Rudhran Movie: வில்லன் கதாபாத்திரத்தில் அடித்து நொறுக்கும் சரத்குமார்.. ராகவா லாரன்ஸின் ருத்ரன் பட டிரைலர் வெளியீடு.!

பாடாத பாட்டெல்லாம் என்ற பழைய பாடலை மீண்டும் புதுப்பித்து திரை ரசிகர்களை ரசிக்க வைக்க ருத்ரன் 14ல் திரைக்கு வருகிறது.

Raghawa Lawrance's Rudhran Movie Trailer Visuals (Photo Credit: YouTube)

ஏப்ரல் 05, (Cinema News): பைவ் ஸ்டார்ஸ் கிரியேஷன் தயாரிப்பில், எஸ்.கதிரேசன் இயக்கத்தில், நடிகர்கள் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrance), சரத் குமார், பிரியா பவானி சங்கர், நாசர் உட்பட பலர் நடித்து ஏப்ரல் 14ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ருத்ரன் (Rudhran). இந்த படத்திற்கு இசையமைப்பார் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது. Free Fire Game Killed: இரண்டு நாட்களாக உணவு இல்லாமல் ப்ரீ பயர் விளையாட்டு; 23 வயது இளைஞர் பரிதாப பலி..!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement