Hyundai Exter Knight Edition: ஹூண்டாய் எக்ஸ்டரின் சிறப்பு பதிப்பு.. வெளியான டீஸர்..!

எக்ஸ்டர் நைட் எடிசன் எனும் பதிப்பையே ஹூண்டாய் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

Exter Knight Edition (Photo Credit: YouTube)

ஜூலை 10, புதுடெல்லி (New Delhi): ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் எக்ஸ்டர் நைட் எடிசன் (Exter Knight Edition) எனும் பதிப்பையே ஹூண்டாய் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் வருகையை இந்தியாவில் தெரியப்படுத்தும் விதமாகவே தற்போது அதன் டீஸர் படம் வெளியிடப்பட்டு உள்ளது. எக்ஸ்டரில் பெட்ரோல் மற்றும் பெட்ரோல்-சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதே ஆப்ஷனே எக்ஸ்டர் நைட் எடிசனிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஹூண்டாய் எக்ஸ்டர் இந்தியாவில் ரூ. 7 லட்சத்திற்கும் அதிகமான ஆரம்ப விலையிலேயே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. Best Wireless Earbuds: சிறந்த வயர்லெஸ் இயர்பட்ஸ்.. கண்டிப்பா இதை பார்த்துட்டு வாங்க போங்க.!!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement