வைரல்

Dindigul I Periyasamy: அடிப்படை தொண்டரில் இருந்து அமைச்சர்.. யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி.!

Sriramkanna Pooranachandiran

பள்ளிப்பருவத்தில் இருந்து திமுகவில் அடிப்படை தொண்டராக பணியாற்றிய ஐ. பெரியசாமி, அந்த ஒரு சம்பவத்துக்குப்பின் திமுகவினரிடம் நன்கு பரிட்சயமானாராம். அதன் பின்னரே திமுகவில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது அவர் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருக்கிறார். யார் இந்த பெரியசாமி என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Pudukkottai News: தாய்ப்பால் குடித்து உறங்கிய பச்சிளம் குழந்தை மூச்சுமுட்டி உயிரிழப்பு.. தாய்மார்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

புதுக்கோட்டையில் தாய்ப்பால் குடித்தபின் உறங்கிய குழந்தை மூச்சுமுட்டி உயிரிழந்த (Pudukkottai Baby Death) பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

Sanitary Workers Arrest Vs Coolie FDFS: ஒருபக்கம் கூலித் தொழிலாளர்கள் போராட்டம்.. மறுபக்கம் 'கூலி' கொண்டாட்டம்.. கடும் விமர்சனங்கள்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தூய்மை பணியாளர்கள் நேற்று இரவோடு இரவாக கைது (Sanitation Workers Arrest) செய்யப்பட்டனர். இதனை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் அப்பகுதியில் மக்கள் கூலி பட (Coolie Movie Celebration) கொண்டாத்தில் ஈடுபட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

மகனுக்கு ஆண்மை குறைவு.. வாரிசுக்காக மருமகளை நாத்தனாரின் கணவருடன் சேர்ந்து மாறிமாறி வன்கொடுமை செய்த மாமனார்.!

Sriramkanna Pooranachandiran

குஜராத் மாநிலம் வதோதராவில் மகனுக்கு விந்தணு குறைபாடு இருந்ததால் வாரிசு வேண்டுமென மருமகளை மாமனார், கணவரின் தங்கை கணவர் மாறிமாறி வன்கொடுமை செய்த கொடுமை நிகழ்ந்துள்ளது.

Advertisement

Chennai News: இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்.. நள்ளிரவில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

நள்ளிரவில் கழிவறைக்குச்சென்ற சிறுமியை 2 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் சென்னை நொளம்பூரில் நடந்துள்ளது. சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Viral Video: கால்வாயில் குதித்து ரீல்ஸ் செய்த காதல் ஜோடி.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக உயிரைப் பணையம் வைத்து, காதல் ஜோடி கால்வாயில் குதித்த வீடியோ (Reels Video Viral) சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கணவரின் அந்தரங்க உறுப்பை அறுத்து வீசிய 2வது மனைவி.. கதறித்துடித்த கணவன்.!

Sriramkanna Pooranachandiran

உத்திரபிரதேசத்தில் குடும்ப தகராறால் ஆத்திரமடைந்த மனைவி கணவரின் பிறப்புறுப்பை அறுத்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

Ariyalur News: குழந்தையின் காதை கிழித்துவிட்டு, இன்ஸ்டா காதலனுடன் கம்பி நீட்டிய காதலி.. அரியலூரில் பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் காதலியை மீட்க நண்பர்களுடன் வாடகை காரில் சென்று சாகசம் செய்த இளைஞர், சினிமா பட பாணியில் காதலியுடன் கம்பி நீட்டினார்.

Advertisement

Shocking Video: ரசாயனம் தெளித்து சேலம் நகைக்கடையில் கொள்ளை முயற்சி.. பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

ஆத்தூர் நகைக்கடையில் ரசாயனம் தெளித்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

"120 பவுன் பத்தல" - வரதட்சணை கேட்டு டார்ச்சர்.. திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை.. திருப்பூரில் தொடரும் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

சமீபத்தில் தொழிலதிபர் மகள் ரிதன்யா வரதட்சணை கொடுமை (Tiruppur Dowry Case) காரணமாக தற்கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே மிகப்பெரிய அளவில் உலுக்கிய நிலையில், இப்போது அடுத்த சோகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருப்பூரில் திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் ப்ரீத்தி வரதட்சணை கொடுமையால் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"இனிமே யாருக்காக நான் வாழனும்" - காதலன் இறந்த அதே தேதியில் உயிரை மாய்த்த காதலி.. கன்னியாகுமரியில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

கன்னியாகுமரி மாவட்டம் கணேசபுரத்தில் 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது காதலன் தற்கொலை செய்துகொண்ட அதே தேதியில் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடன் பிரச்சனை.. 3 மகள்களை கழுத்தறுத்து கொன்று தந்தையும் தற்கொலை.. நாமக்கல்லில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் வீடு கட்டிய கடனை அடைக்க முடியாமல் தவித்துள்ளார். இதனால் மனவேதனையில் தனது 3 மகள்களை தலையை வெட்டி படுகொலை (Namakkal Murder) செய்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

ஆடையின்றி ஆபாச நடனமாட வற்புறுத்திய கணவர்.. திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

கணவர் கூடுதல் வரதட்சனை கேட்டு கொடுமை செய்வதாகவும், நடத்தையில் சந்தேகப்படுவதாகவும், ஆடையின்றி ஆபாச நடனமாட வற்புறுத்துவதாகவும் கூறி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.

Granite Quarry Collapse: பாறைகள் சரிந்து 6 தொழிலாளர்கள் பலி.. கிரானைட் குவாரியில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

ஆந்திராவில் பாறைகளை உடைப்பதற்காக வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்து வேலை செய்துகொண்டிருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Thiruvarur Shocker: பிரேக்கப் செய்த காதலி.. பஞ்சாயத்துக்கு வந்தவர்களை பழிதீர்த்த காதலன்.!

Sriramkanna Pooranachandiran

தன்னை விட்டுவிலகிச் சென்ற காதலி வீட்டில் காதலன் பிரச்சனை செய்த நிலையில், சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்றவர்கள் கொலை செய்யப்பட்டனர். திருவாரூரில் நடந்த இரட்டைக்கொலை (Thiruvarur Double Murder) அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Vaiko Meets CM Stalin: தமிழ்நாடு முதல்வருடன் வைகோ திடீர் சந்திப்பு.. பேசியது என்ன? பரபரப்பு பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரிக்கவும், நிகழ்கால அரசியல் விஷயங்கள் குறித்து பேசவும் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Advertisement

Madurai News: விஷம் குடித்து உயிருக்கு ஊசலாடிய மனைவி.. தாலியை பறித்து மது வாங்க சென்ற குடிகார கணவன்..!

Sriramkanna Pooranachandiran

மதுரையில் விஷம் குடித்து மனைவி உயிருக்கு போராடி மயங்கிய நிலையில், அவரது தாலியை கணவன் மது வாங்குவதற்காக பறித்துச்சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.

Viral Video: தொழிலாளியை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய கொடூரம்.. வைரலான வீடியோவால் பரபரப்பு..!

Rabin Kumar

ஹரியானாவில் தொழிலாளி ஒருவர் 4 நபர்களால் ஒரு கட்டிடத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்டு கொடூரமாக தாக்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.

Shocking Video: 15 மாத குழந்தையை தெருவில் தவிக்கவிட்டு இன்ஸ்டா காதலனுடன் தப்பிய தாய்.!

Sriramkanna Pooranachandiran

ஹைதராபாத்தில் குழந்தையை பேருந்து நிலையத்தில் தனியாக தவிக்க விட்டு தாய் இன்ஸ்டாகிராம் காதலனுடன் சென்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Viral Video: பைக்கில் காதல் ஜோடி அநாகரீகம்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

புனேவில் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் ஒரு காதல் ஜோடியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement