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranபெற்றோரை இழந்து உறவினரின் பராமரிப்பில் வாழும் குழந்தைகளின் கல்வி செலவுக்கு உறுதுணையாக இருக்க தமிழ்நாடு அரசு (Tamilnadu Govt) சார்பில் அன்புக்கரங்கள் திட்டம் (Anbu Karangal Programme) செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2000 பெற விண்ணப்பிப்பது எப்படி? (Rs 2000 Scheme Tamilnadu) என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
Viral Video: ஆற்றில் முதலைக்கு முத்தமிட்ட மனிதன்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarஅமெரிக்காவில் ஆற்றில் தனது படகில் சென்ற நபர், முதலைக்கு முத்தமிட்ட வீடியோ (Crocodile Viral Video) ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
LPG Cylinder Tax: கேஸ் சிலிண்டருக்கு 55% வரியா? தமிழக அரசு விளக்கம்.!
Sriramkanna Pooranachandiranசமையல் எரிவாயுவிற்கு அரசு 55% வரி விதிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை தெளிவுபடுத்த உண்மையில் LPG சிலிண்டருக்கு எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது? என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
உல்லாசத்துக்கு தடையாக இருந்த 2 வயது குழந்தை அடித்துக்கொலை.. சாக்கு மூட்டையோடு புதைத்த கொடூர தாய்.!
Sriramkanna Pooranachandiranதெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் உல்லாசத்துக்கு தடையாக இருந்த தனது 2 வயது மகளை தாய் அடித்துக் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி புதைத்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
MK Stalin: 'பழைய எதிரி, புதிய எதிரி' எந்த கொம்பனாலும்.. மு.க. ஸ்டாலின் பரபரப்பு மடல்.! கரூரில் திமுக முப்பெரும் விழா அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதிமுக முப்பெரும் விழா 2025 (DMK Mupperum Vizha Karur) கரூரில் பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில், அதற்கு அழைப்பு விடுத்தது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) கட்சித் தொண்டர்களுக்கு மடல் அனுப்பி இருக்கிறார். அந்த மடலில், பழைய எதிரியான அதிமுக, பாஜக உட்பட கட்சிகள், புதிய எதிரியான விஜயின் தவெக (TVK Vijay) ஆகிய கட்சிகளை மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார்.
Pothys Income Tax Raid: போத்தீஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை.. 25 இடங்களில் அதிரடி.!
Sriramkanna Pooranachandiranவருமான வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில், போத்தீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை, மதுரை, கோவை, நெல்லை, இராஜபாளையம் உட்பட 25 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
Viral Video: பேருந்து ஓட்டுநருக்கும் பெண் பயணிக்கும் இடையே நடந்த கைகலப்பு.. வீடியோ வைரல்..!
Rabin Kumarபெங்களூருவில் பிஎம்டிசி பேருந்து ஓட்டுநருக்கும் பெண் பயணிக்கும் (Fight Between Driver and Female Passenger) இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மாறிமாறி அடித்துக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
PMK Ramadoss Vs Anbumani: அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவிப்பு.. தேர்தல் ஆணையத்தை சுட்டிக்காட்டி கே. பாலு பரபரப்பு பேட்டி.!
Sriramkanna Pooranachandiranபாமகவில் நடைபெற்றுக்கொண்டிருந்த தலைமை யுத்தத்துக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் (PMK Ramadoss) இன்று (செப்டம்பர் 11) முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss PMK) பாமகவில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Shocking Video: எலுமிச்சையில் வழுக்கி கரப்பான் பூச்சு போல கவிழ்ந்த மகேந்திரா தார்.. பூஜையால் போர்க்களமான ஷோரூம்.!
Sriramkanna Pooranachandiranடெல்லி நிர்மன் விகார் மகேந்திரா ஷோரூமில் புதிய தார் காருக்கு பூஜை செய்ய வந்த பெண்மணி, தவறுதலாக ஆக்சிலேட்டர் அழுத்தியதால் கார் கட்டிடத்திலிருந்து தலைகீழாக விழுந்த (Delhi Showroom Car Crash) அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Chennai News: பேருந்து பயணத்தில் 4 சவரன் நகை திருட்டு: திமுக ஊராட்சி மன்ற பெண் தலைவர் கைது.!
Sriramkanna Pooranachandiranபெண்ணிடம் பேருந்து பயணத்தில் 4 சவரன் நகைகளை திருடியதாக திருப்பத்தூர் மாவட்டம் அரியம்பட்டு திமுக ஊராட்சி மன்ற தலைவர் பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் காஞ்சிபுரத்தில் இருந்து கோயம்பேடு வந்த பெண்ணிடம் நகை திருடியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Viral Video: அணையில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை காப்பாற்றிய வாலிபர்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarராஜஸ்தானில் இளம்பெண் ஒருவர் அணையில் தற்கொலைக்கு முயன்றபோது, வாலிபர் ஒருவர் அவரை காப்பாற்றும் வீடியோ (Trending Video) வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராம் ஃபில்டரால் பறிபோன உயிர்.. 56 வயது பெண்ணை கொன்ற 26 வயது காதலன்.!
Sriramkanna Pooranachandiranஉத்திரபிரதேசம் ஆக்ராவில் இன்ஸ்டாகிராம் ஃபில்டர் (Instagram Filter) மூலம் ஏமாற்றி பழகிய 52 வயது பெண்ணை வயதை மறைத்ததாகவும், திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும் கூறி 26 வயது இளைஞர் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Tiruvannamalai: தெருநாய்களால் பறிபோன உயிர்.. ஆரணி அருகே விபத்தில் சிக்கி 4 வயது சிறுமி மரணம்.. கண்ணீரில் பெற்றோர்.!
Sriramkanna Pooranachandiranஆரணியில் தெருநாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.