Car Destroyed By Fire: சிவகிரி அருகே கார் தீப்பிடித்து எரிந்து நாசம்.. வைரலாகும் வீடியோ..!

சிவகிரி உள்ளாறு மெயின் ரோட் அருகே கார் தீப்பிடித்து எரிந்தது.

Car Destroyed By Fire (Photo Credit @backiya28 X)

ஜூன் 12, தென்காசி (Tenkasi News): தென்காசி மாவட்டத்தின் வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். நெல் வியாபாரியான இவர், தனது மகன் அட்மிஷனுக்காக இன்று காரில் குடும்பத்துடன் தேனிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிவகிரி அருகே உள்ளாறு மெயின் ரோட்டில் வந்தபோது திடீரென காரில் இருந்து புகை வந்ததையடுத்து அவர் சாலை ஓரமாக நிறுத்தினார். காரில் இருந்து அனைவரும் வெளியேறினர். அப்போது திடீர் என்று கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்து கருகி நாசமானது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். TN Weather Report: தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. மீனவர்களுக்கான எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement